Kadavulin Thottam

2026
Lyrics
Language: English

Kadavulin thottam nilavunjal aatam
Nammoda veedanadhe
Adaimazhai kootam kulirkaayum kootam
Nammoda koodanadhe

Vaazhai thaaraaga
Vaazhvin vearaaga
Vaazhndhu parpome naamdhan inge
Paasam maaramal
Veasham podamal
Mazhalai poldhane siripom inge

Edhu vandhalume..aee…
Edhu vandhalume
Edhu ponalume
Sondhangal sorgangale
Nam bandhangal sirpangale

Hoo oo ooo ooo ho
Hoo oo ooo ooo oo
Hoo oo ooo ooo ho
Hoo oo ooo ooo oo

Kadavulin thottam nilavunjal aatam
Nammoda veedanadhe
Adaimazhai kootam kulirkaayum kootam
Nammoda koodanadhe

Poruladhai thedi ooroora parapom
Thanimaramaga engengo irupom
Aanalum sendhukuvom thoonaaga thaangikuvom
Kindal senjudivom pinbu kenjiduvom
Endha koobamum illama konjikuvom
Sanda potuduvom sorry ketuduvom
Ottrai porvaiyil onaaga thoongikuvom

Edhu vandhalume..aee…
Edhu vandhalume
Edhu ponalume
Sondhangal sorgangale
Nam bandhangal sirpangale

Hoo oo ooo ooo ho
Hoo oo ooo ooo oo
Hoo oo ooo ooo ho
Hoo oo ooo ooo oo

Kadavulin thottam nilavunjal aatam
Nammoda veedanadhe
Adaimazhai kootam kulirkaayum kootam
Nammoda koodanadhe

Kadhaigalai pesi vilaiyaadi thirivom
Oru pidi sottril pasi aari kedappom
Thaatpaale podaamale vaazhgindra veedanadhe
Pengal dhevadhaigal aangal poo vidhaigal
Natchathirangalo pillaigal endraanadhe
Andha vennilavai thottu paarthidave
Thangal tholgalile thangum bandhangale

Edhu vandhalume..aee…
Edhu vandhalume
Edhu ponalume
Sondhangal sorgangale
Nam bandhangal sirpangale

Hoo oo ooo ooo ho
Hoo oo ooo ooo oo
Hoo oo ooo ooo ho
Hoo oo ooo ooo oo


Language: Tamil

: எஸ்.பி.சரண்

கடவுளின் தோட்டம் நிலவூஞ்சல் ஆட்டம்
நம்மோட வீடானதே
அடைமழை கூட்டம் குளிர்காயும் கூட்டம்
நம்மோட கூடானதே

வாழை தாராக
வாழ்வின் வேராக
வாழ்ந்து பார்ப்போமே நாம்தான் இங்கே
பாசம் மாறாமல்
வேஷம் போடாமல்
மழலை போல்தானே சிரிப்போம் இங்கே

எது வந்தாலுமே..ஏய்...
எது வந்தாலுமே
எது போனலுமே
சொந்தங்கள் சொர்க்கங்களே
நம் பந்தங்கள் சிற்பங்களே

ஹூ ஓ ஓஓ ஓஓ ஹோ
ஹூ ஓஓஓஓஓஓஓ
ஹூ ஓஓஓஓஓஓ ஹோ
ஹூ ஓஓஓஓஓஓஓ

கடவுளின் தோட்டம் நிலவூஞ்சல் ஆட்டம்
நம்மோட வீடானதே
அடைமழை கூட்டம் குளிர்காயும் கூட்டம்
நம்மோட கூடானதே

பொருளதை தேடி ஊரூற பறப்போம்
தனிமரமாக எங்கெங்கோ இருப்போம்
ஆனாலும் சேர்ந்துகுவோம்
தூணாக தாங்கிக்குவோம்
கிண்டல் செஞ்சுடிவோம் பின்பு கெஞ்சிடுவோம்
எந்த கோபமும் இல்லாம கொஞ்சிக்குவோம்
சண்டை போட்டுவோம் ஸாரி கேட்டுடுவோம்
ஒற்றை போர்வையில் ஒன்றாக தூங்கிக்குவோம்

எது வந்தாலுமே..ஏய்...
எது வந்தாலுமே
எது போனலுமே
சொந்தங்கள் சொர்க்கங்களே
நம் பந்தங்கள் சிற்பங்களே

ஹூ ஓ ஓஓ ஓஓ ஹோ
ஹூ ஓஓஓஓஓஓஓ
ஹூ ஓ ஓஓஓ ஹோ
ஹூ ஓஓஓஓஓஓஓ

கடவுளின் தோட்டம் நிலவூஞ்சல் ஆட்டம்
நம்மோட வீடானதே
அடைமழை கூட்டம் குளிர்காயும் கூட்டம்
நம்மோட கூடானதே

கதைகளை பேசி விளையாடி திரிவோம்
ஒரு பிடி சோற்றில் பசி ஆறி கெடப்போம்
தாள்பாளே போடாமலே வாழ்கின்ற வீடனாதே
பெண்கள் தேவதைகள் ஆண்கள் பூ விதைகள்
நட்சத்திரங்களோ பிள்ளைகள் என்றானதே
அந்த வெண்ணிலவை தொட்டு பார்த்திடவே
தங்கள் தோள்களிலே தாங்கும் பந்தங்களே

எது வந்தாலுமே....ஏய்...
எது வந்தாலுமே
எது போனலுமே
சொந்தங்கள் சொர்க்கங்களே
நம் பந்தங்கள் சிற்பங்களே

ஹூ ஓ ஓஓ ஓஓ ஹோ
ஹூ ஓஓஓஓஓஓஓ
ஹூ ஓ ஓஓஓ ஹோ
ஹூ ஓஓஓஓஓஓஓ

கடவுளின் தோட்டம் நிலவூஞ்சல் ஆட்டம்
நம்மோட வீடானதே
அடைமழை கூட்டம் குளிர்காயும் கூட்டம்
நம்மோட கூடானதே


Movie/Album name: Happy Raj

Artists