Suthanthira Swasam

2024
Lyrics
Language: English

Mozhiyaai madhamaai
Inamaai niramaai
Ethanai pirivugal adadaa
Thaniyaai irulil irukkum poluthe
Theriyum viduthalai varamaai

Sirithaai veruthaai
Vanmam vidhaithaai
Kadaisiyil nimmathi tholaithaai
Pirivinai panaveri parivindri pulithiyil
Yen nee manithathai puthaithaai

Kodigalai kaati
Kodugal kilithaai
Kodugal pirithu
Naadugal valarthaai
Naadugal naduve
Porgalai vidhaithai
Porgalin naduvil
Manithathai erithaai

Vidiyalai thedi
Vidaigalai thedi
Viduthalai thedum
Agathigal aanom
Ini varum kaalam
Anbaal maarum
Idhu nam dhesam
Suthanthira swasam

Suthanthira swasam
Idhu nam dhesam


Language: Tamil

மொழியாய் மதமாய்
இனமாய் நிறமாய்
எத்தனை பிரிவுகள் அடடா
தனியாய் இருளில் இருக்கும் பொழுதே
தெரியும் விடுதலை வரமாய்

பிரித்தாய் வெறுத்தாய்
வன்மம் விதைத்தாய்
கடைசியில் நிம்மதி தொலைத்தாய்
பிரிவினை பணவெறி பரிவின்றி புழுதியில்
ஏன் நீ மனிதத்தை புதைத்தாய்

கொடிகளை காட்டி
கோடுகள் கிழித்தாய்
கோடுகள் பிரித்து
நாடுகள் வளர்த்தாய்
நாடுகள் நடுவே
போர்களை விதைத்தாய்
போர்களின் நடுவில்
மனிதத்தை எரித்தாய்

விடியலை தேடி
விடைகளை தேடி
விடுதலை தேடும்
அகதிகள் ஆனோம்
இனி வரும் காலம்
அன்பால் மாறும்
இது நம் தேசம்
சுதந்திர சுவாசம்

சுதந்திர சுவாசம்
இது நம் தேசம்........


Movie/Album name: Kadaisi Ulaga Por

Movie Summary Kadaisi Ulaga Por is a 2024 Tamil dystopian sci-fi action film written and directed by Hiphop Tamizha Adhi, set in a future where a third world war has devastated the globe and a fragile peace is disrupted by corporate greed and a mysterious virus, forcing a group of youngsters to fight for survival and freedom.

Song Credits - Song: Suthanthira Swasam - Movie: Kadaisi Ulaga Por (2024) - Composer: Hiphop Tamizha - Singers: Hiphop Tamizha Adhi, Kaushik Krish - Lyricist: Hiphop Tamizha Adhi

Musical Style A patriotic-freedom themed rap-rock fusion track, blending hip-hop beats, anthemic rock guitars, and soaring choral elements with a motivational, revolutionary tone.

Scene Context The song appears as a rousing montage number in the film, playing during a sequence where the protagonist and his group mobilize, resist the oppressive forces, and fight for their land and liberty, underscoring themes of freedom and self-respect.


Artists