Veeran Selambukkaran

1990
Lyrics
Language: English

Veeran selambhukaaran
Veeran selambhukaaran
Ada mallukatta vandhuputten
Naan dhaan sooran
Veeran selambhukaaran
Ada mallukatta vandhuputten
Naan dhaan sooran

Pottu amukki vechaa
Posukkunnu thaan ezhundhu nippen
Vaettu vedi vedichi
Villangala vazhi maripaen
Sethu pozhaichavana
Paathu kathu thelinjavan daaa
Bae bae bae bae bae bae……
Veeran selambhukaaran….

Hey oor maeyum moonu perum
Potta plan-um podiyaachu
Thool thoal thaan mooku mogara
Topp-uh egiri poyaachu

Uruttu porattu thiruttu nadathum
Varattu jenmangalaa
MAkkal ozhappa urinju pozhappa nadathum
Kezhattu gumbalgalaa…

Annae….
Adutha kudiya keduthu
Odambhu kozhutha vargangala
Nalla pazhakka vazhakkam ozhukkam marandha
Azhukku jenmangalaa

Eppavum ippadi pappugal vegumaa
Muttaalgalin pattalamae…..

Veeran selambhukaaran
Ada mallukatta vandhuputten
Nee dhaan sooran

Pottu amukki vechaa
Posukkunnu thaan ezhunthu nippen
Vaettu vedi vedichu
Villangala vazhi marippen
Sethu polachavana paathu
Kathu thelinjavan daa bae bae bae bae

Thaananninanannnaa
Engannan indha oorula killadi thaan….
Humming : Rururu rururu

Haei mann melae vaazha pola
Meendum meendum molaipendaa
Podu
Male : Thee melae thangam pola
Vatta vatta jolipendaa

Ivanum avanum evanum
Edhirthu jeyichathillaiyadaa unga

Thudukku thanatha morattu gunatha
Adakki veippavan daa

Thavaru puriyum evanum varundhi
Thirundhaa kathukanum unga
Pazhaiya kadhaya poratti eduppen
Pizhaiya othukanum
Eppavum unghalai seppidu vithaikku
Anjaathavan kenjaathavan

Veeran selambhukaaran
Ada mallukatta vandhuputten
Naan dhaan sooran

Pottu amukki vechaa
Posukunnu thaan ezhunthiruppaan

Vaettu vedi vedichu
Villangala vazhi maripaan
Sethu pozhachavana
Paathu paathu thelijavandaa
Bae bae bae bae bae …

Veeran selambhukaaran
Ada mallukatta vandhuputten
Naan dhaan sooran


Language: Tamil

எஸ். ஏ. ராஜ் குமார்

வாலி

வீரன் செலம்புக்காரன்
வீரன் செலம்புக்காரன்
அட மல்லுக்கட்ட வந்துப்புட்டேன்
நான்தான் சூரன்
வீரன் செலம்புக்காரன்
அட மல்லுக்கட்ட வந்துப்புட்டேன்
நான்தான் சூரன்

போட்டு அமுக்கி வச்சா
பொசுக்குன்னு தான் எழுந்து நிப்பேன்
வேட்டு வெடி வெடிச்சு
வில்லன்கள வழி மறிப்பேன்
செத்துப் பொழச்சவன
பாத்து கத்து தெளிஞ்சவன்டா
பே பே பே பே பே பே......
வீரன் செலம்புக்காரன்....

ஹே ஊர் மேயும் மூணு பேரும்
போட்ட ப்ளானும் பொடியாச்சு
தூள் தூள்தான் மூக்கு மொகர
டாப்பு எகிறி போயாச்சு

உருட்டு பொரட்டு திருட்டு நடத்தும்
வறட்டு ஜென்மங்களா
மக்கள் ஒழப்ப உறிஞ்சு பொழப்ப நடத்தும்
கெழட்டு கும்பல்களா...

அண்ணே....
அடுத்த குடியக் கெடுத்து
ஒடம்பு கொழுத்த வர்க்கங்களா
நல்ல பழக்கம் வழக்கம் ஒழுக்கம் மறந்த
அழுக்கு ஜென்மங்களா

எப்பவும் இப்படி பப்புகள் வேகுமா
முட்டாள்களின் பட்டாளமே.....

வீரன் செலம்புக்காரன்
அட மல்லுக்கட்ட வந்துப்புட்டான்
நீதான் சூரன்

போட்டு அமுக்கி வச்சா
பொசுக்குன்னு தான் எழுந்து நிப்பேன்
வேட்டு வெடி வெடிச்சு
வில்லன்கள வழி மறிப்பேன்
செத்துப் பொழச்சவன பாத்து
கத்து தெளிஞ்சவன்டா..பேபேபேபே......

தானன்னினானன்னனா
எங்கண்ணன் இந்த ஊருல கில்லாடிதான்....
முனங்கல் : ருருரு ருருரு

ஹேய் மண் மேலே வாழப் போல
மீண்டும் மீண்டும் மொளைப்பேன்டா
போடு
ஆண் : தீ மேலே தங்கம் போல
வாட்ட வாட்ட ஜொலிப்பேன்டா

இவனும் அவனும் எவனும்
எதிர்த்து ஜெயிச்சதில்லையடா உங்க

துடுக்குத்தனத்த மொரட்டுக் குணத்த
அடக்கி வைப்பவன் டா

தவறு புரியும் எவனும் வருந்தி
திருந்த கத்துக்கணும் உங்க
பழைய கதைய பொரட்டி எடுப்பேன்
பிழைய ஒத்துக்கணும்
எப்பவும் உங்களை செப்பிடு வித்தைக்கு
அஞ்சாதவன் கெஞ்சாதவன்

வீரன் செலம்புக்காரன்
அட மல்லுக்கட்ட வந்துப்புட்டேன்
நான்தான் சூரன்

போட்டு அமுக்கி வச்சா
பொசுக்குன்னு தான் எழுந்திருப்பான்

வேட்டு வெடி வெடிச்சு
வில்லன்கள வழி மறிப்பான்
செத்துப் பொழச்சவன
பாத்து கத்து தெளிஞ்சவன்டா
பே பே பே பே பே பே......

வீரன் செலம்புக்காரன்
அட மல்லுக்கட்ட வந்துப்புட்டேன்
நான்தான் சூரன்.....


Movie/Album name: Thangathin Thangam

Movie Summary Thangathin Thangam is a 1990 Tamil film starring Ramarajan and Rupini, centred on a brave and generous village youth who takes on local injustice and villainy to protect his people and win his love.

Song Credits - Song: Veeran Selambukkaran - Film: Thangathin Thangam - Year: 1990 - Lyricist: Pulamaipithan - Music Director: Ilaiyaraaja - Singers: Malaysia Vasudevan, K. S. Chithra

Musical Style A rustic, folk-flavoured "kuthu" style hero-introduction song with energetic rhythms, vibrant percussion and a celebratory village tone.

Raga Details Based on a folk-oriented melody rather than a classical raga; no specific Carnatic raga is documented.

Key Artists Involved - Ramarajan (on-screen hero) - Ilaiyaraaja (composer) - Pulamaipithan (lyricist) - Malaysia Vasudevan and K. S. Chithra (playback singers)

Scene Context An introductory/hero-introduction song picturised on Ramarajan, celebrating the bravery, strength and heroic nature of the protagonist in a lively village setting.


Artists