
Anbae nee yerpaaiyo
Endhan uyir kaadhal
Unnodu naan vaazha vendum
Anbae un paarvaigal
Nenjukullae saaral
Sattendru thozh saaya thondrum
Agalathae vilagathae
Nodi neram enaiyae
Nedunaalai manam yengum
Thunai neeyae
Sila neram sarugaagi
Vidhi yeno uthirnthaen
Siragae nee kidaithaayae
Paranthaenae
…………………………….
Anbendra kaattil
Allaadum pennae
En kaadhal sollavaa
Mounangal pesum
Un vaarthai korthu
Arthangal sollidavaa
Nenjodu saithu
Konji naan pesa
Ulloora aasai thaan
Endraalum yeno
Sollaamal ponen
Poiyaana veshathil naan
Saththangal illaa othigaiyai
Niththamum unnaal katraenadi
Kuyil osai mazhai osai ariyathae uyirae
Ivai yaavum ini naanae unathaanaen
Uliyosai unaraamal
Vazhi thaangum silaiyae
Imai kooda uthiraamal
Unai kaappen
Kannae nee kaelaaiyo
Nenjam sollum paadal
Eppodhum un perai sollum
Female : Anbae un paarvaigal
Nenjukullae saaral
Sattendru thozh saaya thondrum
Kuyil osai mazhai osai ariyathae uyirae
Ivai yaavum ini naanae unathaanaen
Female : Sila neram sarugaagi vidhi yeno uthirnthaen
Siragae nee kidaithaayae paranthaenae
………………………………..
அன்பே நீ ஏற்பாயோ
எந்தன் உயிர் காதல்
உன்னோடு நான் வாழ வேண்டும்
அன்பே உன் பார்வைகள்
நெஞ்சுகுள்ளே சாரல்
சட்டென்று தோள் சாய தோன்றும்
அகலாதே விலகாதே
நொடி நேரம் எனையே
நெடு நாளாய் மனம் ஏங்கும்
துணை நீயே
சில நேரம் சருகாய்
விதி ஏனோ உதிர்ந்தேன்
சிறகே நீ கிடைத்தாயே
பறந்தேனே
அன்பென்ற காட்டில்
அல்லாடும் பெண்ணே
என் காதல் சொல்லவா
மௌனங்கள் பேசும்
உன் வார்த்தை கோர்த்து
அர்த்தங்கள் சொல்லிடவா
நெஞ்சோடு சாய்த்து
கொஞ்சி நான் பேச
உள்ளூர ஆசைதான்
என்றாலும் ஏனோ
சொல்லாமல் போனேன்
பொய்யான வேஷத்தில் நான்
சத்தங்கள் இல்லா ஒத்திகையை
நித்தமும் உன்னால் கற்றேனடி
குயில் ஓசை மழை ஓசை அறியாதே உயிரே
இவை யாவும் இனி நானே உனதானேன்
உளியோசை உணராமல்
வழி தாங்கும் சிலையே
இமை கூட உதிராமல்
உன்னை காப்பேன்
கண்ணே நீ கேளாயோ
நெஞ்சம் சொல்லும் பாடல்
எப்போதும் உன் பேரை சொல்லும்
பெண் : அன்பே உன் பார்வைகள்
நெஞ்சுக்குள்ளே சாரல்
சட்டென்று தோள் சாய தோன்றும்
குயில் ஓசை மழை ஓசை அறியாதே உயிரே
இவை யாவும் இனி நானும் உனதானேன்
பெண் : சில நேரம் சருகாகி விதி ஏனோ உதிர்ந்தேன்
சிறகே நீ கிடைத்தாயே பறந்தேனே
Movie Summary: Athigaari is a 2020 Tamil action drama about an honest police officer who takes on a powerful crime syndicate, facing personal and professional challenges while fighting for justice.
Song Credits: - Song: Agalathey Vilagathey - Movie: Athigaari (2020) - Composer: K. S. Manoj - Lyricist: K. S. Manoj - Singers: K. S. Manoj, Saindhavi
Musical Style: Melodic romantic duet with light acoustic instrumentation, blending soft melody with gentle rhythmic backing.
Raga Details: Not available.
Key Artists Involved: - Music: K. S. Manoj - Vocals: K. S. Manoj, Saindhavi
Awards & Recognition: Not available.
Scene Context: Not available.