Oli Mazhaiyo

2023
Lyrics
Language: English

Oli mazhaiyo
Illai nizhal oliyo
Nam vaazhvil pudhithaai
Varugirathae

Anal nilavo
Illai kulir analo
Idhan arugil vazhnthida
Pidikirathae

Kalam kanium neramae
Kaanal kalaindhae pogumae
Kaagitha odam
Vandhu karaiyinil serumae

Aasai asandhu pogumae
Innal ilagi pogumae
Kurunagai pookalaai
Vazhivil kurumbugal ooruthae

Mezhugaai acham
Urugum velai
Kazhugaai ucham
Urasum velai

Kaalai oondri yeri naam
Povom vaaa…
Kanavu kadhavu
Thaanae thirakumae…

Kaalai oondri yeri naam
Povom vaaa…
Kanavu kadhavu
Thaanae thirakumae…

Karaium iravilae
Kaadhal manadhilae
Meendum thondriduthae
Vilagum naanangalae

Pagalai naan pidithen
Pathukida ninaithen
Ayyo pulambiyathae
Paavam iravugalae

Unnai paarthen
Oru viral korthen
Maarbin manam
Suvaithen

Idhazhai theendinen
Orugannam mayanginen
Ennil unnai unardhen

Oli mazhaiyo
Illai nizhal oliyo
Nam vaazhvil pudhithaai
Varugirathae

Anal nilavo
Illai kulir analo
Idhan arugil vazhnthida
Pidikirathae

Kalam kanium neramae
Kaanal kalainthae pogumae
Kaagitha odam
Vandhu karaiyinil serumae

Aasai asandhu pogumae
Innal ilagi pogumae
Kurunagai pookalaai
Vazhivil kurumbugal ooruthae

Mezhugaai acham
Urugum velai
Kazhugaai ucham
Urasum velai

Kaalai oondri yeri naam
Povom vaaa…
Kanavu kadhavu
Thaanae thirakumae…

Kaalai oondri yeri naam
Povom vaaa…
Kanavu kadhavu
Thaanae thirakumae…


Language: Tamil

ஜாஸ் ஜே. பி

நந்த லக்ஷ்மன்

ஒலி மழையோ
இல்லை நிழல் ஒலியோ
நாம் வாழ்வில் புதிதாய்
வருகிறதே

அனல் நிலவோ
இல்ல குளிர் அனலோ
இது அருகில் வாழ்ந்திடா
பிடிக்கிறதே

காலம் கனியும் நேரமே
கானல் கலைந்தே போகுமே
காகித ஓடம்
வந்து கரையினில் சேருமே

ஆசை அசந்து போகுமே
இன்னல் இலகி போகுமே
குருநகை பூக்களாய்
வாழ்வில் குறும்புகள் ஊறுதே

மெழுகாய் அச்சம்
உருகும் வேலை
கழுகாய் உச்சம்
உரசும் வேலை

காலை ஊன்றி ஏறி நாம்
போவோம் வா…
கனவு கதவு
தானே திறக்குமே…

காலை ஊன்றி ஏறி நாம்
போவோம் வா…
கனவு கதவு
தானே திறக்குமே…

ஒலி மழையோ
இல்லை நிழல் ஒலியோ
நாம் வாழ்வில் புதிதாய்
வருகிறதே

அனல் நிலவோ
இல்ல குளிர் அனலோ
இது அருகில் வாழ்ந்திடா
பிடிக்கிறதே

...ஹா...ஆஅ...ஆஅ...

கரையும் இரவிலே
காதல் மனதிலே
மீண்டும் தோன்றிடுதே
விலகும் நாணங்களே

பகலை நான் பிடித்தேன்
பதுக்கிடா நினைத்தேன்
அய்யோ புலம்பியதே
பாவம் இரவுகளே

உன்னை பார்த்தேன்
ஒரு விரல் கோர்த்தேன்
மார்பின் மனம்
சுவைத்தேன்

இதழை தீண்டினேன்
ஒருகனம் மயங்கினேன்
என்னில் உன்னை உணர்வேன்

நமது உலகம்
நாமே அன்பே
இனிமேல் பகலில்
விண்மீன் அன்பே…

ஒலி மழையோ
இல்லை நிழல் ஒலியோ
நாம் வாழ்வில் புதிதாய்
வருகிறதே

அனல் நிலவோ
இல்ல குளிர் அனலோ
இது அருகில் வாழ்ந்திடா
பிடிக்கிறதே

காலம் கனியும் நேரமே
கானல் கலைந்தே போகுமே
காகித ஓடம்
வந்து கரையினில் சேருமே

ஆசை அசந்து போகுமே
இன்னல் இலகி போகுமே
குருநகை பூக்களாய்
வாழ்வில் குறும்புகள் ஊறுதே

மெழுகாய் அச்சம்
உருகும் வேலை
கழுகாய் உச்சம்
உரசும் வேலை

காலை ஊன்றி ஏறி நாம்
போவோம் வா…
கனவு கதவு
தானே திறக்குமே…

காலை ஊன்றி ஏறி நாம்
போவோம் வா…
கனவு கதவு
தானே திறக்குமே…

ஹா.....ஆஅ....ஆஅ...
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ..


Movie/Album name: Nedumi

Artists