Shiva Thaandavam

2012
Lyrics
Language: English

Thagida thagida thaga thaa
Ah thagida thagida thaga thaa
Thagida thagida dhimi
Thagida thagida dhimi
Thagida thagida dhimi thaandavam

Sudalai saambal
Adhai udalil poosikondu
Kailainaathan varum thaandavam ..

Jananam thaandi vandhu
Maranam vendi vandhu
Iraivan aadi varum thaandavam …

Iravum nadungivida
Pagalum norungivida
Sulandru sulandru varum thaandavam ..

Irugi irugi oru
Irumbai pola manam
Thirugi thaedi varum thaandavam

Oogi kaathadikka
Aazhi koothadikka
Agilam nadungividum thaandavam

Paavam seithavarai
Kovam kondu oru
Saabam theerkka varum thaandavam..

Dharmam kaakkum nadanam ..
Thagida thagida thaga thaa
Idhu nyaayam vellum tharunam…
Thagida thagida thaga thaa

Ratham parugum nadanam ..
Thagida thagida thaga thaa
Idhan muttru pulli maranam ..
Thagida thagida thaga thaa

Arputha thaandavam
Mana varana thaandavam
Hey hey hey aanandha thaandavam
Pralaya thaandavam
Samhaara thaandavam

Nanmai kalpatharkku
Theemai kollvatharkku
Sivanin kovam indha thaandavam..

Thagida thagida thaga thaa
Siva thaandavam…aaaa….
Siva thaandavam siva thaandavam ….
Siva thaandavam siva thaandavam ….

Thagida thagida thaga thaa
Male : Siva thaandavam siva thaandavam ….
Siva thaandavam siva thaandavam ….aaaaaa


Language: Tamil

எஸ்.பி. பாலசுப்ரமணியம்

தகிட தகிட
தகதா ஆ தகிட தகிட
தகதா தகிட தகிட திமி
தகிட தகிட திமி தகிட
தகிட திமி தாண்டவம்

சுடலை சாம்பல்
அதை உடலில் பூசிக்
கொண்டு கைலைநாதன்
வரும் தாண்டவம்

ஜனனம் தாண்டி
வந்து மரணம் வேண்டி
வந்து இறைவன் ஆடி
வரும் தாண்டவம்

இரவும் நடுங்கிவிட
பகலும் நொறுங்கிவிட
சுழன்று சுழன்று வரும்
தாண்டவம்

இருகி இருகி
ஒரு இரும்பை போல
மனம் திருகி தேடி
வரும் தாண்டவம்

ஊகீ காத்தடிக்க
ஆழி கூத்தடிக்க அகிலம்
நடுங்கி விடும் தாண்டவம்

பாவம் செய்தவரை
கோவம் கொண்டு ஒரு
சாபம் தீர்க்க வரும்
தாண்டவம்

தர்மம் காக்கும்
நடனம் தகிட தகிட
தகதா இது நியாயம்
வெல்லும் தருணம்
தகிட தகிட தகதா

ரத்தம் பருகும்
நடனம் தகிட தகிட
தகதா இதன் முற்று
புள்ளி மரணம் தகிட
தகிட தகதா

அற்புதத் தாண்டவம்
மனவரன தாண்டவம் ஹே
ஹே ஹே ஆனந்தத் தாண்டவம்
ப்ரலைய தாண்டவம்
சம்ஹாரத் தாண்டவம்

நன்மை கல்ப்பதற்கு
தீமை கொள்வதற்கு சிவனின்
கோவம் இந்த தாண்டவம்

தகிட தகிட
தகதா சிவ தாண்டவம் ஆ
சிவ தாண்டவம் சிவ
தாண்டவம் சிவ தாண்டவம்
சிவ தாண்டவம்

தகிட தகிட
தகதா சிவ தாண்டவம்
சிவ தாண்டவம் சிவ
தாண்டவம் சிவ
தாண்டவம் ஆஆ


Movie/Album name: Thaandavam

Movie Summary A former RAW agent who loses his vision during a mission in London uses his heightened sense of hearing to track down his wife's killers and uncover a conspiracy.

Song Credits - Film: Thaandavam (2012) - Composer: G. V. Prakash Kumar - Lyricist: Na. Muthukumar - Singers: S. P. Balasubrahmanyam, Saindhavi - Label: Sony Music

Musical Style A devotional-fusion piece blending classical Carnatic structures with orchestral and electronic textures; built on the traditional "Shiva Thaandavam" (cosmic dance of Shiva) motif with rhythmic chants and a grand, hymn-like quality.

Raga Details Composed in Ragam Charukesi, emphasizing its characteristic ascending and descending phrases; the pallavi and charanam explore the raga's devotional and majestic shades.

Key Artists Involved - Composer: G. V. Prakash Kumar - Singers: S. P. Balasubrahmanyam, Saindhavi - Lyricist: Na. Muthukumar - Director: A. L. Vijay

Scene Context Featured during a sequence tied to the protagonist's quest and the film's thematic undertones of destruction and rebirth; the song underscores a pivotal emotional/montage moment in the narrative.


Artists