
Hey visiri
Unnai unnai nee solla
Hey pulari
Mella mella naan minna
Nee kaatrin valai
Nee kaatrin valai
Enai valai
Neerootrin nilai…nilai
Kalaidhae kalai
Paarvai thani
Vaarthai thani
Kaadhal thani suvai
Thedal thani
Aaval thani
Maeval thani suvai
Nee elimaiyin nagal
Nee thanimaiyil agal
Nee kavidhaiyin pagal
Nee kadavulin kural
Oon serum aagaayam
Nee pesum kanam..kanam
Thaen thoovum thoo vaanam
Thozh serum nilam…nilam
Nee thaanae nee thaanae
Vidaa….
Vidaa kanaa…kanaa
Paarvai thani
Vaarthai thani
Kaadhal thani suvai
Thedal thani
Aaval thani
Maeval thani suvai….
: கபில் கபிலன்
சாம் சி எஸ்
கார்த்திக் நேத்தா
ஹே விசிறி
உன்னை உன்னை நீ சொல்ல
ஹே புலரி
மெல்ல மெல்ல நான் மின்ன
நீ காற்றின் வலை
நீ காற்றின் வலை
எனை வளை
எனை வளை
நீரூற்றின் நிலை ..நிலை
களைதே ..கலை
பார்வை தனி
வார்த்தை தனி
காதல் தனி சுவை
தேடல் தனி
ஆவல் தனி
மேவல் தனி சுவை
நீ எளிமையின் நகல்
நீ தனிமையின் அகல்
நீ கவிதையின் பகல்
நீ கடவுளின் குரல்
ஊன் சேரும் ஆகாயம்
நீ பேசும் கனம் ..கனம்
தேன் தூவும் தூவானம்
தோள் சேரும் நிலம் ..நிலம்
நீ தானே நீ தானே
விடா
விடா கனா ..கனா
பார்வை தனி
வார்த்தை தனி
காதல் தனி சுவை
தேடல் தனி
ஆவல் தனி
மேவல் தனி சுவை
Movie Summary Ace follows a spirited young man navigating love, ambition, and self-discovery, with the song "Paarvai Thani" capturing a tender romantic moment in the narrative.
Song Credits - Song: Paarvai Thani - Movie: Ace - Year: 2025
Musical Style Melodic romantic number with contemporary Tamil film orchestration.
Scene Context The song unfolds as a romantic montage, expressing the quiet, overwhelming emotions of a glance exchanged between the lead pair.