
Male : Kanavaa illai kadhaiyaa
Idhu thaan sollum vidhiyaa
Kaadhal endroru deepam
Kaatril saainddhathu paavam
En mel ennadi kovam
Kannae kanmaniyae..
Male : Kanavaa illai kadhaiyaa
Idhu thaan sollum vidhiyaa
Male : Endhan kaadhal koyil
Indru vendhathu ingae theeyil
Thullidum aasai maanae
Ingu kolliyai vaithavan naanae
Male : Manadhinil undhan ninaivugalae
Kadal alai pole alaigirathae
Indru yeno naanum vaazhgiren
Male : Kanavaa illai kadhaiyaa
Idhu thaan sollum vidhiyaa
Male : Kangalil kanneer odum
Thunba kaaviyam naalum paadum
Unakkadhu engae ketkum
Idhu oomaiyin raagam aagum
Male : Malarvanam ingae erigirathae
Vasanthathil ilaigal uthirgirathae
Ithu nyaayam thaanaa kanmani
Male : Kanavaa illai kadhaiyaa
Idhu thaan sollum vidhiyaa
Kaadhal endroru deepam
Kaatril saainddhathu paavam
En mel ennadi kovam
Kannae kanmaniyae..
Male : Kanavaa illai kadhaiyaa
Idhu thaan sollum vidhiyaa
பாடலாசிரியர் : புலமை பித்தன்
ஆண் : கனவா இல்லை கதையா
இதுதான் சொல்லும் விதியா
காதல் என்றொரு தீபம்
காற்றில் சாய்ந்தது பாவம்
என் மேல் என்னடி கோபம்
கண்ணே கண்மணியே……
ஆண் : கனவா இல்லை கதையா
இதுதான் சொல்லும் விதியா
ஆண் : எந்தன் காதல் கோயில்
இன்று வெந்தது இங்கே தீயில்
துள்ளிடும் ஆசை மானே
இங்கு கொள்ளியை வைத்தவன் நானே
ஆண் : மனதினில் உந்தன் நினைவுகளே
கடலலை போலே அலைகிறதே
இன்று ஏனோ நானும் வாழ்கிறேன்….
ஆண் : கனவா இல்லை கதையா
இதுதான் சொல்லும் விதியா
ஆண் : கண்களில் கண்ணீர் ஓடும்
துன்ப காவியம் நாளும் பாடும்
உனக்கது எங்கே கேட்கும்
இது ஊமையின் ராகம் ஆகும்
ஆண் : மலர்வனம் இங்கே எரிகிறதே
வசந்தத்தில் இலைகள் உதிர்கிறதே
இது ஞாயம் தானா கண்மணி
ஆண் : கனவா இல்லை கதையா
இதுதான் சொல்லும் விதியா
காதல் என்றொரு தீபம்
காற்றில் சாய்ந்தது பாவம்
என் மேல் என்னடி கோபம்
கண்ணே கண்மணியே……
ஆண் : கனவா இல்லை கதையா
இதுதான் சொல்லும் விதியா
Movie Summary: Thandanai (1985) is a Tamil film centered on themes of justice and punishment, revolving around a man wronged by the legal system who seeks to clear his name and expose the real culprits.
Song Credits: - Song: Kanava Illa - Film: Thandanai (1985) - Language: Tamil
Musical Style: Melodic Tamil film song of the mid-1980s, blending light classical phrasing with orchestral film accompaniment typical of the era.
Key Artists Involved: Information on the specific lyricist, music director, and playback singers for this song is not readily available.