
Pachayilae pachae
Neeyum arakku pachae
Un baacha palikuminnaa
Neeyum nenachae machaan
Pachayilae pachae
Neeyum arakku pachae
Un baacha palikuminnaa
Neeyum nenachae machaan
Pachayilae pachae machaan
Pachayilae pachae
Neeyum arakku pachae
Pachaiyaaga illavittaal payir kaanuma
Boomi paalaivanam aagivitta pasi theerumaa
Female : Hahaan
Male : Pachaiyaaga illavittaal payir kaanuma
Boomi paalaivanam aagivitta pasi theerumaa
Kannu vechathuthaan vechen
Un mela aasai vechen
Enakku vaacha nalla jodi endru
Naanum nenachen
Kannu vechathuthaan vechen
Un mela aasai vechen
Pachoondi koottam polae
Pallai kaatti illikkirae
Achchani illaamae vandiyai otta
Aalaiyum kullaa podura
Vachakuri thavariduma
Valaiyil vilunthu paranthiduma
Vakkalathu ketka vandha
Poikkaal kudhira thulladhae
Vechathuthaan vechen
Un mela aasai vechen
Enakku vaacha nalla jodi endru
Naanum nenachen kannu
Female : Pachayilae pachae
Neeyum arakku pachae
Aatta kadichi maatta kadichi
Aatta kadichi maatta kadichi
Aalaiyum kadikka moraikkura
Nee aandhai polavae muzhikkura
Ennai kaandham polavae izhukkura
Kaalam theriyaamae vaaliba kaalatha
Thannanthaniyaaga kazhikkura
Ennai kaattu poochiyaaga ninaikkura
Kannukkulae nee nadikkura
En kannukkulae nee nadikkura
Enakkum kaadhal vegam illainaa nee malaikkura
Nee sathiyam seidha kattikalam
Thaali kattikalaam
Male : Nee sammadha patta thottukalaam
Onnu pattukalaam
Female : Machaan sathiyam sei
Male : Kannu thalaiyil adikkiren
பச்சையிலே பச்சே
நீயும் அரக்கு பச்சே
உன் பாச்சா பலிக்குமின்னா
நீயும் நினைச்சே மச்சான்......
பச்சையிலே பச்சே
நீயும் அரக்கு பச்சே
உன் பாச்சா பலிக்குமின்னா
நீயும் நினைச்சே மச்சான்......
பச்சையிலே பச்சே மச்சான்......
பச்சையிலே பச்சே
நீயும் அரக்கு பச்சே
பச்சையாக இல்லாவிட்டா பயிர் காணுமா
பூமி பாலைவனமாகி விட்டா பசி தீருமா......
பெண் : ஹஹான்
ஆண் : பச்சையாக இல்லாவிட்டா பயிர் காணுமா
பூமி பாலைவனமாகி விட்டா பசி தீருமா......
கண்ணு வச்சதுதான் வச்சேன்
உன் மேல் ஆசை வச்சேன்
எனக்கு வாச்ச நல்ல ஜோடியென்று
நானும் நெனச்சேன்
கண்ணு வச்சதுதான் வச்சேன்
உன் மேல் ஆசை வச்சேன்
பச்சோந்தி கூட்டம் போல
பல்லைக் காட்டி இளிக்கிறே
அச்சில்லாமே வண்டியை ஓட்ட
ஆளையும் குல்லா போடுறே
வச்சக்குறி தவறிடுமா
வலையில் விழுந்து பறந்திடுமா
வக்காலத்து கேக்க வந்த
பொய்க்கால் குதிரே துள்ளாதே
வச்சத்திதான் வச்சேன்
உன் மேல ஆசை வச்சேன்
எனக்கு வாச்ச நல்ல ஜோடி என்று
நானும் நினைச்சேன் கண்ணு
பெண் : பச்சையிலே பச்சே
நீயும் அரக்கு பச்சே
ஆட்டக் கடிச்சி மாட்டக் கடிச்சி
ஆட்டக் கடிச்சி மாட்டக் கடிச்சி
ஆளையும் கடிக்க மொறைக்குற
நீ ஆந்தை போலவே முழிக்கிறே
என்னை காந்தம் போலவே இழுக்குற
காலம் தெரியாமே வாலிப காலத்த
தன்னந் தனியாக கழிக்குற
என்னை காட்டுப் பூச்சியாக நினைக்குற
கண்ணுக்குள்ளே நீ நடிக்குற
என் கண்ணுக்குள்ளே நீ நடிக்கிறே
எனக்கும் காதல் வேகம் இல்லன்னா நீ மலைக்குற
நீ சத்தியம் செய்தா கட்டிக்கலாம்
தாலி கட்டிக்கலாம்
ஆண் : நீ சம்மதப் பட்டா தொட்டுக்கலாம்
ஒண்ணு பட்டுக்கலாம்
பெண் : மச்சான் சத்தியம் செய்......
ஆண் : கண்ணு தலையில் அடிக்கிறேன்
பாணம் போடும் மன்மத ராஜா
சரணம் சரணம்
இன்னும் பாராமுகம் ஏனோ வரணும் வரணும்
ராஜா பாணம் போதும் மன்மத ராஜா
சரணம் சரணம்
சரணம் சரணம் வரணும் வரணும் வரமே தரணும்.....
சரணம் சரணம் வரணும் வரணும் வரமே தரணும்.....
Movie Summary Petra Maganai Vitra Annai (1958) is a Tamil drama about a selfless mother who endures immense hardship and ultimately makes the devastating choice to sell her own son to secure his future and the family's survival.
Song Credits - Film: Petra Maganai Vitra Annai (1958) - Song: Pachaiyilum Neeyum Pachai - Lyricist: Not reliably available - Music Director: Not reliably available - Singers: Not reliably available
Musical Style A melodious Tamil film song of the late 1950s, characteristic of the era's light-classical and semi-classical film music idiom, with a devotional and reflective tone.
Key Artists Involved - Cast: Not reliably available
Scene Context The song appears in a reflective, emotionally charged moment of the film, with the mother figure expressing her inner sorrow and devotion, though the exact placement details are not reliably documented.