Oorengum Thiruvizha

1962
Lyrics
Language: English

Hmm mmm mm hmmm
Haa…aa…aa…aa..
Haa…aa…aa…aa..

Oor engum thiruvizha
Unakku mattum thanimaiyaa
Ulagam ellaam vizhikkum bodhu
Unakku mattum urakkamaa

Oor engum thiruvizha
Unakku mattum thanimaiyaa
Ulagam ellaam vizhikkum bodhu
Unakku mattum urakkamaa

Olai kudisai aruginilae
Oruthi irukkiraal
Nilaa oliyai kondu avl
Mugathai oruvan paarkkindraan

Ezhai nenjam serndhu kaanum
Inimai vendumaa
Nalla iravirundhum uravirundhum
Thanimaiyaaaguma

Oor engum thiruvizha
Unakku mattum thanimaiyaa
Ulagam ellaam vizhikkum bodhu
Unakku mattum urakkamaa

Mangalukkum mayilgalukkum
Kaadhal theriyumae
Vanna malargalukkum thendralukkum
Uravu puriyumae

Deavn thandha suvaiyallavaa
Aasai enbadhu
Adhai therindhu kondathaal allavaa
Ulagam valarndhadhu

Oor engum thiruvizha
Unakku mattum thanimaiyaa
Ulagam ellaam vizhikkum bodhu
Unakku mattum urakkamaa

Aval varattum endrirukkum
Aan magan nenjam
Illai avar avrattum endrirukkum
Pen magal ullam

Yaar mudhalil pesinaalum
Tholvi avarukku
Aanaal aasaiyilae neendhum bodhu
Vettri yaarukku vettri yarukku

Oor engum thiruvizha
Unakku mattum thanimaiyaa
Ulagam ellaam vizhikkum bodhu
Unakku mattum urakkamaa


Language: Tamil

பி. சுஷீலா

டி. ஆர். பாப்பா

கண்ணதாசன்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹா...ஆஅ..ஆஅ..ஆ
ஹா..ஆஅ..ஆஅ..ஆ

ஊர் எங்கும் திருவிழா
உனக்கு மட்டும் தனிமையா
உலகமெல்லாம் விழிக்கும்போது
உனக்கு மட்டும் உறக்கமா

ஊர் எங்கும் திருவிழா
உனக்கு மட்டும் தனிமையா
உலகமெல்லாம் விழிக்கும்போது
உனக்கு மட்டும் உறக்கமா

ஓலைக் குடிசை அருகினிலே
ஒருத்தி இருக்கிறாள்
நிலா ஒளியைக் கொண்டு அவள்
முகத்தை ஒருவன் பார்க்கின்றான்

ஏழை நெஞ்சம் சேர்ந்து காணும்
இனிமை வேண்டுமா
நல்ல இரவிருந்தும் உறவிருந்தும்
தனிமையாகுமா

ஊர் எங்கும் திருவிழா
உனக்கு மட்டும் தனிமையா
உலகமெல்லாம் விழிக்கும்போது
உனக்கு மட்டும் உறக்கமா

மான்களுக்கும் மயில்களுக்கும்
காதல் தெரியுமே
வண்ண மலர்களுக்கும் தென்றலுக்கும்
உறவு புரியுமே

தேவன் தந்த சுவையல்லவா
ஆசை என்பது
அதை தெரிந்துக் கொண்டதால் அல்லவா
உலகம் வளர்ந்தது

ஊர் எங்கும் திருவிழா
உனக்கு மட்டும் தனிமையா
உலகமெல்லாம் விழிக்கும்போது
உனக்கு மட்டும் உறக்கமா

அவள் வரட்டும் என்றிருக்கும்
ஆண் மகன் நெஞ்சம்
இல்லை அவர் வரட்டும் என்றிருக்கும்
பெண் மகள் உள்ளம்

யார் முதலில் பேசினாலும்
தோல்வி அவருக்கு
ஆனால் ஆசையிலே நீந்தும் போது
வெற்றி யாருக்கு வெற்றி யாருக்கு

ஊர் எங்கும் திருவிழா
உனக்கு மட்டும் தனிமையா
உலகமெல்லாம் விழிக்கும்போது
உனக்கு மட்டும் உறக்கமா


Movie/Album name: Seeman Petra Selvangal

Artists