Munnerudhan

1995
Lyrics
Language: English

Mayilakaala
Maruthakaala.. aaa…aa…aa..
Mani kayuthula sodi seru
Velutha kaala
Sevatha kaala.. aaa..aa..aa..
Edam valamaa sodi seru

Maari maari pozhiya venum
Chorus : Yelaanagadi yellalum
Female : Bhoomi thaayi kulira venum
Chorus : Yelaanagadi yellalum
Female : Vaanam partha karisakaadu
Chorus : Yelaanagadi yellalum
Female : Manasapola ilaga venum
Chorus : Yelaanagadi yellalum

Munnaeruthaan pootti
Chorus : Yelelangadi yelelo
Male : Pora vazhi nee kaattu
Chorus : Yelelangadi yelo
Male : Pinnaeruthaan otti
Chorus : Yelelangadi yelelo
Male : Sollipudu oru vaati
Chorus : Yelelangadi yelo

Ponneru thaan pootti
Chorus : Hmmmm..
Female : Vetha poda venum
Chorus : Poda venum
Female : Muppogam velanju
Chorus : Hmmmm..
Female : Pasi aaravenum
Chorus : Aaravenum

Yelaanagadi yellalum..(4)

{Thanthanana thaana..
Yelaanagadi yellalum
Thaa na na thaa na..
Yelaanagadi yellalum
Thaa na na na thaa na na..
Yelaanagadi yellalo
Thaa na na na thaa na na..
Yelaanagadi yellalo..} (2)

Aaa….aaa…aaa…aaa…..

Yelaanagadi yellalum..(4)


Language: Tamil

 மயிலகாள
மருதகாள...ஆஅ..ஆ...ஆ..
மணி கயித்துல சோடி சேரு
வெளுத்த காள
செவத்தகாள...ஆஅ...ஆ..ஆ...
இடம் வலமா சோடி சேரு

மாரி மாரி பொழிய வேணும்
குழு : ஏலாலங்கடி ஏலாலம்
பெண் : பூமி தாயி குளிர வேணும்
குழு : ஏலாலங்கடி ஏலாலம்
பெண் : வானம் பார்த்த கரிசக்காடு
குழு : ஏலாலங்கடி ஏலாலம்
பெண் : மனசபோல இளக வேணும்
குழு : ஏலாலங்கடி ஏலாலம்

முன்னேருதான் பூட்டி
குழு : ஏலேலங்கடி ஏலேலோ
ஆண் : போற வழி நீ காட்டு
குழு : ஏலேலங்கடி ஏலோ
ஆண் : பின்னேருதான் ஓட்டி
குழு : ஏலேலங்கடி ஏலேலோ
ஆண் : சொல்லிபுடு ஒரு வாட்டி
குழு : ஏலேலங்கடி ஏலோ

பொன்னேரு பூட்டி
குழு : ம்ம்ம்....
பெண் : வெத போட வேணும்
குழு : போட வேணும்
பெண் : முப்போகம் வௌஞ்சு
குழு : ம்ம்ம்...
பெண் : பசியாற வேணும்
குழு : ஆறவேணும்

ஏலாலங்கடி ஏலாலம்…(4)

{தந்தானனா தானா…
ஏலாலங்கடி ஏலாலம்
தா ன ன தா ன…
ஏலாலங்கடி ஏலாலம்
த ன ன ன தா ன ன...
ஏலாலங்கடி ஏலேலோ
த ன ன ன தா ன ன...
ஏலாலங்கடி ஏலேலோ...} (2)

ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...

ஏலாலங்கடி ஏலாலம்...(4)


Movie/Album name: Indira

Artists