Nithya Sumangali Neeye

1996
Lyrics
Language: English

Female : Nithiya sumangali neeyae ena
Nilaiyaai nindridum thaayae
Nithiya sumangali neeyae ena
Nilaiyaai nindridum thaayae

Female : Sathiyam adhuvenil bhakthai en kungumam
Nilaithida arul peruvaaiyae
Sathiyam adhuvenil bhakthai en kungumam
Nilaithida arul peruvaaiyae
Amma durga thaayae ambikae
Amma durga thaayae ambikae

Female : Engumae niraindha sakthi
Edhinilum kalandha sakthi
Ennullam irukkum dheviyae
Thanjam endru vandhavarkku
Anjael endru arul purindhu
Sangadam thavirkkum kaaliyae

Female : Engumae niraindha sakthi
Edhinilum kalandha sakthi
Ennullam irukkum dheviyae
Thanjam endru vandhavarkku
Anjael endru arul purindhu
Sangadam thavirkkum kaaliyae

Female : Ellorum un pillai allava
Idhil nalloor theeyoor baedham solvadha
Ellorum un pillai allava
Idhil nalloor theeyoor baedham solvadha
Yogi nee puraadhani mogini mandhaagini
Yogi nee puraadhani mogini mandhaagini

Female : Naan tharitha maangalyam
Nee parikka vendum yenil
Naanae un paadhathil veikkindren
Naadhan aavi pogum munn
Kabaala maalai thannil korkka
Naanum endhan aavi ingu serkkindren

Female : Naan tharitha maangalyam
Nee parikka vendum yenil
Naanae un paadhathil veikkindren
Naadhan aavi pogum munn
Kabaala maalai thannil korkka
Naanum endhan aavi ingu serkkindren

Female : Ooruyirai indrae nee kaappaya
Illai eeruyirum serndhingu yerppaaya
Ooruyirai indrae nee kaappaya
Illai eeruyirum serndhingu yerppaaya
Maalini madhaangini sooli nee kabaali nee
Maalini madhaangini sooli nee kabaali nee


Language: Tamil

பெண் : நித்ய சுமங்கலி நீயே என
நிலையாய் நின்றிடும் தாயே
நித்ய சுமங்கலி நீயே என
நிலையாய் நின்றிடும் தாயே

பெண் : சத்தியம் அதுவெனில் பக்தை என் குங்குமம்
நிலைத்திட அருள் புரிவாயே
சத்தியம் அதுவெனில் பக்தை என் குங்குமம்
நிலைத்திட அருள் புரிவாயே
அம்மா துர்கே தாயே அம்பிகே
அம்மா துர்கே தாயே அம்பிகே….

பெண் : எங்குமே நிறைந்த சக்தி எதனிலும் கலந்த சக்தி
என்னுளம் இருக்கும் தேவியே
தஞ்சம் என்று வந்தவர்க்கு
அஞ்சேல் என்று அருள் புரிந்து
சங்கடம் தவிர்க்கும் காளியே

பெண் : எல்லோரும் உன் பிள்ளை அல்லவா
இதில் நல்லோர் தீயோர் பேதம் சொல்வதா
எல்லோரும் உன் பிள்ளை அல்லவா
இதில் நல்லோர் தீயோர் பேதம் சொல்வதா
யோகி நீ புராதனி மோகினி மந்தாகினி
யோகி நீ புராதனி மோகினி மந்தாகினி

பெண் : நான் தரித்த மாங்கல்யம் நீ
பறிக்க வேண்டுமெனில் நானே
உன் பாதத்தில் வைக்கின்றேன்
நாதன் ஆவி போகும் முன்
கபால மாலை தன்னில் கோர்க்க
நானும் எந்தன் ஆவி இங்கு சேர்க்கின்றேன்

பெண் : நான் தரித்த மாங்கல்யம் நீ
பறிக்க வேண்டுமெனில் நானே
உன் பாதத்தில் வைக்கின்றேன்
நாதன் ஆவி போகும் முன்
கபால மாலை தன்னில் கோர்க்க
நானும் எந்தன் ஆவி இங்கு சேர்க்கின்றேன்

பெண் : ஓருயிரை இன்றே நீ காப்பாயா இல்லை
ஈருயிரும் சேர்ந்திங்கு ஏற்பாயா
ஓருயிரை இன்றே நீ காப்பாயா இல்லை
ஈருயிரும் சேர்ந்திங்கு ஏற்பாயா
மாலினி மதாங்கினி சூலி நீ கபாலி நீ
மாலினி மதாங்கினி சூலி நீ கபாலி நீ..


Movie/Album name: Vetri Vinayagar

Artists