Pattathu Rajavum

1977
Lyrics
Language: English

Male : Pattathu raajaavum pattaala sippaayum
Ondraana kaalam idhu
En maamanaarae vazhi maarinaalae
Unga mariyaadhai ennaavadhu

Male : Pattathu raajaavum pattaala sippaayum
Ondraana kaalam idhu
En maamanaarae vazhi maarinaalae
Unga mariyaadhai ennaavadhu

Male : Ezhai endru illaadha jaadhi
Yaaraalae undaanadhu
Sila kozhai gumbal thaan vaazha vaendi
Baedhangal kondaadudhu

Male : Ezhai endru illaadha jaadhi
Yaaraalae undaanadhu
Sila kozhai gumbal thaan vaazha vaendi
Baedhangal kondaadudhu
Komagan pon magal kaevalam meenavan
Enaiyaen kaadhalithaal
Boomiyil yaavarum orinam thaan enum
Needhiyai aadharithaal
Needhiyai aadharithaal

Male : Pattathu raajaavum pattaala sippaayum
Ondraana kaalam idhu
En maamanaarae vazhi maarinaalae
Unga mariyaadhai ennaavadhu

Male : Maamaa unga munnaettram engal
Kanneeril thaan vandhadhu
Ada raamaa unmai sonnaalae kobam
En maelae yaen vandhadhu

Male : Maamaa unga munnaettram engal
Kanneeril thaan vandhadhu
Ada raamaa unmai sonnaalae kobam
En maelae yaen vandhadhu
Nee konda naanayam poottiya veettukkul
Siraiyaai irukkudhaiyaa
Naan konda naanayam naakkilum nenjilum
Niraivaai irukkudhaiyaa
Niraivaai irukkudhaiyaa

Male : Pattathu raajaavum pattaala sippaayum
Ondraana kaalam idhu
En maamanaarae vazhi maarinaalae
Unga mariyaadhai ennaavadhu

Male : Kottai katti kondaattam potta
Koottangal ennaanadhu
Pala ottai vandhu thanneeril moozhgum
Odangal polaanadhu

Male : Kottai katti kondaattam potta
Koottangal ennaanadhu
Pala ottai vandhu thanneeril moozhgum
Odangal polaanadhu
Yaetriya yaeniyai thootriya paerukku
Adhu thaan paadamaiyaa
Naan enna solvadhu naattinil nadappadhai
Kan kondu paarumaiyaa
Kan kondu paarumaiyaa

Male : Pattathu raajaavum pattaala sippaayum
Ondraana kaalam idhu
En maamanaarae vazhi maarinaalae
Unga mariyaadhai ennaavadhu
Lakshmansruthi.com


Language: Tamil

ஆண் : பட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும்
ஒன்றான காலம் இது
என் மாமனாரே வழி மாறினாலே
உங்க மரியாதை என்னாவது

ஆண் : பட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும்
ஒன்றான காலம் இது
என் மாமனாரே வழி மாறினாலே
உங்க மரியாதை என்னாவது

ஆண் : ஏழை என்ற இல்லாத ஜாதி
யாராலே உண்டானது
சில கோழை கும்பல்தான் வாழவேண்டி
பேதங்கள் கொண்டாடுது

ஆண் : ஏழை என்ற இல்லாத ஜாதி
யாராலே உண்டானது
சில கோழை கும்பல்தான் வாழவேண்டி
பேதங்கள் கொண்டாடுது
கோமகன் பொன் மகள் கேவலம் மீனவன்
எனையே காதலித்தாள்
பூமியில் யாவரும் ஓரினம்தான் எனும்
நீதியை ஆதரித்தாள்
நீதியை ஆதரித்தாள்

ஆண் : பட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும்
ஒன்றான காலம் இது
என் மாமனாரே வழி மாறினாலே
உங்க மரியாதை என்னாவது

ஆண் : மாமா உங்க முன்னேற்றம் எங்கள்
கண்ணீரில்தான் வந்தது
அட ராமா உண்மை சொன்னாலே கோபம்
என் மேலே ஏன் வந்தது

ஆண் : மாமா உங்க முன்னேற்றம் எங்கள்
கண்ணீரில்தான் வந்தது
அட ராமா உண்மை சொன்னாலே கோபம்
என் மேலே ஏன் வந்தது
நீ கொண்ட நாணயம் பூட்டிய வீட்டுக்குள்
சிறையாய் இருக்குதய்யா
நான் கொண்ட நாணயம் நாக்கிலும் நெஞ்சிலும்
நிறைவாய் இருக்குதையா
நிறைவாய் இருக்குதையா

ஆண் : பட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும்
ஒன்றான காலம் இது
என் மாமனாரே வழி மாறினாலே
உங்க மரியாதை என்னாவது

ஆண் : கோட்டை கட்டி கொண்டாட்டம் போட்ட
கூட்டங்கள் என்னானது
பல ஓட்டை வந்து தண்ணீரில் மூழ்கும்
ஓடங்கள் போலானது

ஆண் : கோட்டை கட்டி கொண்டாட்டம் போட்ட
கூட்டங்கள் என்னானது
பல ஓட்டை வந்து தண்ணீரில் மூழ்கும்
ஓடங்கள் போலானது
ஏற்றிய ஏணியை தூற்றிய பேருக்கு
அதுதான் பாடமையா
நான் என்ன சொல்வது நாட்டினில் நடப்பதை
கண் கொண்டு பாருமையா
கண் கொண்டு பாருமையா

ஆண் : பட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும்
ஒன்றான காலம் இது
என் மாமனாரே வழி மாறினாலே
உங்க மரியாதை என்னாவது


Movie/Album name: Meenava Nanban

Movie Summary Meenava Nanban is a 1977 Tamil film starring Sivaji Ganesan, about a fisherman who rises to become a leader and advocate for his fishing community.

Song Credits - Song: Pattathu Rajavum - Film: Meenava Nanban - Year: 1977 - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A traditional film duet with folk-influenced orchestration, featuring lively rhythms and a call-and-response structure typical of M. S. Viswanathan's compositions for Sivaji Ganesan films.

Key Artists Involved - Sivaji Ganesan - M. S. Viswanathan (composer) - Kannadasan (lyricist) - T. M. Soundararajan and P. Susheela (playback singers)


Artists