Vizhiyalai Mele Semmeen Pole

1961
Lyrics
Language: English

Male : Vizhiyalai melae semmeen polae
Vialiyaadum selvamae vaa… aa…

Female : Vizhiyalai melae semmeen polae
Vialiyaadum selvamae vaa… aa…

Both : Vizhiyalai melae semmeen polae

Male : Kuzhi vizhum kannangal malar polae…
Aa… aa… aa… aa…
Kuzhi vizhum kannangal malar polae

Female : Adhil kuvindhidum idhazhgal
Kaalai pani polae…
Aa… aa… aaaaa… aa…
Kuvindhidum idhazhgal kaalai pani polae…
Aa… aa… aaaaa… aa…

Male : Ilamaiyin thunaiyaalae… ae…

Female : Inimaiyin uravaalae… ae…

Both : Vizhiyalai melae semmeen polae
Vialiyaadum selvamae vaa… aa…
Vizhiyalai melae semmeen polae

Male : Man pola naan vin pola nee
Mazhai polavae nam kaadhalae

Female : Man pola naan vin pola nee
Mazhai polavae nam kaadhalae

Male : Pagal vendumaa irul vendumaa

Female : Arul vendumaa porul vendumaa

Male : Pagal vendumaa irul vendumaa

Female : Arul vendumaa porul vendumaa

Male : Ahhahhaa… aa… aa… aa…

Female : Ahhahhaa… aa… aa… aa…

Both : Vizhiyalai melae semmeen polae
Vialiyaadum selvamae vaa… aa…
Vizhiyalai melae semmeen polae

Male : Un puruvam pola valaindha
Malaiyil aruvi pongi vazhiyudhu

Female : Ungal idhaya kadalai naadi
Alaigal ingum angum thavazhudhu

Male : Naanam konda unnai pola
Nadaiyil pinnal thonudhu

Female : Kaanum ungal kangal koorum
Kadhaiyai kaettu naanudhu

Male : Naanam konda unnai pola
Nadaiyil pinnal thonudhu

Female : Kaanum ungal kangal koorum
Kadhaiyai kaettu naanudhu

Male : Pettravar yaaro… oo… oo…

Female : Kai pidithu thandhaaro
Kai pidithu thandhaaro

Male : Pettravar yaaro… oo… oo…

Female : Kai pidithu thandhaaro
Kai pidithu thandhaaro

Both : Haa….aaa…aaa…aaa….aaa….(4)

Both : Vizhiyalai melae semmeen polae
Vialiyaadum selvamae vaa… aa…
Vizhiyalai melae semmeen polae…


Language: Tamil

ஆண் : விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வா…..ஆ…

பெண் : விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வா…..ஆ…

இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே

ஆண் : குழி விழும் கன்னங்கள் மலர் போலே…
ஆ….ஆ…..ஆ…..ஆ…
குழி விழும் கன்னங்கள் மலர் போலே

பெண் : அதில் குவிந்திடும் இதழ்கள்
காலைப் பனி போலே…
ஆ….ஆ…..ஆஆஅ…..ஆ…
குவிந்திடும் இதழ்கள் காலைப் பனி போலே…
ஆ….ஆ…..ஆஆஆ…..ஆ…

ஆண் : இளமையின் துணையாலே… ஏ…

பெண் : இனிமையின் உறவாலே… ஏ…

இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வா… ஆ…
விழியலை மேலே செம்மீன் போலே

ஆண் : மண் போல நான் விண் போல நீ
மழை போலவே நம் காதலே

பெண் : மண் போல நான் விண் போல நீ
மழை போலவே நம் காதலே

ஆண் : பகல் வேண்டுமா இருள் வேண்டுமா

பெண் : அருள் வேண்டுமா பொருள் வேண்டுமா

ஆண் : பகல் வேண்டுமா இருள் வேண்டுமா

பெண் : அருள் வேண்டுமா பொருள் வேண்டுமா

ஆண் : அஹ்ஹஹ்ஹா… ஆ… ஆ… ஆ…

பெண் : அஹ்ஹஹ்ஹா… ஆ… ஆ… ஆ…

இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வா… ஆ…
விழியலை மேலே செம்மீன் போலே

ஆண் : உன் புருவம் போல வளைந்த
மலையில் அருவி பொங்கி வழியுது

பெண் : உங்கள் இதயக் கடலை நாடி
அலைகள் இங்கும் அங்கும் தவழுது

ஆண் : நாணம் கொண்ட உன்னைப் போல
நடையில் பின்னல் தோணுது

பெண் : காணும் உங்கள் கண்கள் கூறும்
கதையைக் கேட்டு நாணுது

ஆண் : நாணம் கொண்ட உன்னைப் போல
நடையில் பின்னல் தோணுது

பெண் : காணும் உங்கள் கண்கள் கூறும்
கதையைக் கேட்டு நாணுது

ஆண் : பெற்றவர் யாரோ… ஓ… ஓ…

பெண் : கைப் பிடித்து தந்தாரோ
கைப் பிடித்து தந்தாரோ

ஆண் : பெற்றவர் யாரோ… ஓ… ஓ…

பெண் : கைப் பிடித்து தந்தாரோ
கைப் பிடித்து தந்தாரோ

இருவர் : ஹா…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆ…. (4)

இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வா… ஆ…
விழியலை மேலே செம்மீன் போலே…


Movie/Album name: Marutha Nattu Veeran

Artists