
Thooral mazhai ena nee
Manam muzhudhum serndhaai
Adadaa
Saraal thuli ena en
Uyir munaiyinai saaithaai
Adadaa
Kannadi kannaal azhagai
Kadhai sonnaal ketkkiren
Kann moodi naan pesidave
Parkkiren medhakkiren
Imaigal adhu siragoo
Tholil saerum viralaale
Vaazhkkai meelum inimelae
Pesi theerkkum mozhiyaale
Nesam pookkum azhagaale
Endhan paarvai asaiyaamal
Yaeno tholaindhenae naan thaane
Nenjodu vaazhum kadhaiyaaai
thodargindraai thozhiye
Eppodhum ketkkum isaiyaai
Varugiraai thodugiraai
Konji paesum piraiyae
Thooral mazhai ena nee
Manam muzhudhum serndhaai
Adadaa….Adadaa
Saraal thuli ena en
Uyir munaiyinai saaithaai
Adadaa
Kannadi kannaal azhagai
Kadhai sonnaal ketkkiren
Kann moodi naan pesidave
Parkkiren medhakkiren
Imaigal adhu siragoo
Humming ………………
: கௌசிக் ஸ்ரீதரன்
…………………….
தூறல் மழை என நீ
மனம் முழுதும் சேர்ந்தாய்
அடடா
சாரல் துளி என என்
உயிர் முனையினை சாய்த்தாய்
அடடா
கண்ணாடி கண்ணால் அழகாய்
கதை சொன்னால் கேட்கிறேன்
கண் மூடி நான் பேசிடவே
பறக்கிறேன் மெதக்கிறேன்
இமைகள் அது சிறகோ
தோளில் சேரும் விரலாலே
வாழ்க்கை மேல் இனிமேலே
பேசி தீர்க்கும் மொழியாளே
நேசம் பூக்கும் அழகாலே
எந்தன் பார்வை அசையாமல்
ஏனோ தொலைந்தேனே நான் தானே
நெஞ்சோடு வாழும் கதையாய்
தொடர்கின்றாய் தோழியே
எப்போது கேட்கும் இசையாய்
வருகிறாய் தொடுகிறாய்
கொஞ்சி பேசும் பிறையே
தூறல் மழை என நீ
மனம் முழுதும் சேர்ந்தாய்
அடடா....அடடா
சாரல் துளி என என்
உயிர் முனையினை சாய்த்தாய்
அடடா
கண்ணாடி கண்ணால் அழகாய்
கதை சொன்னால் கேட்கிறேன்
கண் மூடி நான் பேசிடவே
பறக்கிறேன் மெதக்கிறேன்
இமைகள் அது சிறகோ
ஹம்மிங்.............