
Adikuthu adikuthu
Unnai kanda naal mudhal
Kaadhal jorame adikuthu
Unnai kanda naal mudhal
Kaadhal jorame adikuthu..adikuthu
Thudikuthu thudikuthu
Unnai paratha naal mudhal
Paazhum maname thudikuthu
Unnai paratha naal mudhal
Paazhum maname
Male : Adikuthu… adikuthu
Josiyanai naan kaettu paarthen
Dhosam engiraan
Josiyanai naan kaettu paarthen
Dhosam engiraan
Sukkiran maettai sooriyan paarthathu
Mosam engiraan
Sukkiran maettai sooriyan paarthathu
Mosam engiraan
Vaithiyanai naan kaettu paarthen
Vaadham engiraan
Manmadhan valiba kolaru endre
Baanam poduraan
Manmadhan valiba kolaru endre (Adikuthu)
Adikuthu… adikuthu
Mandhirakaaranai kaettu paarthen
Masiyam engiraan
Magudi vechu oodhi paarthaa
Masiyum engiraan
Mandhirakaaranai kaettu paarthen
Masiyam engiraan
Magudi vechu oodhi paarthaa
Masiyum engiraan
Mundhina piravi bandhathaale
Mudiyum engiraan
Mundhina piravi bandhathaale
Mudiyum engiraan
Indha muzhiyum perutha kaalaiyinaale
Padiyum engiraan
Indha muzhiyum perutha kaalaiyinaale
Padiyum engiraan
Appadiya
Female : Pinna eppadiyam
Appo kannu naalum saerndhuputta
Kaadhal enbaanga
Appo kannu naalum saerndhuputta
Kaadhal enbaanga
Female : Kanavil kooda adikkadi alai modhudhu enbaanga
Kanavil kooda adikkadi alai modhudhu enbaanga
Unnaiyum ennaiyum
Paarthavanga enna solvaanga
Unnaiyum ennaiyum
Paarthavanga enna solvaanga
Urupadigal rendum
Nalla jodi enbaanga
Urupadigal rendum
Nalla jodi enbaanga
ஜி. ராமநாதன்
தஞ்சை என். ராமையா தாஸ்
அடிக்குது அடிக்குது
உன்னைக் கண்ட நாள் முதல்
காதல் ஜுரமே அடிக்குது
உன்னைக் கண்ட நாள் முதல்
காதல் ஜுரமே அடிக்குது..அடிக்குது
துடிக்குது துடிக்குது
உன்னைப் பார்த்த நாள் முதல்
பாழும் மனமே துடிக்குது......
உன்னைப் பார்த்த நாள் முதல்
பாழும் மனமே
ஆண் : அடிக்குது..அடிக்குது
ஜோசியனை நான் கேட்டுப் பார்த்தேன்
தோஷம் என்கிறான்
ஜோசியனை நான் கேட்டுப் பார்த்தேன்
தோஷம் என்கிறான்
சுக்கிரன் மேட்டை சூரியன் பார்த்தது
மோசம் என்கிறான்
சுக்கிரன் மேட்டை சூரியன் பார்த்தது
மோசம் என்கிறான்
வைத்தியனை நான் கேட்டுப் பார்த்தேன்
வாதம் என்கிறான்
வைத்தியனை நான் கேட்டுப் பார்த்தேன்
வாதம் என்கிறான்
மன்மதன் வாலிபக் கோளாறு என்றே
பாணம் போடுறான்......
மன்மதன் வாலிபக் கோளாறு என்றே(அடிக்குது)
அடிக்குது..அடிக்குது
மந்திரக்காரனைக் கேட்டுப் பார்த்தேன்
மசியம் என்கிறான்
மகுடி வச்சு ஊதிப் பார்த்தா
மசியும் என்கிறான்
மந்திரக்காரனைக் கேட்டுப் பார்த்தேன்
மசியம் என்கிறான்
மகுடி வச்சு ஊதிப் பார்த்தா
மசியும் என்கிறான்
முந்தின பிறவி பந்தத்தாலே
முடியும் என்கிறான்
முந்தின பிறவி பந்தத்தாலே
முடியும் என்கிறான்
இந்த முழியும் பெருத்த காளையினாலே
படியும் என்கிறான்...
இந்த முழியும் பெருத்த காளையினாலே
படியும் என்கிறான்....
அப்படியா
பெண் : பின்ன எப்படியாம்
அப்போ கண்ணு நாலும் சேர்ந்துப்புட்டா
காதலென்பாங்க
அப்போ கண்ணு நாலும் சேர்ந்துப்புட்டா
காதலென்பாங்க
பெண் : கனவில் கூட அடிக்கடிஅலை மோதுதுதென்பாங்க
கனவில் கூட அடிக்கடிஅலை மோதுதுதென்பாங்க
உன்னையும் என்னையும்
பார்த்தவங்க என்னா சொல்வாங்க
உன்னையும் என்னையும்
பார்த்தவங்க என்னா சொல்வாங்க
பெண் : உருப்படிகள் ரெண்டும்
நல்ல ஜோடி என்பாங்க
உருப்படிகள் ரெண்டும்
நல்ல ஜோடி என்பாங்க
காதலாம் காதலு காதல்
காதலாம் காதலு காதல்.......
காதலாம் காதலு காதல்
காதலாம் காதலு காதல்.......
Movie Summary Manimekalai is a 1959 Tamil film based on the ancient Tamil Buddhist epic of the same name, following the story of Manimekalai, the daughter of Kovalan and Madhavi, who renounces worldly life and embraces Buddhism.
Song Credits - Song: Adikkuthu Adikkuthu - Film: Manimekalai (1959) - Music: G. Ramanathan - Lyricist: Information not available - Singers: Information not available
Musical Style Folk-infused Tamil film music with a lively, rhythmic beat.
Raga Details Information not available.
Key Artists Involved - Music Director: G. Ramanathan
Awards & Recognition Information not available.
Scene Context Information not available.