
Aasai kaiya korthu kolla aasai
Nenjil enakkulla aasai..aasai
Sikkaama nikkaama pandhaaduthae
Aasai mutham koduthida aasai
Katti pidithida aasai..aasai
Sonnaalum en pecha ketkkathadi
Neeyum kitta vara
Thola thottu pakkamaa
Izhuthu katti kolla aasai vandhadhae
Idippil kaiya vechu
Innum konjam pakkama
Muthangal veikka thaan theeradha aasai
Naanum etti nikka
Neeyum vandhu pakkamaa
Urasi nikka ulla aasai vandhadhae
Sundu vral pattu shock adicha maadhiri
High voltage touchukku
Line poda aasai
Thulli thulli varum
Ottu vaangi yekkam thangi
Kann rendum kangaaroo pol thaavudhae
Neeyum paarkka naanum paarkka
Ullara alladudhae
Thaen sottum kaadhal podhadhadi
Tightaana huggum venumadi
Kann pesum kaadhal podhadhadi
En aasai per aasai di
Nee pesum bothu thallai nikka
Naan onnum buththan illaiyadi
Un moochu kaathu enakku
Oxygen pol venumadi
Naan unakkaaga mulusa enna maathika paathen
On kannu rendum en sabadham kalaikudhadi
Yedhyedho panna neram paaarthu kaalam paarthu
Kann rendum thoongaama paarthirukken
Kaiyum odala kaalum odala stuck aagi nikkurendi
Aasai mutham koduthida aasai
Katti pidithida aasai..aasai
Sonnaalum en pecha ..hmm hmm hmm..
: விஷால் சந்திரசேகர்
ஆசை கையை கோர்த்து கொள்ள ஆசை
நெஞ்சில் எனக்குள்ள ஆசை...ஆசை
சிக்காம நிக்காம பந்தாடுதே
ஆசை முத்தம் கொடுத்திட ஆசை
கட்டி பிடித்திட ஆசை....ஆசை
சொன்னாலும் என் பேச்சை கேட்க்காதடி
நீயும் கிட்ட வர
தோள தொட்டு பக்கமா
இழுத்து கட்டிக்கொள்ள ஆசை வந்ததே
இடுப்பில் கைய வச்சு
இன்னும் கொஞ்சம் பக்கமா
முத்தங்கள் வைக்கத்தான் தீராத ஆசை
நானும் எட்டி நிக்க
நீயும் வந்து பக்கமா
உரசி நிக்க உள்ள ஆசை வந்ததே
சுண்டு விரல் பட்டு ஷாக் அடிச்ச மாதிரி
ஹை வோல்டேஜ் டச்சுக்கு
லைன் போட ஆசை
உன் உதட்டோரம்
கொஞ்சம் லேசா தெரியும் புன்னகை பார்த்து
என் மனசெல்லாம் இப்போ தவியா தவிக்குதடி
தவியா தவிக்குதடி
உன் கள்ள பார்வை
கூலி படையா என்னை கொல்ல பார்த்த
என் நெஞ்சு வெரசா இப்போ
துடியா துடிக்குதடி
நீ துள்ளி வரும்
மூச்சி வாங்கி ஏக்கம் தாங்கி
கண் ரெண்டும் கங்காரோ போல் தாவுதே
நீயும் பார்க்க நானும் பார்க்க
உள்ளார அல்லாடுதே
செட் ஆனா பொண்ணுகிட்ட
குயூட்டானா கேட் - ட போல
உரசிட்டு பக்கம் போயி நிக்காத
ஹிட்டான பாட்ட கேட்டு
பிட்டான மங்கி போல
லூசாகி பல்லைகாட்டி நிக்காத
செட் ஆனா பொண்ணுகிட்ட
குயூட்டானா கேட் - ட போல
உரசிட்டு பக்கம் போயி நிக்காத
ஹிட்டான பாட்ட கேட்டு
பிட்டான மங்கி போல
லூசாகி பல்லைகாட்டி நிக்காத
தேன் சொட்டும் காதல் போதாதடி
டைட்டான ஹக்கும் வேணுமடி
கண் பேசும் காதல் போதாதடி
என் ஆசை பேராசையடி
நீ பேசும்போது தள்ளி நிக்க
நான் ஒன்னும் புத்தன் இல்லையடி
உன் மூச்சு காத்து எனக்கு
ஆக்ஸிஜன் போல் வேணுமடி
நானா இப்போ லூசா ஏங்க
இதயம் கொஞ்சம் லேசா வீங்க
ஏனோ தறிகெட்டு நெஞ்சு சொல் பேச்சு கேட்காமல்
வாண்டாகி போக
நான் உனக்காக முழுசா
என்ன மாத்திக்க பாத்தேன்
ஒன் கண்ணு ரெண்டும் என் சபதம் கலைக்குதடி
ஏதேதோ பண்ண நேரம் பார்த்து காலம் பார்த்து
கண் ரெண்டும் தூங்காம காத்திருக்கேன்
கையும் ஓடல காலும் ஓடல ஸ்டக் ஆகி நிக்குறேன்டி
செட் ஆனா பொண்ணுகிட்ட
குயூட்டானா கேட் - ட போல
உரசிட்டு பக்கம் போயி நிக்காத
ஹிட்டான பாட்ட கேட்டு
பிட்டான மங்கி போல
லூசாகி பல்லைகாட்டி நிக்காத
ஆசை முத்தம் கொடுத்திட ஆசை
கட்டி பிடித்திட ஆசை ஆசை
சொன்னாலும் என் பேச்சை......
ஹ்ம்ம்....ஹ்ம்ம்...ஹ்ம்ம்...