
Chorus : Aaa…..aa…..aa…..aa….aa…
Male : Engal naadham sanga naadham
Chorus : Engal naadham sanga naadham
Male : Ini engum ketkum geetham
Chorus : Ini engum ketkum geetham
Male : Pagaivar kottai kadhavai udaiththu
Pugunthu vittathu pulipadai ini
Uzhaikkum varkkam ondrae
Ulaikkum varakkam ondrae
Ulagai aalum enbathu velippadai
Chorus : Naadham sanga naadham
Engal naadham sanga naadham
Male : Amaippil ayiram oottai
Idhai aalbavanukkae veattai
Chorus : Amaippil ayiram oottai
Idhai aalbavanukkae veattai
Ingae jangal ellaam thirandaal
Amaiyum samadharmaththin kottai
Chorus : Engal naadham sanga naadham
Engal naadham sanga naadham
Male : Nettriyil raththam theettu
Nee naettru enbathai maattru
Chorus : Nettriyil raththam theettu
Nee naettru enbathai maattru
Namai kattuppaduththa mudiyaathu
Naam vanthanam sumantha kaattru
Chorus : Engal naadham sanga naadham
Engal naadham sanga naadham
Male : Ilaiya bharatham pirakkum
Adhu irumbu kadhavugalai norukkum
Chorus : Ilaiya bharatham pirakkum
Adhu irumbu kadhavugalai norukkum
Ingu sithari kidakkum sakthikalellaam
Saernthaal edhuvum nadakkum
Chorus : Engal naadham sanga naadham
Engal naadham sanga naadham
Male : Ini engum ketkum geetham
Chorus : Ini engum ketkum geetham
Male : Pagaivar kottai kadhavai udaiththu
Pugunthu vittathu pulipadai ini
Uzhaikkum varkkam ondrae
Ulagai aalum enbathu velippadai
Chorus : Naadham sanga naadham
Engal naadham sanga naadham
Engal naadham sanga naadham
Engal naadham sanga naadham
Engal naadham sanga naadham
Engal naadham sanga naadham….mm…
குழு : ஆஅ…..ஆ……ஆ……ஆ…….ஆ…..
ஆண் : எங்கள் நாதம் சங்க நாதம்
குழு : எங்கள் நாதம் சங்க நாதம்
ஆண் : இனி எங்கும் கேட்கும் கீதம்
குழு : இனி எங்கும் கேட்கும் கீதம்
ஆண் : பகைவர் கோட்டை கதவை உடைத்து
புகுந்து விட்டது புலிப்படை இனி
உழைக்கும் வர்க்கம் ஒன்றே
உலகை ஆளும் என்பது வெளிப்படை
குழு : நாதம் சங்க நாதம்
எங்கள் நாதம் சங்க நாதம்…..
ஆண் : அமைப்பில் ஆயிரம் ஓட்டை
இதில் ஆள்பவனுக்கே வேட்டை
குழு : அமைப்பில் ஆயிரம் ஓட்டை
இதில் ஆள்பவனுக்கே வேட்டை
இங்கே ஜனங்கள் எல்லாம் திரண்டால்
அமையும் சமதர்மத்தின் கோட்டை…
குழு : எங்கள் நாதம் சங்க நாதம்
எங்கள் நாதம் சங்க நாதம்……
ஆண் : நெற்றியில் ரத்தம் தீட்டு
நீ நேற்று என்பதை மாற்று
குழு : நெற்றியில் ரத்தம் தீட்டு
நீ நேற்று என்பதை மாற்று
நமை கட்டுப்படுத்த முடியாது
நாம் வந்தனம் சுமந்த காற்று
குழு : எங்கள் நாதம் சங்க நாதம்
எங்கள் நாதம் சங்க நாதம்……
ஆண் : இளைய பாரதம் பிறக்கும்
அது இரும்பு கதவுகளை நொறுக்கும்
குழு : இளைய பாரதம் பிறக்கும்
அது இரும்பு கதவுகளை நொறுக்கும்
இங்கு சிதறிக் கிடக்கும் சக்திகளெல்லாம்
சேர்ந்தால் எதுவும் நடக்கும்
குழு : எங்கள் நாதம் சங்க நாதம்
எங்கள் நாதம் சங்க நாதம்……
ஆண் : இனி எங்கும் கேட்கும் கீதம்
குழு : இனி எங்கும் கேட்கும் கீதம்
ஆண் : பகைவர் கோட்டை கதவை உடைத்து
புகுந்து விட்டது புலிப்படை இனி
உழைக்கும் வர்க்கம் ஒன்றே
உலகை ஆளும் என்பது வெளிப்படை
குழு : நாதம் சங்க நாதம்
எங்கள் நாதம் சங்க நாதம்…..
எங்கள் நாதம் சங்க நாதம்…..
எங்கள் நாதம் சங்க நாதம்…..
எங்கள் நாதம் சங்க நாதம்…..
எங்கள் நாதம் சங்க நாதம்…..ம்ம்
Movie Summary Sanga Natham is a 1984 Tamil film centred on a rural theme involving village life, folk arts, and social dynamics, with music as a central element of its narrative.
Song Credits - Song: Engal Natham - Film: Sanga Natham - Year: 1984
Musical Style Folk-oriented Tamil film song with a devotional/community singing flavour, typical of village natham (temple drum) traditions.
Scene Context The song is set as a celebratory/community number, likely performed in a village gathering or temple festival setting, reflecting the cultural backdrop of the film.