Sonnaru Naina

2024
Lyrics
Language: English

Daare dammaare
Pettan potta bejaare
Hey chikkam kolaare
Yei paathukka ushaare

Kiyaare summaare
Jegadam sestha kumare
Fight-u torture-u
Vaa pattunu dhaan maare

Adithadi adithadi ambelu
Udu udu udu udu nammaalu
Puriyidhu puriyidhu un feel-u
Aayiduppa saalu

Pala pala palanu pala naalu
Kulu kulu kulunu nee vaazhu
Machi machi muchu muchu gujaalu
Why da kai maalu

Ye ozhaikkira jananga
Oduthu thinanga
Pola edhuvum maari
Jaathiyum mathamum aaluthu
Namma mele yeri

Pongura arisikku bangama poduraan
Variya vaari
Uttaan dupeu vechitaan aappu
Vera maari

Aalura aalu podura rule
Pannuthu controlu
Yei ezhai pala kozha illa
Nenja nimithi kelu

Time aachuendra innapa pannura
Oora thiruthurennu
Pattunnu pittunnu tensiona vera
Mind la yethikinnu

Ketta nyaayam case-nnu paayum
Vaenaa kannu
Sokka vappa naekka thanppa
Jolly pannu

Naata thirutha sollura karutha
Cinemava kaattu
Irangidum baaram ulagamae maarum
Padatha nee oottu


Language: Tamil

ஜிப்ரான் வைபோடா

ரோகேஷ்

டாரே டம்மாரே
பேட்டன் போட்ட பேஜாரே
ஹெய் சிக்கம் கோலாரே
ஏய் பாத்துக்க உஷாரே

கியாரே சும்மாரே
ஜெகடம் சேஸ்தா குமாரே
பியிட்- டார்ச்சர்
வா பட்டுனு தான் மாறே

அடிதடி அடிதடி அம்பேளு
உடு உடு உடு உடு நம்மாளு
புரியிது புரியிது உன் பீலு
ஆயிடுப்பா சாலு

பள பள பளன்னு பல நாலு
குளு குளு குளுனு நீ வாழு
மச்சி மச்சி மூச்சு மூச்சு குஜாலு
வை டா கை மாலு

சொன்னாரு நைனா
சொன்னாரு நைனா
சண்டையை போட்ட
ஸ்டேஷன் ல பைனா

சொன்னாரு நைனா
சொன்னாரு நைனா
சண்டையை போட்ட
ஸ்டேஷன் ல பைனா

சொன்னாரு நைனா
சொன்னாரு நைனா
சண்டையை போட்ட
ஸ்டேஷன் ல பைனா

சொன்னாரு நைனா
சொன்னாரு நைனா
சண்டையை போட்ட
ஸ்டேஷன் ல பைனா

ஏ உழைக்கிற ஜனங்க
ஓடுது தினங்க
போல எதுவும் மாரி
ஜாதியும் மதமும் ஆளுது
நம்ம மேலே ஏறி

பொங்குற அரிசிக்கு பங்கமா போடுறான்
வரிய வாரி
உட்டான் டுப்பூ வெச்சிட்டான் ஆப்பு
வேற மாறி

ஆளுற ஆளு போடுற ரூலு
பண்ணுது கண்ட்ரோலு
ஏ ஏழை பாளை கோழை இல்ல
நெஞ்ச நிமித்தி கேளு

வேணாம்பா வேணாம்
வேணாம்பா வேணாம்
ஊர் வம்பெல்லாம் இப்போ
வேணாம்பா வேணாம்

வேணாம்பா வேணாம்
வேணாம்பா வேணாம்
ஊர் வம்பெல்லாம் இப்போ
வேணாம்பா வேணாம்

வேணாம்பா வேணாம்
வேணாம்பா வேணாம்
ஊர் வம்பெல்லாம் இப்போ
வேணாம்பா வேணாம்

வேணாம்பா வேணாம்
வேணாம்பா வேணாம்
ஊர் வம்பெல்லாம் இப்போ
வேணாம்பா வேணாம்

டைம் ஆச்சுன்ற இன்னாபா பண்ணுற
ஊற திருத்துறேன்னு
பட்டுன்னு பிட்டுன்னு டென்ஷன் வேற
மைண்ட் ல ஏத்திக்கின்னு

கேட்டா நியாயம் கேஸ்-ன்னு பாயும்
வேனா கண்ணு
சோக்க வாப்பா நேக்கா தான்ப்பா
ஜாலி பன்னு

நட்ட திருத்த சொல்லுற கருத்தா
சினிமாவா காட்டு
இறங்கிடும் பாரம் உலகமே மாறும்
படத்த நீ ஓட்டு

சொன்னாரு நைனா
சொன்னாரு நைனா
சண்டையை போட்ட
ஸ்டேஷன் ல பைனா

சொன்னாரு நைனா
சொன்னாரு நைனா
சண்டையை போட்ட
ஸ்டேஷன் ல பைனா

சொன்னாரு நைனா
சொன்னாரு நைனா
சண்டையை போட்ட
ஸ்டேஷன் ல பைனா

சொன்னாரு நைனா
சொன்னாரு நைனா
சண்டையை போட்ட
ஸ்டேஷன் ல பைனா


Movie/Album name: Miss You

Movie Summary Miss You (2024) is a Tamil romantic drama about a young man named Vasu who falls in love with a woman named Subbulakshmi, but a twist of fate separates them; years later, he gets a second chance at love and seeks to reunite with her.

Song Credits - Song: Sonnaru Naina - Movie: Miss You (2024) - Composer: Ghibran - Lyricist: (not available) - Singers: (not available)

Musical Style Melodic, soft romantic number with a light folk-classical touch, typical of Ghibran's emotive style.

Key Artists Involved - Music Director: Ghibran - Film Director: N. Rajasekar - Cast: Siddharth, Ashika Ranganath

Scene Context The song appears in a romantic/emotional sequence depicting the feelings of love and separation between the lead characters.

(Raga details and Awards & Recognition: information not available.)


Artists