Hero Vanthachudi

1988
Lyrics
Language: English

Hero vanthaachchudi unnaiyae thediyae
Kobam kollaathadi radhi deviya
Aahaa idhu oru kaaviya kaadhal
Yaenammaa ippadi modhal vaadi yamma yammaa
Un maelae summaa summaa ha

Hero ippothuthaan varavenumaa
Maalai kaiyoduthaan naan thara venumaa

Yaeiyaa muraikkira saami
Un veeram engae kaami
Male : Yaemmaa kudhikkira veenaa
Nee meesai illaatha aanaa
Female : Veeraappu venaama
Aann pillaiyaanaa nerungu
Male : Hae aaththaadi maanae
Adhukkagathaanae kurumbu

Unnai sodhikka porava naanae
Idhil thorppathu nichchayam neeyae
Male : Naan aaradi aaladi maanae
Ennai yaarunnu kaatturaen naanae

Hero ippothuthaan varavenumaa
Male : Yes yes
Female : Maalai kaiyoduthaan naan thara venumaa
Male : Ha ha
Female : Aahaa idhu oru kaagitha kadhal
Venaaiyyaa oru duet paadal
Podhum yamma yamma indha kaadhal summaa summaa

Hero vanthaachchudi unnaiyae thediyae
Kobam kollaathadi radhi deviya

Venaam kalavaram venaa
Nalla neram pochche veenaa
Female : vaa vaa samarasa pechchaa
Un veeram theeram pochchaa
Male : Ponnukku munnae nadakkaathu kannae
Saranam yammaa saranam

Sollamal naalum
Ozhungaaga neeyum varanum varanum

Rompa heatla vaaduthu thegam
Vanthu tholilae saanjukka venum
Female : Idhu maargazhi masaththu kaaththu
Un vaalipa porvaiyai poththu

Hero vanthaachchudi unnaiyae thediyae
Female : Aahaa
Male : Kobam kollaathadi radhi deviya
Female : Aahaa
Male : Aahaa idhu oru kaaviya kaadhal
Yaenammaa ippadi modhal vaadi yamma yammaa
Un maelae summaa summaa ha


Language: Tamil

ஹீரோ வந்தாச்சுடி உன்னைத் தேடியே
கோபம் கொள்ளாதடி ரதி தேவியே
ஆஹா இது ஒரு காவிய காதல்
ஏனம்மா இப்படி மோதல் வாடி யம்மா யம்மா
உன் மேலே சும்மா சும்மா ஹ

ஹீரோ இப்போதுதான் வரவேணுமா
மாலை கையோடு நான் தர வேணுமா

ஏய்யா முறைக்கிற சாமி
உன் வீரம் எங்கே காமி
ஆண் : ஏம்மா குதிக்கிற வீணா
நீ மீசை இல்லாத ஆணா
பெண் : வீராப்பு வேணாம்
ஆண் பிள்ளையானா நெருங்கு
ஆண் : ஹே ஆத்தாடி மானே
அதுக்காக தானே குறும்பு

உன்னை சோதிக்கப் போறவ நானே
இதில் தோற்ப்பது நிச்சயம் நீயே
ஆண் : நான் ஆறடி ஆளடி மானே
என்னை யாருன்னு காட்டுறேன் நானே

ஹீரோ இப்போதுதான் வரவேணுமா
ஆண் : யெஸ் யெஸ்
பெண் : மாலை கையோடு நான் தரவேணுமா
ஆண் : ஹ ஹ
பெண் : ஆஹா இது ஒரு காகித காதல்
வேணாய்யா ஒரு டூயட் பாடல்
போதும் யம்மா யம்மா இந்த காதல் சும்மா சும்மா

ஹீரோ வந்தாச்சுடி உன்னைத் தேடியே
கோபம் கொள்ளாதடி ரதி தேவியே

வேணாம் கலவரம் வேணா
நல்ல நேரம் போச்சே வீணா
பெண் : வா வா சமரச பேச்சா
உன் வீரம் தீரம் போச்சா
ஆண் : பொண்ணுக்கு முன்னே நடக்காது கண்ணே
சரணம் யம்மா சரணம்

சொல்லாமல் நாளும்
ஒழுங்காக நீயும் வரணும் வரணும்

ரொம்ப ஹீட்டுல வாடுது தேகம்
வந்து தோளிலே சாஞ்சுக்க வேணும்
பெண் : இது மார்கழி மாசத்து காத்து
உன் வாலிப போர்வையை போத்து

ஹீரோ வந்தாச்சுடி உன்னைத் தேடியே
பெண் : ஆஹா
பெண் : கோபம் கொள்ளாதடி ரதி தேவியே
பெண் : ஆஹா
ஆண் : ஆஹா இது ஒரு காவிய காதல்
பாடம்மா டூயட் பாடல் வாடி யம்மா யம்மா
இனி மேலே கும்மா கும்மா ஹ

லல லல்ல லல லால்ல லா
ஆண் : ஹ ஹ
இருவர் : லல லல்ல லல லால்ல லா
ஆண் : ஹே ஹே


Movie/Album name: Jeeva (1988 Film)

Artists