
Kukkukku kukkoo… kukkukku kukkoo…
Pidipidipidipidi pidipidipidipidi
Adiadiadiadi adiadiadiadi
Pidipidipidipidi kozhiya nee pidi
Adiadiadiadi thalaiyila nee adi
Kozhi mutta kozhi
Adha pudichaandhu kozhambu veppom vaadi
Biriyaanai senju vekka aasa romba irukku
Thaamarangaa eeralunnaa avangalukku kirukku
Elumbellaam thatti podadi
Thakaali saethu soup vechu yerakki vaiyadi
Kurumaavum senju vaiyadi
Un raasaa vandhaa kothu kari samachu vaiyadi
Aattu kari anju vaga naan koottu kari pathu vaga
Mundhiri kotta pushtikku mutta
Paaludan pisthaa paruppum irukkum
Pachadi kichadi paayasam appalam
Maambazham maadhulam vachirukkaendi
Aravandi satham kaekkudhu
Mani maattu chatham maerkku pakkam mella kaekkudhu
Verasaaga vaela saeiyadi
Un aathaa kitta vaazha ilai vaangi vaiyadi
Padharaadhae di parakkaadhae di
Poo choodadi paai podadi
Akkara seema poravar ippa ikkara vandhu saeruvadhaalae
Mogamum thaapamum aasaiyum vaegamum
Vaaliba vayasula yaerudhu thaandi
பௌ பௌ பௌ பௌ பௌ பௌ
பிடி பிடி பிடி பிடி பிடி பிடி
அடி அடி அடி அடி அடி அடி
பிடி பிடி பிடி கோழி நீ பிடி
அடி அடி அடி தலையில நீ அடி
கோழி முட்டக் கோழி
அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி......
கோழி முட்டக் கோழி
அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி......
பிரியாணி செஞ்சு வைக்க ஆச ரொம்ப இருக்கு
தாமரங்கா ஈரலுன்னா அவுகளுக்கு கிறுக்கு
கோழி முட்டக் கோழி
அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி......
எலும்பெல்லாம் தட்டிப் போடடி
தக்காளி சேர்த்து சூப்பு வச்சு எறக்கி வையடி
குருமாவும் செஞ்சு வையடி
உன் ராசா வந்தா கொத்துக்கறி சமைச்சு வையடி
ஆட்டுக்கறி அஞ்சு வகை ஆங்
கூட்டுக்கறி பத்து வகை
முந்திரி கொட்டை புஷ்டிக்கு முட்டை
பாலுடன் கிட்ட பருப்புமிருக்கு
பச்சடி கிச்சடி பாயாசம் அப்பளம்
மாம்பழம் மாதுளம் வச்சிருக்கேன்டி....
கோழி முட்டக் கோழி
அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி......
பிரியாணி செஞ்சு வைக்க ஆச ரொம்ப இருக்கு
தாமரங்கா ஈரலுன்னா அவுகளுக்கு கிறுக்கு
கோழி முட்டக் கோழி
அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி......
அரவண்டி சத்தம் கேட்குது
மணி மாட்டு சத்தம்
மேற்கு பக்கம் மெல்ல கேட்குது
வெரசாக வேலை செய்யடி......
உன் ஆத்தா கிட்ட வாழையிலை வாங்கி வையடி
பதறாதடி பறக்காதடி
பூச்சூடடி பாய் போடடி
அக்கரை சீமை போனவர் இப்போ
இக்கரை வந்து சேருவதாலே
மோகமும் தாகமும் ஆசையும் வேகமும்
வாலிப வயசுல வருவதுதாண்டி ........
கோழி முட்டக் கோழி
அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி......
பிரியாணி செஞ்சு வைக்க ஆச ரொம்ப இருக்கு
தாமரங்கா ஈரலுன்னா அவுகளுக்கு கிறுக்கு
கோழி முட்டக் கோழி
அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி......
Movie Summary Chakkalathi (1980) is a Tamil film starring Rajinikanth and Sridevi. The story revolves around a fearless, carefree young man who takes on local rowdies and a corrupt system to protect his loved ones.
Song Credits - Song: Kozhi Mootta Kozhi - Film: Chakkalathi (1980) - Singer: S. P. Balasubrahmanyam - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja
Musical Style A light-hearted, folk-flavoured Tamil cinema song with a rustic, playful rhythm and an upbeat, cheerful tone.
(Information on raga details, key artists beyond those credited, awards and recognition, and scene context is not available.)