Iraiva Unakku

1969
Lyrics
Language: English

Iraiva unakoru kelvi
Engae ne marainthaaiyo

Iraiva unakoru kelvi
Engae ne marainthaaiyo
Varuven badhil solla vendum
Un madiyil idam thara vendum

Iraiva unakoru kelvi
Engae ne marainthaaiyo
Varuven badhil solla vendum
Un madiyil idam thara vendum

Thiruchendhooril deepathai paarthene
Deepathin porulil nangal illai
Thirumbum vazhiyil sogathai paarthen
Sogathai thadukka neeyum illai
Thiruchendhooril deepathai paarthene
Deepathin porulil nangal illai
Thirumbum vazhiyil sogathai paarthen
Sogathai thadukka neeyum illai

Uravum pirivum un vilaiyaatu
Ulagam nadapathu unai kettu
Ulladhai ellam pirinthadhu podhum
Aiya emakoru vazhi kattu
Aiya emakoru vazhi kattu

Iraiva unakoru kelvi
Engae ne marainthaaiyo
Varuven badhil solla vendum
Un madiyil idam thara vendum

Maganai pirinthu dhasarathan maandaan
Mannavan ramam vanam sendraan
Bharathan kanneer gangaiyil neenthi
Paadhugai udane moodi kondaan
Maganai pirinthu dhasarathan maandaan
Mannavan ramam vanam sendraan
Bharathan kanneer gangaiyil neenthi
Paadhugai udane moodi kondaan

Thudikkum ullam oru thai makkal
Thunbam vandhaal mezhugaagum
Indraiya uravu naalaiyum vendum
Iraiva tharuvaai ethir kaalam
Iraiva tharuvaai ethir kaalam

Iraiva unakoru kelvi
Engae ne marainthaaiyo
Varuven badhil solla vendum
Un madiyil idam thara vendum


Language: Tamil

பி. சுஷீலா

எம். எஸ். விஸ்வநாதன்

கண்ணதாசன்

இறைவா உனக்கொரு கேள்வி
எங்கே நீ மறைந்தாயோ

இறைவா உனக்கொரு கேள்வி
எங்கே நீ மறைந்தாயோ
வருவேன் பதில் சொல்ல வேண்டும்
உன் மடியில் இடந்தர வேண்டும்

இறைவா உனக்கொரு கேள்வி
எங்கே நீ மறைந்தாயோ
வருவேன் பதில் சொல்ல வேண்டும்
உன் மடியில் இடந்தர வேண்டும்

திருசெந்தூரில் தீபத்தைப் பார்த்தேன்
தீபத்தின் ஒளியில் நாங்கள் இல்லை
திரும்பும் வழியில் சோகத்தைப் பார்த்தேன்
சோகத்தைத் தடுக்க நீயும் இல்லை
திருசெந்தூரில் தீபத்தைப் பார்த்தேன்
தீபத்தின் ஒளியில் நாங்கள் இல்லை
திரும்பும் வழியில் சோகத்தைப் பார்த்தேன்
சோகத்தைத் தடுக்க நீயும் இல்லை

உறவும் பிரிவும் உன் விளையாட்டு
உலகம் நடப்பது உனைக் கேட்டு
உள்ளதை எல்லாம் பிரிந்தது போதும்
ஐயா எமக்கொரு வழிக் காட்டு
ஐயா எமக்கொரு வழிக் காட்டு

இறைவா உனக்கொரு கேள்வி
எங்கே நீ மறைந்தாயோ
வருவேன் பதில் சொல்ல வேண்டும்
உன் மடியில் இடந்தர வேண்டும்

மகனைப் பிரிந்து தசரதன் மாண்டான்
மன்னவன் ராமன் வனம் சென்றான்
பரதன் கண்ணீர் கங்கையில் நீந்தி
பாதுகை உடனே முடிக்கொண்டான்
மகனைப் பிரிந்து தசரதன் மாண்டான்
மன்னவன் ராமன் வனம் சென்றான்
பரதன் கண்ணீர் கங்கையில் நீந்தி
பாதுகை உடனே முடிக்கொண்டான்

துடிக்கும் உள்ளம் ஒரு தாய் மக்கள்
துன்பம் வந்தால் மெழுகாகும்
இன்றைய உறவு நாளையும் வேண்டும்
இறைவா தருவாய் எதிர்காலம்.......
இறைவா தருவாய் எதிர்காலம்.......

இறைஉனக்கொரு கேள்வி
எங்கே நீ மறைந்தாயோ
வருவேன் பதில் சொல்ல வேண்டும்
உன் மடியில் இடந்தர வேண்டும்


Movie/Album name: Annaiyum Pithavum

Movie Summary: Annaiyum Pithavum (1969) is a Tamil drama centered on family relationships, exploring the bonds and sacrifices between parents and children.

Song Credits: - Song: Iraiva Unakku - Year: 1969 - Movie: Annaiyum Pithavum

Musical Style: Tamil film devotional song (prayer-themed).


Artists