Nenjukulle

2018
Lyrics
Language: English

Male : Nenjukulla unnala sirikkiren
Vinnil yeri thannala parakkuren
Kangal moodi naan thoonga marakkuren
Usura maari yen paduthura

Male : Ullukulla unnala vedikkuren
Unnidam yendi sollama maraikkiren
Kanavula nenava naan maari methakkuren
Manasa thedi yen adikkira

Male : Vellithiraiyila padam kaatura
Atha naan thinam paaka
Rettai cup-la coke oothura
Popcorn pada pada-paa
Female : Ahaaa….aaa.a…

Male : Enai nee nokki-ya
Strawberry cake-ya
Odala clock-ku-ya
Maaralaam track-ya

Male : My dear sofia
Seiyatha settai-ya
Yen intha gap-ya
Vazhalaam happy-ya

Female : ……………………………..

Male : Black and white-u
Cinema-la paakkura
MGR naanthaanadi
Kaththi sandai naan pottu kaatturen
Nambiyar-eh nee thallu di

Male : Techni colour-u
Film oodum vegamthil
Unthan pinnae naanthaanadi
Clapping board-ah thatti
En kaadhala
Action solli start pannudi

Female : En thozhamai pol veroru
Uravingu kidaiyaathu
Un thaaiyidam sei aagiren
Intha natpu endrum udaiyaadhu
Ohooo….

Male : Enai nee nokki-ya
Strawberry cake-ya
Odala clock-ku-ya
Maaralaam track-ya

Male : My dear sofia
Seiyatha settai-ya
Yen intha gap-ya
Vazhalaam happy-ya

Chorus : ………………………………….

Male : Dark knight pola
Parakkura mappilai
Unnai thedi vanthaanadi
Joker aaga naan maari gap-la
Unnai thooki povenadi

Male : Ethanal ennai
Nee poottu thaakura
Veliyae enna kollatha di
Unmaiya pesi en beedhi yethura
Poiyil ulla mei naanadi

Female : Varuvayaa en ethirilae
Kathai yaavum kaathodu pesava
Male : Yerithaaya oli kathirilae
Un azhagil naamum karaiyaalam

Male : Nenjukulla unnala sirikkiren
Vinnil yeri thannala parakkuren
Kangal moodi naan thoonga marakkuren
Usura maari yen paduthura

Male : Vellithiraiyila padam kaatura
Atha naan thinam paaka
Rettai cup-la coke oothura
Popcorn pada pada-paa
Female : Ahaaa….aaa.a….aaa.a….aaa….
Aaaa….aaa….aaa…..aaa….aaa…..


Language: Tamil

ஆண் : நெஞ்சுக்குள்ள
உன்னால சிரிக்கிறேன்
விண்ணில் ஏறி தன்னால
பறக்குறேன் கண்கள் மூடி
நான் தூங்க மறக்குறேன்
உசுரா மாறி ஏன் படுத்துற

ஆண் : உள்ளுக்குள்ள
உன்னால வெடிக்குறேன்
உன்னிடம் ஏன்டி சொல்லாம
மறைக்கிறேன் கனவுல
நெனவா நான் மாறி
மெதக்குறேன் மனச
தேடி ஏன் அடிக்கிற

ஆண் : வெள்ளிதிரையில
படம் காட்டுற அத நான்
தினம் பாக்க ரெட்டை
கப்ல கோக் ஊத்துற பாப்
கார்ன் பட படப்ப
பெண் : ஆஹா ஆஆ

ஆண் : எனை நீ நோக்கியா
ஸ்ட்ராபெர்ரி கேக்கியா
ஓடல கிளாக்கியா
மாறலாம் ட்ரக்கியா

ஆண் : மை டியர்
சோபியா செய்யாத
சேட்டையா ஏன் இந்த
கேப்யா வாழலாம்
ஹேப்பியா

பெண் : …………………………

ஆண் : ப்ளாக் அண்ட் ஒயிட்டு
சினிமால பாக்குற எம்.ஜி.ஆர்
நான்தானடி கத்தி சண்டை
நான் போட்டு காட்டுறேன்
நம்பியார நீ தள்ளு டி

ஆண் : டெக்னி கலரு பிலிம்
ஓடும் வேகத்தில் உந்தன்
பின்னே நான் தானடி கிளாப்பிங்
போர்ட தட்டி என் காதல அக்ஷன்
சொல்லி ஸ்டார்ட் பண்ணுடி

பெண் : என் தோழமை
போல் வேர் ஒரு உறவிங்கு
கிடையாது உன் தாயிடம்
சேய் ஆகிறேன் இந்த நட்பு
என்றும் உடையாது ஓஹோ

ஆண் : எனை நீ நோக்கியா
ஸ்ட்ராபெர்ரி கேக்கியா
ஓடல கிளாக்கியா
மாறலாம் ட்ரக்கியா

ஆண் : மை டியர் சோபியா
செய்யாத சேட்டையா ஏன்
இந்த கேப்யா வாழலாம்
ஹேப்பியா

குழு : …………………………

ஆண் : டார்க் நைட் போல
பறக்குற மாப்பிள்ளை
உன்னை தேடி வந்தானடி
ஜோக்கர் ஆக நான் மாறி
கேப்ல உன்னை தூக்கி
போவேனடி

ஆண் : எதனால் என்னை
நீ போட்டு தாக்குற வெளியே
என்ன கொல்லாத டி உண்மைய
பேசி ஏன் பீதி ஏத்துற பொய்யில்
உள்ள மெய் நானடி

பெண் : வருவாயா என்
எதிரிலே கதை யாவும்
காதோடு பேசவா
ஆண் : எரித்தாயா ஒளி
கதிரிலே உன் அழகில்
நாமும் கரையலாம்

ஆண் : நெஞ்சுக்குள்ள
உன்னால சிரிக்கிறேன்
விண்ணில் ஏறி தன்னால
பறக்குறேன் கண்கள் மூடி
நான் தூங்க மறக்குறேன்
உசுரா மாறி ஏன் படுத்துற

ஆண் : வெள்ளிதிரையில
படம் காட்டுற அத நான்
தினம் பாக்க ரெட்டை
கப்ல கோக் ஊத்துற பாப்
கார்ன் பட படப்ப
பெண் : ஆஹா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ


Movie/Album name: Thirudathey Papa Thirudathey

Movie Summary Thirudathey Papa Thirudathey is a 2018 Tamil action-comedy directed by S. S. Rajamouli's associate, starring Bharath and Oviya in the lead roles. The story revolves around a petty thief who gets entangled in a larger crime involving a gang of robbers and a stolen idol, leading to a series of comedic and action-packed situations as he tries to outwit both the police and the criminals.

Song Credits - Song: Nenjukulle - Movie: Thirudathey Papa Thirudathey - Year: 2018 - Singer: Karthik - Composer: Simon K. King - Lyricist: Vivek

Musical Style The song is a melodic soft-rock romantic number with acoustic guitar-led arrangements, gentle percussion, and a contemporary Tamil film music feel.

Key Artists Involved - Composer: Simon K. King - Singer: Karthik - Lyricist: Vivek - Actors featuring in the song: Bharath, Oviya

Scene Context The song appears as a romantic montage in the film, picturized on the lead pair (Bharath and Oviya) as their characters share lighthearted, intimate moments and their relationship begins to blossom amid the chaos of the film's heist plot.


Artists