Thadaiyara

2025
Lyrics
Language: English

Patriya vediye vaa
Thadaiyara
Kottiya idiye vaa
Thadaiyara
Muttiya badiyey vaa
Thadaiyara
Vettriyin adiye vaa
Thadaiyara

Thalai patthum
Nooru padaiyum
Kodipagaiyum nindralum
Ivan oruvan
Modha udaiyum
Nodiye sethaaraaaam

Murukerum naadi
Narambum Yaeri araiyum
Adhikaaram
Ini asura kootam
Madiyum
Nadaiyey aadharam

Kodiyath thalai
Thundaada
Marana kalai
Kondaada
Sudupattathe Akinikindere
Vettum
Un vaalaaaal
Miruga pasi undaaga
Irudhi thadai
Ondraaga
Kuruthipunal muttrap
Pagayai thathum
Nannaala

Kanale kanale
Veri yutham munnaaleyyy
Kalame Kalame
Eriyattum unnaleyyy
Kanale kanale
Veri yutham munnaaleyyy
Kalame Kalame
Eriyattum unnaleyyy
Leyla ley la ley la leyyyy la…..
Leyla ley la ley la leyyyy

Patriya vediye vaa
Thadaiyara
Kottiya idiye vaa
Thadaiyara
Muttiya badiyey vaa
Thadaiyara
Vettriyin adiye vaa
Thadaiyara

Patriya vediye vaa
Thadaiyara
Kottiya idiye vaa
Thadaiyara
Muttiya badiyey vaa
Thadaiyara
Vettriyin adiye vaa
Thadaiyara

Avamaanam unnai
Kolluma
Nerupaatrai muttkal
Velluma
Thadaiyara thadaiyara
Kuri enna neegi
Vidumaaaa….

Puyal kaatrai
Kathi keeruma
Puli vettayil
Narigal meeluma
Thadaiyara thadaiyara
Varalaaru maari vidumaaaa…

Kanneerin theeppizhambe
Eri porulai aakkada
Kai kattum poottudaithe
Ethir kaalam maattrarada

Kodiyath thalai
Thundaada
Marana kalai
Kondaada
Sudupattathe Akinikindere
Vettum
Un vaalaaaal
Miruga pasi undaaga
Irudhi thadai
Ondraaga
Kuruthipunal muttrap
Pagayai thathum
Nannaala

Kanale kanale
Veri yutham munnaaleyyy
Kalame Kalame
Eriyattum unnaleyyy
Kanale kanale
Veri yutham munnaaleyyy
Kalame Kalame
Eriyattum unnaleyyy
Leyla ley la ley la leyyyy la…..
Leyla ley la ley la leyyyy

Patriya vediye vaa
Thadaiyara
Kottiya idiye vaa
Thadaiyara
Muttiya badiyey vaa
Thadaiyara
Vettriyin adiye vaa
Thadaiyara


Language: Tamil

 : ரித்தேஷ் ஜி ராவ்

பற்றிய வெடியே வா
தடையர
கொட்டிய இடியே வா
தடையர
முட்டிய படியே வா
தடையர
வெற்றியின் அடியே வா
தடையர

தலை பத்தும்
நூறு படையும்
கோடி பகையும் நின்றாலும்
இவன் ஒருவன்
மோத உடையும்
நொடியே சேதாரம்

முறுக்கேறும் நாடி
நரம்பும் ஏறி அறையும் அதிகாரம்
இனி அசுர கூட்டம்
மதியும் நடையே ஆதாரம்

கொடியத் தலை துண்டாட
மரணக்கலை கொண்டாட
சுடுபட்டதே அக்கினி தின்றே
வெட்டும் உன் வாளா
மிருக பசி உண்டாக
இறுதி தடை ஒன்றாக
குருதிப்புனல் முற்றப் பகையை
தட்டும் நன்னாளா

கனலே கனலே
வெறி யுத்தம் முன்னாலே...ஏ.....
களமே களமே
எரியட்டும் உன்னாலே....ஏ......
கனலே கனலே
வெறி யுத்தம் முன்னாலே...ஏ.....
களமே களமே
எரியட்டும் உன்னாலே....ஏ......
லெய்லா லே லா லே லா லேய்ய்ய்ய் லா…..
லெய்லா லே லா லே லா லேய்ய்ய்ய்ய்......

பற்றிய வெடியே வா
தடையர
கொட்டிய இடியே வா
தடையர
முட்டிய படியே வா
தடையர
வெற்றியின் அடியே வா
தடையர

பற்றிய வெடியே வா
தடையர
கொட்டிய இடியே வா
தடையர
முட்டிய படியே வா
தடையர
வெற்றியின் அடியே வா
தடையர

அவமானம் உன்னை
கொள்ளுமா
நெருப்பாற்றை முட்கள்
வெல்லுமா
தடையர தடையர
குறி என்னை நீக்கிவிடுமா

புயல் காற்றை
கத்தி கீறுமா
புலி வேட்டையில்
நரிகள் மீறுமா
தடையர தடையர
வரலாறு மாறி விடுமா...

கண்ணீரின் தீப்பிழம்பே
எரி பொருளாய் ஆக்கடா
கை கட்டும் பூட்டுடைதே
எதிர் காலம் மாற்றடா

கொடியத் தலை துண்டாட
மரணக்கலை கொண்டாட
சுடுபட்டதே அக்கினி தின்றே
வெட்டும் உன் வாளா
மிருக பசி உண்டாக
இறுதி தடை ஒன்றாக
குருதிப்புனல் முற்றப் பகையை
தட்டும் நன்னாளா

கனலே கனலே
வெறி யுத்தம் முன்னாலே...ஏ.....
களமே களமே
எரியட்டும் உன்னாலே....ஏ......
கனலே கனலே
வெறி யுத்தம் முன்னாலே...ஏ.....
களமே களமே
எரியட்டும் உன்னாலே....ஏ......
லெய்லா லே லா லே லா லேய்ய்ய்ய் லா…..
லெய்லா லே லா லே லா லேய்ய்ய்ய்ய்......

பற்றிய வெடியே வா
தடையர
கொட்டிய இடியே வா
தடையர
முட்டிய படியே வா
தடையர
வெற்றியின் அடியே வா
தடையர


Movie/Album name: Kingdom

Movie Summary Kingdom is a 2025 Indian Tamil-language action drama about a young man who rises within a powerful empire-like criminal network, only to find his loyalty and survival tested as rival factions and betrayal threaten everything he has built.

Song Credits - Song: Thadaiyara - Movie/Album: Kingdom - Year: 2025 - Language: Tamil

Musical Style - Tamil cinematic action-drama song - Blend of mass-action film score elements with Tamil film music idioms

Key Artists Involved - Information not available

Awards & Recognition - Information not available

Scene Context - Information not available


Artists