April Masam Thedhi

1995
Lyrics
Language: English

Apirl fool……

April maasam thethi paaru onnu
Edhilum konjam jaakkirathai kannu
April maasam thethi paaru onnu
Edhilum konjam jaakkirathai kannu
Istam pola vaazhu ellaam nalla naalu
Istam pola vaazhu ellaam nalla naalu
Be happy be jolly raapariparaparoparaaparipa….laalaalaalaa

April maasam thethi paaru onnu
Edhilum konjam jaakkirathai kannu
April maasam thethi paaru onnu
Edhilum konjam jaakkirathai kannu
Istam pola vaazhu ellaam nalla naalu
Istam pola vaazhu ellaam nalla naalu
Be happy be jolly raapariparaparoparaaparipa….laalaalaalaa

Ammaadi vilaivaasithaan
Aagaasam usaram nikkuthu
Usaram nikkuthu

Arai roopa kasu paarththaa
Idli kooda etti poguthu
Etti poguthu

Car-il oda petrol-u
Adhukkum ippa control-u
Car-il oda petrol-u
Adhukkum ippa control-u
Veedum intha naadum
Indru kaanum kaatchi kannkaatchi

April maasam thethi paaru onnu
Edhilum konjam jaakkirathai kannu
Istam pola vaazhu ellaam nalla naalu
Istam pola vaazhu ellaam nalla naalu
Be happy be jolly raapariparaparoparaaparipa….laalaalaalaa

Padikkaathae zoology
Manda melae soodu yaerumae
Soodu yaerumae

Pidikkaathu adhu botany
Thegam ellaam seru poosumae
Seru poosume

Paadam sollum vaaththiyaaru
Veettukkullae akkapporu
Paadam sollum vaaththiyaaru
Veettukkullae akkapporu
Maasaamaasam fees kodukkum
Appa paavam parithaabam

April maasam thethi paaru onnu
Edhilum konjam jaakkirathai kannu
April maasam thethi paaru onnu
Edhilum konjam jaakkirathai kannu
Istam pola vaazhu ellaam nalla naalu
Istam pola vaazhu ellaam nalla naalu
Be happy be jolly raapariparaparoparaaparipa….laalaalaalaa

…………………


Language: Tamil

ஏப்ரல் பூல்......

ஏப்ரல் மாசம் தேதி பாரு ஒன்னு
எதிலும் கொஞ்சம் ஜாக்கிரதை கண்ணு
ஏப்ரல் மாசம் தேதி பாரு ஒன்னு
எதிலும் கொஞ்சம் ஜாக்கிரதை கண்ணு
இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு
இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு
பி ஹேப்பி பி ஜாலி ராபரிபராபரிபராபரிப......லாலாலாலா......

ஏப்ரல் மாசம் தேதி பாரு ஒன்னு
எதிலும் கொஞ்சம் ஜாக்கிரதை கண்ணு
ஏப்ரல் மாசம் தேதி பாரு ஒன்னு
எதிலும் கொஞ்சம் ஜாக்கிரதை கண்ணு
இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு
இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு
பி ஹேப்பி பி ஜாலி ராபரிபராபரிபராபரிப......லாலாலாலா......

அம்மாடி விலைவாசிதான்
ஆகாசம் உசரம் நிக்குது....
உசரம் நிக்குது

அரை ரூபா காசு பார்த்தா
இட்லி கூட எட்டி போகுது.....
எட்டி போகுது

காரில் ஓட பெட்ரோலு
அதுக்கும் இப்ப கன்ட்ரோலு
காரில் ஓட பெட்ரோலு
அதுக்கும் இப்ப கன்ட்ரோலு
வீடும் இந்த நாடும்
இன்று காணும் காட்சி கண்காட்சி

ஏப்ரல் மாசம் தேதி பாரு ஒண்ணு
எதிலும் கொஞ்சம் ஜாக்கிரதை கண்ணு
இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு
இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு
பி ஹாப்பி பி ஜாலி ராபரிபராபரிபராபரிப......லாலாலாலா......

படிக்காதே ஜூவாலஜி
மண்ட மேலே சூடு ஏறுமே.....
சூடு ஏறுமே....

பிடிக்காது அது பாட்டனி
தேகம் எல்லாம் சேரு பூசுமே...
சேரு பூசுமே...

பாடம் சொல்லும் வாத்தியாரு
வீட்டுக்குள்ளே அக்கப்போரு
பாடம் சொல்லும் வாத்தியாரு
வீட்டுக்குள்ளே அக்கப்போரு
மாசாமாசம் பீஸ் கொடுக்கும்
அப்பா பாவம் பரிதாபம்

ஏப்ரல் மாசம் தேதி பாரு ஒன்னு
எதிலும் கொஞ்சம் ஜாக்கிரதை கண்ணு
ஏப்ரல் மாசம் தேதி பாரு ஒன்னு
எதிலும் கொஞ்சம் ஜாக்கிரதை கண்ணு
இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு
இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு
பி ஹேப்பி பி ஜாலி ராபரிபராபரிபராபரிப......லாலாலாலா.....


Movie/Album name: Mudhal Udhayam

Movie Summary Mudhal Udhayam is a 1995 Tamil film directed by Azhagan, starring Murali and Sanghavi in the lead roles.

Song Credits - Song: April Masam Thedhi - Film: Mudhal Udhayam - Year: 1995 - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Musical Style A melodic romantic duet in the classic Ilaiyaraaja style, blending folk-tinged melodies with orchestral arrangements typical of mid-1990s Tamil film music.

Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki - Lyricist: Vaali


Artists