Kannane

2019
Lyrics
Language: English

Sa sa sani dha ni sa
Dha ni sa dha ni sa ni dha ma
Sa sa sani dha ni sa
Dha ni sa dha ma ga ri

Sa sa sani dha ni sa
Dha ni sa dha ni sa ni dha ma
Sa sa sani dha ni sa
Dha ni sa dha ma ga ri

Kannane maaya kannane
Unai ennida en manam paaduthaiyaa
Anbile thooya anbile
Sugam thanthadhai sollida venummaiyaa

Kaadhale sellum padhai endru
Kangalaal sonna gokulane
Koyile inthe veedum endra
Kolgaiyai konda naayagane
Vennai pole ennai virumbi ne thirudida

Kannane maaya kannane
Unai ennida en manam paaduthaiyaa

Enniya velayile
Edhaiyum kodupathu un vazhakkammaiyaa
Pannidum leelayile
Manadhai kalaipathu un pazhakkammaiyaa

Illai pirivena
Ennai nee sernthida inabamum kooduthaiyaa
Ellai kadanthadhu anbena thaernthida
Thollaiyum oduthaiyaa

Aasai thaan koodiye
Nenjaiyum thatti pudhuvitha sugam tharum
Kannane maaya kannane
Unai ennida en manam paaduthaiyaa

Punnagai veedhiyile
Idhazhagal purappada azhaikuthaiyaa
Kannimai orangalum unaiye
Kalanthida thudikuthaiyaa

Manjal mathi mugam
Kungumam aagida unnaiyum theduthaiyaa
Pongum ragasiyam poigalai paesida
Othigai poduthaiyaa

Edhetho thonudhe
Ennile vetkkam thodarkadhai ezhuthida
Kannane maaya kannane
Unai ennida en manam paaduthaiyaa

Unnaiye naalum unnaiye
Valam vanthida jenmamum neelyummaiyaa
Kodhai naan unthan poo madiyil
Konjave vanthathe thavippu

Deepam pol inthe veetinile
Vaazhave innum or ninaippu
Unnai naanum sera dhinam dhinam urugida
Kannane maaya kannane hey heyyyyy heyyy…..


Language: Tamil

: கே. எஸ். சித்ரா

ச ச சநி த நி சா
தா நி சா த நி சா நி தா மா
ச ச சநி த நி சா
த நி ச த மா க ரி

ச ச சநி த நி சா
தா நி சா த நி சா நி தா மா
ச ச சநி த நி சா
த நி ச த மா க ரி

கண்ணனே மாய கண்ணனே
உனை எண்ணிட என் மனம் பாடுதையா
அன்பிலே தூய அன்பிலே
சுகம் தந்ததை சொல்லிட வேணும்மையா

காதலே செல்லும் பாதை என்று
கண்களால் சொன்ன கோகுலனே
கோயிலே இந்த வீடும் என்ற
கொள்கையை கொண்ட நாயகனே
வெண்ணை போலே என்னை விரும்பி நீ திருடிட

கண்ணனே மாய கண்ணனே
உனை எண்ணிட என் மனம் பாடுதையா

எண்ணிய வேளையிலே
எதையும் கொடுப்பது உன் வழக்கம்மையா
பண்ணிடும் லீலையிலே
மனதை கலைப்பது உன் பழக்கம்மையா

இல்லை பிரிவேனா
என்னை நீ சேர்ந்திட இனபமும் கூடுதையா
எல்லை கடந்தது அன்பென தேர்ந்திட
தொல்லையும் ஓடுதையா

ஆசை தான் கூடியே
நெஞ்சையும் தட்டிப் புதுவித சுகம் தரும்
கண்ணனே மாய கண்ணனே
உனை எண்ணிட என் மனம் பாடுதையா

…………………….

புன்னகை வீதியிலே
இதழ்கள் புறப்பட அழைக்குதையா
கன்னிமை ஓரங்களும் உனையே
கலந்திட துடிக்குதையா

மஞ்சள் மதி முகம்
குங்குமம் ஆகிட உன்னையும் தேடுதையா
பொங்கும் ரகசியம் பொய்களை பேசிட
ஒத்திகை போடுதையா

ஏதேதோ தோணுதே
எண்ணிலே வெட்கம் தொடர்கதை எழுதிட
கண்ணனே மாய கண்ணனே
உனை எண்ணிட என் மனம் பாடுதையா

உன்னையே நாளும் உன்னையே
வலம் வந்திட ஜென்மமும் நீளும்மையா
கோதை நான் உந்தன் பூ மடியில்
கொஞ்சவே வந்ததே தவிப்பு

தீபம் போல் இந்த வீட்டினிலே
வாழவே இன்னும் ஓர் நினைப்பு
உன்னை நானும் சேர தினம் தினம் உருகிட
கண்ணனே மாய கண்ணனே ஹே ஹேய்ய் ஹேய்........


Movie/Album name: Kanni Raasi

Movie Summary Kanni Raasi is a 2019 Tamil romantic comedy-drama about a man who, despite his family's long-standing belief that the women they marry bring misfortune, falls in love and navigates the resulting tensions between love and family tradition.

Song Credits - Song: Kannane - Movie: Kanni Raasi (2019) - Language: Tamil - Singer: Not verified - Lyricist: Not verified - Composer: Not verified

Musical Style Melodic Tamil film song with a devotional-tinged, emotional romantic flavor.

Raga Details Not available.

Key Artists Involved Not verified.

Awards & Recognition Not available.

Scene Context Not verified.


Artists