
Hey indha kaalam maaradhoo
Thavikkiren
Yen indha valigal theeradhoo
Karaigiren
Indha kaayam maaradhoo
En uyirum meelaadhoo
Naan pogum dhoorathile
Ninaivellaam neeyaagum
Neeyaagum neeyaagum
Naan paadugindren sogathil
Kaatrin oram
En valiyin kural ketkkudha
Yedhum maaraamal thavikkiren
Naan indha valigal theeramal karaigiren
Indha kaalam ponaalum
En uyirum needhaano
Naan ezhudhum kadhaiyin
Mudhal variye
Ninaivellaam
Both : Neeyaagum
Neeyaagum neeyaagum
Naan paadugindren sogathil
Kaatrin oram
En valiyin kural ketkkudha
Humming : Hoo oo oooo
Neeyaagum
அஸ்வின் ஹேமந்த்
புகழ் ராம் கணேஷ்
ஹே இந்த காலம் மாறாதோ
தவிக்கிறேன்
ஏன் இந்த வழிகள் தீராதோ
கரைகிறேன்
இந்த காயம் மாறாதோ
என் உயிரும் மீளாதோ
நான் போகும் தூரத்திலே
நினைவெல்லாம் நீயாகும்
நீயாகும் நீயாகும்
நான் பாடுகின்றேன் சோகத்தில்
காற்றின் ஓரம்
என் வலியின் குரல் கேட்காதா
ஏதும் மாறாமல் தவிக்கிறேன்
நான் இந்த வலிகள் தீராமல் கரைகிறேன்
இந்த காலம் போனாலும்
என் உயிரும் நீதானோ
நான் எழுதும் கதையின்
முதல் வரியே
நினைவெல்லாம்
இருவர் : நீயாகும்
நீயாகும் நீயாகும்
நான் பாடுகின்றேன் சோகத்தில்
காற்றின் ஓரம்
என் வலியின் குரல் கேட்காதா
முனங்கல் : ஹோ ஓ ஓ
ஹா ..ஆஅ.. ஹா ...ஆஅ
நீயாகும்