Lyrics by : A. Maruthakasi
Male : Parppodi …kalnaar parppodi
Parppodi …pocket orana parppodi
Hey parppodi …kalnaar parppodi
Parppodi …pocket orana parppodi
Male : Padathil nadikkum starugal ellam
Paathu vaangura parppodi
Padathil nadikkum starugal ellam
Paathu vaangura parppodi
Parppodi …kalnaar parppodi
Parppodi …pocket orana parppodi
Female : Haaa..aaa..aaaa..aaa…
Hoo oo oo hoo oo hoo
Makkuudiyamma makkudi
Idhu majaa illadha makkudi
Makkuudiyamma makkudi
Idhu majaa illadha makkudi
Manasu polavae oorai suthura
Maadu illadha sekkudi
Manasu polavae oorai suthura
Maadu illadha sekkudi
Makkuudiyamma makkudi..
Male : Vilaki paarunga
Vethalaiyum kaaviyum
Vilagi poopol velukkum
Vilaikku vaangiya poi pal settil
Irukkum naattram parakkum
Male : Vilaki paarunga
Vethalaiyum kaaviyum
Vilagi poopol velukkum
Vilaikku vaangiya poi pal settil
Irukkum naattram parakkum
Male : Parppodi …kalnaar parppodi
Parppodi …pocket orana parppodi
Female : Pachaiyadi pachaiyadi pachaiyadi
Pallai kaatura pachaiyadi
Pachaiyadi pachaiyadi pachaiyadi
Pallai kaatura pachaiyadi
Achu illama vandiya otti
Aala parakkira pachaiyadi pachaiyadi
Achu illama vandiya otti
Aala parakkira pachaiyadi pachaiyadi
Di dii….
Makkuudiyamma makkudi
Male : Pechai kelunga thechu paarunga
Piragu engitta sollunga
Pirarai polae naan pallai katti
Pichai ketkkavum vallinga
Male : Pechai kelunga thechu paarunga
Piragu engitta sollunga
Pirarai polae naan pallai katti
Pichai ketkkavum vallinga
Male : Parppodi …kalnaar parppodi
Parppodi …pocket orana parppodi
Female : Appadi podu kodutha soodu
Aalai uttuda solludhadi
Appadi podu kodutha soodu
Aalai uttuda solludhadi
Seppadi vithae selladhunnu
Therinjukinnu idhu melludhadi
Vaaya melludhadi ..
Seppadi vithae selladhunnu
Therinjukinnu idhu melludhadi
Vaaya melludhadi ..
Makkuudiyamma makkudi..ee ee ee
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : பற்பொடி……கல்நார் பற்பொடி…..
பற்பொடி……பாக்கெட் ஓரணா பற்பொடி
பற்பொடி……கல்நார் பற்பொடி…..
பற்பொடி……பாக்கெட் ஓரணா பற்பொடி
ஆண் : படத்தில் நடிக்கும் ஸ்டாருகளெல்லாம்
பாத்து வாங்குற பற்பொடி……
படத்தில் நடிக்கும் ஸ்டாருகளெல்லாம்
பாத்து வாங்குற பற்பொடி…..
பற்பொடி……கல்நார் பற்பொடி…..
பற்பொடி……பாக்கெட் ஓரணா பற்பொடி
பெண் : ஹா..ஆஅ..ஆஆ…ஆ…
ஹோ ..ஓ.ஓ.ஓ..ஹோ…
மக்குடியம்மா மக்குடி
இது மஜா இல்லாத மக்குடி
மக்குடியம்மா மக்குடி
இது மஜா இல்லாத மக்குடி
மனசு போலவே ஊரைச் சுத்துற
மாடு இல்லாத செக்குடி
மனசு போலவே ஊரைச் சுத்துற
மாடு இல்லாத செக்குடி
மக்குடியம்மா மக்குடி
ஆண் : விலக்கிப் பாருங்க
வெத்திலையும் காவியும்
விலகிப் பூப்போல் வெளுக்கும்
விலைக்கு வாங்கிய பொய்ப் பல் செட்டில்
இருக்கும் நாற்றம் பறக்கும்….
ஆண் : விலக்கிப் பாருங்க
வெத்திலையும் காவியும்
விலகிப் பூப்போல் வெளுக்கும்
விலைக்கு வாங்கிய பொய்ப் பல் செட்டில்
இருக்கும் நாற்றம் பறக்கும்….
ஆண் : பற்பொடி……கல்நார் பற்பொடி…..
பற்பொடி……பாக்கெட் ஓரணா பற்பொடி
பெண் : பச்சையடி பச்சையடி பச்சையடி
பல்லைக் காட்டுற பச்சையடி
பச்சையடி பச்சையடி பச்சையடி
பல்லைக் காட்டுற பச்சையடி
அச்சு இல்லாம வண்டிய ஓட்டி
ஆலாப் பறக்கிற பச்சையடி….பச்சையடி
அச்சு இல்லாம வண்டிய ஓட்டி
ஆலாப் பறக்கிற பச்சையடி….பச்சையடி
டி டி …
மக்குடியம்மா மக்குடி
ஆண் : பேச்சைக் கேளுங்க தேச்சுப் பாருங்க
பிறகு எங்கிட்ட சொல்லுங்க
பிறரைப் போல நான் பல்லைக் காட்டி
பிச்சை கேட்கவும் வல்லீங்க…..
ஆண் : பேச்சைக் கேளுங்க தேச்சுப் பாருங்க
பிறகு எங்கிட்ட சொல்லுங்க
பிறரைப் போல நான் பல்லைக் காட்டி
பிச்சை கேட்கவும் வல்லீங்க…..
ஆண் : பற்பொடி……கல்நார் பற்பொடி…..
பற்பொடி……பாக்கெட் ஓரணா பற்பொடி
பெண் : அப்படிப் போடு கொடுத்த சூடு
ஆளை உட்டுடச் சொல்லுதடி
அப்படிப் போடு கொடுத்த சூடு
ஆளை உட்டுடச் சொல்லுதடி
செப்படி வித்தே செல்லாதுன்னு
தெரிஞ்சுக்கின்னு இது மெல்லுதடி
வாய மெல்லுதடி…
செப்படி வித்தே செல்லாதுன்னு
தெரிஞ்சுக்கின்னு இது மெல்லுதடி
வாய மெல்லுதடி…….
மக்குடியம்மா மக்குடி..ஈஈ …
"Parpodi Kalnaar Parpod" is a melodious Tamil song from the 1964 film Aayiram Roobai, featuring romantic and poetic lyrics that express deep emotions of love and longing.
(No specific awards information available for this song.)
The song likely serves as a romantic duet, possibly picturized on the lead actors in a dreamy or emotional setting, enhancing the film's love narrative.
(Note: Some details like raga and exact scene context may require further verification from film archives or music experts.)