
Poru manamae poru
Iru thelivaai iru
Poru manamae poru
Iru iyalbaai iru
Unarchi vegathaale
Endrum edhuvum maaridaathe
Amaidhi kaapadhaale
Ondrum arangal maaindhidaathe
Maatram ondru thanae
Iyarkkai unmai ingae
Padhattram neenginaale
Puriyum yaavum indrae
Poru manamae poru
Iru thelivaai iru
Poru manamae poru
Iru iyalbaai iru
Unnai ulagamae yeithaalum
Kollaiyittu unai saaithaalum
Nanmai purivadhu porumai ondrae
Endrum avasaram aagaadhae
Pin vaanagalaam ull nogalaam
Unvaazhkaiye punnagalaam
Appodhum nee seeradhiru
Eppodhum nee maaradhiru
Endha veruppaiyum kattaadhae
Sondha amidhiyai maatraadhae
Ulla iraivanin mell aanai
Nyaayam thorkaadhae
டி. இமான்
கார்த்திக் நேத்தா
பொறு மனமே பொறு
இரு தெளிவாய் இரு
பொறு மனமே பொறு
இரு இயல்பாய் இரு
உணர்ச்சி வேகத்தாலே
என்றும் எதுவும் மாறிடாதே
அமைதி காப்பதாலே
ஒன்றும் அரண்கள் மாய்ந்திடாதே
மாற்றம் ஒன்று தானே
இயற்கை உண்மை இங்கே
பதற்றம் நீங்கினாலே
புரியும் யாவும் இன்றே
பொறு மனமே பொறு
இரு தெளிவாய் இரு
பொறு மனமே பொறு
இரு இயல்பாய் இரு
உன்னை உலகமே எய்த்தாலும்
கொள்ளையிட்டு உனை சாய்த்தாலும்
நன்மை புரிவது பொறுமை ஒன்றே
என்றும் அவசரம் ஆகாதே
பின் வாங்கலாம் உள் நோகலாம்
உன் வாழ்க்கையே புண் ஆகலாம்
அப்போதும் நீ சீறாதிரு
எப்போதும் நீ மாறாதிரு
எந்த வெறுப்பையும் காட்டாதே
சொந்த அமைதியை மாற்றாதே
உள்ள இறைவனின் மேல் ஆணை
நியாயம் தோற்காதே
பொறு மனமே பொறு
பொறு மனமே பொறு
இரு இயல்பாய் இரு
இரு இயல்பாய் இரு
உணர்ச்சி வேகத்தாலே
என்றும் எதுவும் மாறிடாதே
எதுவும் மாறிடாதே
அமைதி காப்பதாலே
ஒன்றும் அரண்கள் மாய்ந்திடாதே
அரண்கள் மாய்ந்திடாதே
மாற்றம் ஒன்று தானே
ஒன்று தானே
இயற்கை உண்மை இங்கே
உண்மை இங்கே
பதற்றம் நீங்கினாலே
நீங்கினாலே
புரியும் யாவும் இன்றே
யாவும் இன்றே
பொறு மனமே பொறு
பொறு மனமே பொறு
இரு தெளிவாய் இரு
இரு தெளிவாய் இரு