Raasaadhi Raasaa

2026
Lyrics
Language: English

Raasaadhi raasaa
En kolangkaakkum neesa
Thalaraadha thangam
Nee thani kaattu singam

Aagaasa nelave
Arasamara kozhunde
Katthaazha mulle
Karugaadha solle

Asaiyaatha aalamaram
Adiyodu saayunnu
Asai pottu kedantha
Aniyaayakkaarre

Theeraatha kaayangal
Noyaagumo
Kaayaatha kanneer
Karai serumo mo

Nenjamae anjumo
Vanjathilae
Rathamae sinthumo
Yuthathilae

Nenjamae anjumo
Vanjathilae
Rathamae sinthumo
Yuthathilae

Kolangkaakkum saamiyum
Kurudaagi ponadhum
Poraadum mannilae
Vaadaatha mathiyae

Radham yerum madhayaana
Podi padara padai adhira
Karam neetti varam kaattum
Kadaiyaaniyae

Radham yerum madhayaana
Podi padara padai adhira
Karam neetti varam kaattum
Kadaiyaaniyae

Radham yerum madhayaana
Podi padara padai adhira
Karam neetti varam kaattum
Kadaiyaaniyae

Radham yerum madhayaana
Podi padara padai adhira
Karam neetti varam kaattum
Kadaiyaaniyae

Kaattaaru nathiyae
Karungaali maramae
Karumegha thuliyae
Kaaveri karaiye

Padai soozhndha panaiyae
Dharumathin kodaiyae
Asaraadha alaye
Irul soozha oliye

Kathirgaama karuvae
Karuvizhiyin kanalae
Nadukaattu kalirae
Kalirae kalirae

Radham yerum madhayaana
Podi padara padai adhira
Karam neetti varam kaattum
Kadaiyaaniyae

Radham yerum madhayaana
Podi padara padai adhira
Karam neetti varam kaattum
Kadaiyaaniyae

Radham yerum madhayaana
Podi padara padai adhira
Karam neetti varam kaattum
Kadaiyaaniyae

Radham yerum madhayaana
Podi padara padai adhira
Karam neetti varam kaattum
Kadaiyaaniyae


Language: Tamil

: மீனாட்சி இளையராஜா

சாம் சி எஸ்

 மீனாட்சி இளையராஜா

ராசாதி ராசா
என் குலங்காக்கும் நீசா
தளராத தங்கம்
நீ தனிக் காட்டு சிங்கம்

ஆகாச நெலவே
அரசமர கொழுந்தே
கத்தாழ முள்ளே
கருகாத சொல்லே

அசையாத ஆலமரம்
அடியோடு சாயுன்னு
அசை போட்டு கெடந்த
அநியாயக்காராரே

தீராத காயங்கள்
நோயாகுமோ
காயாத கண்ணீர்
கரை சேருமோ மோ

நெஞ்சமே அஞ்சுமோ
வஞ்சத்திலே
ரத்தமே சிந்துமோ
யுத்தத்திலே

நெஞ்சமே அஞ்சுமோ
வஞ்சத்திலே
ரத்தமே சிந்துமோ
யுத்தத்திலே

குலங்காக்கும் சாமியும்
குருடாகி போனதும்
போராடும் மண்ணிலே
வாடாத மதியே

ரதம் ஏறும் மதயான
பொடி படர படை அதிர
கரம் நீட்டி வரம் காட்டும்
கடையாணியே...

ரதம் ஏறும் மதயான
பொடி படர படை அதிர
கரம் நீட்டி வரம் காட்டும்
கடையாணியே...

ரதம் ஏறும் மதயான
பொடி படர படை அதிர
கரம் நீட்டி வரம் காட்டும்
கடையாணியே...

ரதம் ஏறும் மதயான
பொடி படர படை அதிர
கரம் நீட்டி வரம் காட்டும்
கடையாணியே...

ரதம் ஏறும் மதயான
பொடி படர படை அதிர
கரம் நீட்டி வரம் காட்டும்
கடையாணியே...

காட்டாறு நதியே
கருங்காலி மரமே
கருமேக துளியே
காவேரி கரையே

படை சூழ்ந்த பனையே
தருமத்தின் கொடையே
அசராத அலையே
இருள் சூழ ஒளியே

பொத்தி காட்டில் புயலாகி வா
வெத நெல்லை கதிராகி வா
பொத்தி காட்டில் புயலாகி வா
வெத நெல்லை கதிராகி வா

கதிர்காம கருவே
கருவிழியின் கனலே
நடுகாட்டு களிறே
களிறே களிறே...


Movie/Album name: Karathey Babu

Artists