Thaneer Suduvathenna

1966
Lyrics
Language: English

Male : Thanneer suduvadhenna
Thanneer suduvadhenna
Saranjaramaai paaivadhenna
Pennae nee thazhuvudhal pol
Perinbam tharuvadhenna

Male : Thanneer suduvadhenna
Saranjaramaai paaivadhenna
Pennae nee thazhuvudhal pol
Perinbam tharuvadhenna

Female : Pon maeni paarthadhenna
Poovaadai kolvadhenna
Pon maeni paarthadhenna
Poovaadai kolvadhenna
Thannai thaan marandhadhilae
Thaneerum suduvadhenna

Female : Pon maeni paarthadhenna
Poovaadai kolvadhenna
Thannai thaan marandhadhilae
Thaneerum suduvadhenna

Male : Angirundhu aadi vandhu
Alaigal sollum saedhi enna
Angirundhu aadi vandhu
Alaigal sollum saedhi enna
Velli kendai meenai polae
Thullum kangal solvadhenna
Thullum kangal solvadhenna

Female : Sonna pinnum kelvi enna
Thuruvi thuruvi ketppadhenna
Sonna pinnum kelvi enna
Thuruvi thuruvi ketppadhenna
Munnum pinnum paarppadhenna
Muthaiyaa un vegam enna
Muthaiyaa un vegam enna

Chorus : …………………………….

Male : Thanneer suduvadhenna
Saranjaramaai paaivadhenna
Pennae nee thazhuvudhal pol
Perinbam tharuvadhenna

Male : Maalai veyil vannam polae
Manjal poosum kolam enna
Maalai veyil vannam polae
Manjal poosum kolam enna
Manjalodu serndhu endhan
Nenjam podum thaalam enna
Nenjam podum thaalam enna

Female : Andhi saayum neram vandhum
Minji minji povadhenna
Andha naalai kaanum munnae
Ammammaa yekkam enna
Ammammaa yekkam yenna

Chorus : …………………………….

Male : Thanneer suduvadhenna
Saranjaramaai paaivadhenna
Pennae nee thazhuvudhal pol
Perinbam tharuvadhenna


Language: Tamil

ஆண் : தண்ணீர் சுடுவதென்ன
தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய் பாய்வதென்ன
பெண்ணே நீ தழுவுதல் போல்
பேரின்பம் தருவதென்ன

ஆண் : தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய் பாய்வதென்ன
பெண்ணே நீ தழுவுதல் போல்
பேரின்பம் தருவதென்ன

பெண் : பொன் மேனி பார்த்ததென்ன
பூவாடை கொள்வதென்ன
பொன் மேனி பார்த்ததென்ன
பூவாடை கொள்வதென்ன
தன்னைத் தான் மறந்ததிலே
தண்ணீரும் சுடுவதென்ன

பெண் : பொன் மேனி பார்த்ததென்ன
பூவாடை கொள்வதென்ன
தன்னைத் தான் மறந்ததிலே
தண்ணீரும் சுடுவதென்ன

ஆண் : அங்கிருந்து ஆடி வந்து
அலைகள் சொல்லும் சேதி என்ன
அங்கிருந்து ஆடி வந்து
அலைகள் சொல்லும் சேதி என்ன
வெள்ளி கெண்டை மீனைப் போலே
துள்ளும் கண்கள் சொல்வதென்ன
துள்ளும் கண்கள் சொல்வதென்ன

பெண் : சொன்ன பின்னும் கேள்வி என்ன
துருவித் துருவி கேட்பதென்ன
சொன்ன பின்னும் கேள்வி என்ன
துருவித் துருவி கேட்பதென்ன
முன்னும் பின்னும் பார்ப்பதென்ன
முத்தையா உன் வேகம் என்ன
முத்தையா உன் வேகம் என்ன

குழு : …………………………………..

ஆண் : தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய் பாய்வதென்ன
பெண்ணே நீ தழுவுதல் போல்
பேரின்பம் தருவதென்ன

ஆண் : மாலை வெயில் வண்ணம் போலே
மஞ்சள் பூசும் கோலம் என்ன
மாலை வெயில் வண்ணம் போலே
மஞ்சள் பூசும் கோலம் என்ன
மஞ்சளோடு சேர்ந்து எந்தன்
நெஞ்சம் போடும் தாளம் என்ன
நெஞ்சம் போடும் தாளம் என்ன

பெண் : அந்தி சாயும் நேரம் வந்தும்
மிஞ்சி மிஞ்சி போவதென்ன
அந்த நாளைக் காணும் முன்னே
அம்மம்மா ஏக்கம் என்ன
அம்மம்மா ஏக்கம் என்ன

குழு : …………………………………..

ஆண் : தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய் பாய்வதென்ன
பெண்ணே நீ தழுவுதல் போல்
பேரின்பம் தருவதென்ன


Movie/Album name: Chithi

Summary of the Movie: Chithi (1966) is a Tamil drama film that explores themes of love, sacrifice, and familial bonds.

Song Credits:
- Music Director: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan

Musical Style & Raga Details:
- Style: Melodious and emotionally rich Carnatic-influenced composition.
- Raga: Likely based on Shuddha Saveri or a similar raga, known for its soothing and devotional appeal.

Key Artists Involved:
- Singer: P. Susheela

Awards & Recognition: Information not available.

Scene Context: The song Thaneer Suduvathenna is a poignant expression of longing and devotion, likely sung in a reflective or emotional moment in the film, possibly highlighting the protagonist's inner turmoil or dedication.


Artists