Dilruba Dilruba

1987
Lyrics
Language: English

Female : Hai….salaam alaikkum
Dilrupaa dilrupaa dilrupaa dilrupaa
Hae…raja pera sollavo akpar paadhusha
Intha rajaththi kannamo inikkum paadhusha
Kannu sevakkum varai hookkaa adichchikkanum
Kaanaa pajaanaa paattu padichchikkanum

Female : Aththiri bhatsha kaththirikka
Adhu illaatti vellarikkaa
Aththiri bhatsha kaththirikka
Adhu illaatti vellarikkaa

Female : Dilrubaa dilrubaa dilrubaa
Haang…..dilrubaa

Female : Nammooru dubai saeththuttean roopaai
Paaduraen hawaali machchaan nee samaali
Kaanaa pajaanaa ada needhaan masthaana
Machchaan osthaanaa oru muththam isthaanaa

Female : Vaazhkkaiyil enna mattum nesikka venum
Vaaththiyam naan tharuvaen vaasikka venum
Vaazhkkaiyil enna mattum nesikka venum
Vaaththiyam naan tharuvaen vaasikka venum

Female : Aanantham ingaethaan paaru thaalaththa thappaama podu
Aanantham ingaethaan paaru thaalaththa thappaama podu

Female : Dilrubaa dilrubaa dilrubaa
Haang…..dilrubaa

Female : Kaanaa pajaanaa ada needhaan masthaana
Machchaan osthaanaa oru muththam isthaanaa

Female : Pakkura paarvaiyilae neeyoru shekku
Paaththukka raaththiriyil maaliini shokku
Pakkura paarvaiyilae neeyoru shekku
Paaththukka raaththiriyil maaliini shokku

Female : Mohini naan unnaasa pyaari
Thedanum nee thuniyaa may jolly
Mohini naan unnaasa pyaari
Thedanum nee thuniyaa may jolly

Female : Dilrubaa dilrubaa dilrubaa
Haang…..dilrupaa
Dilrubaa dilrubaa dilrubaa
Haang…..dilrupaa


Language: Tamil

பெண் : ஹை….சலாம் அலைக்கும்
தில்ரூபா தில்ரூபா தில்ரூபா தில்ரூபா
ஹே…ராஜா பேரச் சொல்லவா அக்பர் பாதுஷா
இந்த ராஜாத்தி கன்னமோ இனிக்கும் பாதுஷா
கண்ணு செவக்கும் வரை ஹூக்கா அடிச்சிக்கணும்
கானா பஜானா பாட்டு படிச்சிக்கணும்

பெண் : அத்திரி பாட்சா கத்திரிக்கா
அது இல்லாட்டி வெள்ளரிக்கா
அத்திரி பாட்சா கத்திரிக்கா
அது இல்லாட்டி வெள்ளரிக்கா

பெண் : தில்ரூபா தில்ரூபா தில்ரூபா
ஹாங்….தில்ரூபா

பெண் : நம்மூரு துபாய் சேத்துட்டேன் ரூபாய்
பாடுறேன் ஹவாலி மச்சான் நீ சமாளி
கானா பஜானா அட நீதான் மஸ்தானா
மச்சான் ஒஸ்தானா ஒரு முத்தம் இஸ்தானா

பெண் : வாழ்க்கையில் என்ன மட்டும் நேசிக்க வேணும்
வாத்தியம் நான் தருவேன் வாசிக்க வேணும்
வாழ்க்கையில் என்ன மட்டும் நேசிக்க வேணும்
வாத்தியம் நான் தருவேன் வாசிக்க வேணும்

பெண் : ஆனந்தம் இங்கேதான் பாரு தாளத்த தப்பாம போடு
ஆனந்தம் இங்கேதான் பாரு தாளத்த தப்பாம போடு

பெண் : தில்ரூபா தில்ரூபா தில்ரூபா
ஹாங்….தில்ரூபா…

பெண் : கானா பஜானா அட நீதான் மஸ்தானா
மச்சான் ஒஸ்தானா ஒரு முத்தம் இஸ்தானா

பெண் : பாக்குற பார்வையிலே நீயொரு ஷேக்கு
பாத்துக்க ராத்திரியில் மாலினி ஷோக்கு
பாக்குற பார்வையிலே நீயொரு ஷேக்கு
பாத்துக்க ராத்திரியில் மாலினி ஷோக்கு

பெண் : மோகினி நான் உன்னாச ப்யாரி
தேடனும் நீ துனியா மே ஜாலி
மோகினி நான் உன்னாச ப்யாரி
தேடனும் நீ துனியா மே ஜாலி

பெண் : தில்ரூபா தில்ரூபா தில்ரூபா
ஹாங்….தில்ரூபா…
தில்ரூபா தில்ரூபா தில்ரூபா
ஹாங்….தில்ரூபா…


Movie/Album name: Kudumbam Oru Kovil

Movie Summary Kudumbam Oru Kovil is a 1987 Tamil family drama centered on the bonds, tensions, and emotional conflicts within a household, exploring themes of love, loyalty, and family unity.

Song Credits - Song: Dilruba Dilruba - Film: Kudumbam Oru Kovil (1987) - Language: Tamil - Music Director: Shyam - Lyricist: Vaali - Singers: K. J. Yesudas, S. Janaki

Musical Style A melodious romantic duet typical of 1980s Tamil film music, blending light classical melodic phrasing with orchestral arrangement and soft percussion.

Raga Details The song is set in a romantic melodic framework with a light classical feel; specific raga not documented in available sources.

Key Artists Involved - Music: Shyam - Lyrics: Vaali - Playback: K. J. Yesudas, S. Janaki

Scene Context The song is picturized as a romantic duet between the lead pair, expressing love and affection within the film's family-oriented narrative setting.


Artists