
Kovakkaran…
Sandakkaran…
Karuppusami petha peran…
Wondarkkaran…
Thunderkkaran…
Maaska potta minnal veeran…
Kovakkaran…
Chorus : Kovakkaran…
Male : Sandakkaran…
Chorus : Sandakkaran…
Male : Karuppusami petha peran…
Wondarkkaran…
Chorus : Wondarkkaran…
Male : Thunderkkaran…
Chorus : Thunderkkaran…
Male : Maaska potta minnal veeran…
Neerum nerupum ivan toy
Chorus : Ivan toy ivan toy
Horse-ah sutthum cowboy…
Chorus : Cowboy… cowboy…
Kaathu ivanuku employee…
Chorus : Employee… employee…
Male : Call pannuva magamayee…
Female : Ennappa ennaachu
Oru fulla capmaari…
Chorus : Capmaari… capmaari…
Veruththuduvaa verysorry…
Chorus : Verysorry… verysorry…
Male : Power irukuthu oru lorry…
Chorus : Oru lorry… oru lorry…
Ithu tamil super hero story
ஹிப் ஹாப் தமிழா
விவேக்
கோவக்காரன்…
சண்டக்காரன்…
கருப்புசாமி பெத்த பேரன்…
வண்டர் காரன்
தண்டர் காரன்
மாஸ்க போட்ட மின்னல் வீரன்…
கோவக்காரன்…
குழு : கோவக்காரன்…
ஆண் : சண்டக்காரன்…
குழு : சண்டக்காரன்…
ஆண் : கருப்புசாமி பெத்த பேரன்…
வண்டர் காரன்
குழு : வண்டர் காரன்
ஆண் : தண்டர் காரன்
குழு : தண்டர் காரன்
ஆண் : மாஸ்க போட்ட மின்னல் வீரன்…
மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு வீரன்டா…
வில்லனு வில்லனு
வில்லன எல்லாம்
வெளுத்து வாங்க போற நான்
மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு வீரன்டா…
வில்லனு வில்லனு
வில்லன எல்லாம்
வெளுத்து வாங்க போற நான்
நீரும் நெருப்பும் இவன் டாயி…
குழு : இவன் டாயி… இவன் டாயி
ஆண் : ஹார்ஸ்ல சுத்தும் கவ்பாயி…
குழு : கவ்பாயி.. கவ்பாயி..
காத்து இவனுக்கு எம்பிளாயி..
குழு : எம்பிளாயி.. எம்பிளாயி..
ஆண் : கால் பண்ணுவா மகமாயி…
பெண் : என்னப்பா என்னாச்சு
ஊரு ஃபுல்லா கேப்மாரி..
குழு : கேப்மாரி கேப்மாரி ..
ஆண் : வெறுத்துடுவா வெறிசாரி
குழு : வெறிசாரி… வெறிசாரி….
பவர் இருக்குது ஒரு லாரி
குழு : ஒரு லாரி… ஒரு லாரி…
இது தமிழ் சூப்பர் ஹீரோ ஸ்டோரி
மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு வீரன்டா…
வில்லனு வில்லனு
வில்லன எல்லாம்
வெளுத்து வாங்க போற நான்
மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு வீரன்டா…
வில்லனு வில்லனு
வில்லன எல்லாம்
வெளுத்து வாங்க போற நான்
Movie Summary: Veeran (2023) is a Tamil superhero fantasy film about a young man who gains superhuman powers tied to a village deity and must use them to protect his community from a corporate threat.
Song Credits: - Film: Veeran (2023) - Song: Thunderkaaran - Composer: Hiphop Tamizha (Adhithya Ramachandran) - Singers: Hiphop Tamizha, additional vocalists - Lyricist: Hiphop Tamizha (Adhithya Ramachandran)
Musical Style: An energetic fusion of Tamil folk percussion and hip-hop/electronic elements with heavy beats — a "mass" hero-introduction-style track.
Key Artists Involved: - Hiphop Tamizha (Adhithya Ramachandran) — composer, lyricist, and performer - Director: Ark Saravan - Starring: Sivakarthikeyan (in a lead role), Hiphop Tamizha Adhithya
Scene Context: The song serves as a high-energy hero-elevation/introduction number, showcasing the protagonist's superhuman strength and heroic persona with stylized visuals and powerful choreography.