Vaanathula Koodu Katti

1988
Lyrics
Language: English

{Vaanaththula koodu katti vaazha nenaichchuthu
Vanna vanna kuruvingathaan
Intha chinna chinna kuruvingathaan} (2)

Vidhi puyalaachchu sirakodinchachu
Ini vaazhvatharkku enna vazhithaan

Vaanaththula koodu katti vaazha nenaichchuthu
Vanna vanna kuruvingathaan
Intha chinna chinna kuruvingathaan

Vedhanaikku manasu viththu vittaan
Oru vengai ena ivano paainju vittaan
kattupaadu kaavalellaam meerivittaan
Ippa sattaththaiyae satta thaichchu pottukittaan

Soozhnilaiyin soozhchhciyilae
Intha saelai vilaiyaagiyathae
Vaazhum nilai thavariyathaal
Ivan kolgai thadumariyathae
Aabaththukku paavamillai
Appan thozhil saabamilla
Niyaaththukku tharagum kuththamilla

Vaanaththula koodu katti vaazha nenaichchuthu
Vanna vanna kuruvingathaan
Intha chinna chinna kuruvingathaan

Vidhi puyalaachchu sirakodinchachu
Ini vaazhvatharkku enna vazhithaan

Thaali katta kooli ketkkum vaalipaththa ponnu
Thatti ketkka vanthu vittaa thappu enna
Paadupattu kudumbaththa kaappaaththum
Intha uththamikkum sodhanaithaan enna solla

Intha paravaiyunga palavidhamthaan
Konda kadamaial pudhuvithamthaan
Paruvanal maariyathaal sellum
Thuruvanal maariyathae
Enni vantha latchiyaththa etti vida mudiyumaa
Innumoru vasantham vanthu vidumaa

Vaanaththula koodu katti vaazha nenaichchuthu
Vanna vanna kuruvingathaan
Intha chinna chinna kuruvingathaan
Vidhi puyalaachchu sirakodinchachu

Ini vaazhvatharkku enna vazhithaan
Ini vaazhvatharkku enna vazhithaan


Language: Tamil

மலேசியா வாசுதேவன்

{வானத்துல கூடு கட்டி வாழ நெனச்சது
வண்ண வண்ண குருவிங்கதான்
இந்த சின்ன சின்ன குருவிங்கதான்} (2)

விதி புயலாச்சு சிறகொடிஞ்சாச்சு
இனி வாழ்வதற்கு என்ன வழிதான்

வானத்துல கூடு கட்டி வாழ நெனச்சது
வண்ண வண்ண குருவிங்கதான்
இந்த சின்ன சின்ன குருவிங்கதான்

வேதனைக்கு மனச வித்து விட்டான்
ஒரு வேங்கை என இவனோ பாய்ஞ்சு விட்டான்
கட்டுப்பாடு காவலெல்லாம் மீறி விட்டான்
இப்ப சட்டத்தையே சட்ட தச்சு போட்டுக்கிட்டான்

சூழ்நிலையின் சூழ்ச்சியிலே
இந்த சேலை விலையாகியதே
வாழும் நிலை தவறியதால்
இவன் கொள்கை தடுமாறியதே
ஆபத்துக்கு பாவமில்லை
அப்பன் தொழில் சாபமில்ல
நியாத்துக்கு தரகும் குத்தமில்ல

வானத்துல கூடு கட்டி வாழ நெனச்சது
வண்ண வண்ண குருவிங்கதான்
இந்த சின்ன சின்ன குருவிங்கதான்

விதி புயலாச்சு சிறகொடிஞ்சாச்சு
இனி வாழ்வதற்கு என்ன வழிதான்

தாலி கட்ட கூலி கேட்கும் வாலிபத்த பொண்ணு
தட்டிக் கேட்க வந்துவிட்டா தப்பு என்ன
பாடுபட்டு குடும்பத்த காப்பாத்தும்
இந்த உத்தமிக்கும் சோதனைதான் என்ன சொல்ல

இந்த பறவைங்க பலவிதம்தான்
கொண்ட கடமைகள் புதுவிதம் தான்
பருவங்கள் மாறியதால் செல்லும்
துருவங்கள் மாறியதே
எண்ணி வந்த லட்சியத்த எட்டி விட முடியுமா
இன்னுமொரு வசந்தம் வந்து விடுமா

வானத்துல கூடு கட்டி வாழ நெனச்சது
வண்ண வண்ண குருவிங்கதான்
இந்த சின்ன சின்ன குருவிங்கதான்
விதி புயலாச்சு சிறகொடிஞ்சாச்சு

இனி வாழ்வதற்கு என்ன வழிதான்
இனி வாழ்வதற்கு என்ன வழிதான்


Movie/Album name: Paravaigal Palavitham

Movie Summary Paravaigal Palavitham is a 1988 Tamil film directed by R. Sundarrajan, revolving around the lives of young friends and their struggles with love, friendship, and societal pressures.

Song Credits - Song: Vaanathula Koodu Katti - Film: Paravaigal Palavitham - Year: 1988 - Lyricist: Vairamuthu - Music Director: Ilaiyaraaja - Singers: K. J. Yesudas, K. S. Chithra

Musical Style Melancholic melody with folk influences, set in a slow tempo.

Raga Details Based on the Carnatic raga Shivaranjani.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vairamuthu - Singers: K. J. Yesudas, K. S. Chithra


Artists