
Male : Sambo…. sambo….saami saranam
Vanthaa ingae maami varanum
Sakthiyulla pothellam puthi thadumaaruthu
Sakthiyulla pothellam puthi thadumaaruthu
Raththam kaettu pogumpothu
Nyaanam maelae yaeruthu
Male : Sambo…. sambo….saami saranam
Vanthaa ingae maami varanum
Male : Kaayatha kaanagaththae chee…..
Kaanji pona aaththinilae
Thuni thuvaikkum sunthari
Oorum maeyaatha kazhuthai vara
Kandathundodi aei….
Male : Aalu ennai kandathum azhagaa sirikkum
Naalu kolla thuniyum pothiyaa sumakkum
Aalu ennai kandathum azhaga sirikkum
Naalu kolla thuniyum pothiyaa sumakkum
Thunaiyaa irukkum nejamaa suramaa padikkum
Azhagaa mookku adhuvum unna pola irukkum
Male : Kaanaama angum ingum
Naan thaedi vanthaenae
Kannaatti unna kandu
Athu kettu ninnaenae
Pogattumdi en kazhutha solludi samathaththa
Male : Sambo…. sambo….saami saranam
Vanthaa ingae maami varanum
Male : Suththikkittu irukkum kazhuthai ulagam
Aththukittu poyidum dhinamum kalagam
Suththikkittu irukkum kazhuthai ulagam
Aththukittu poyidum dhinamum kalagam
Uravaa irukkum aanaa udanae moraikkum
Ullae erikkum aanaa veliyae sirikkum
Male : Ennaththaan soppu pottum
Velukaatha ennangal
Vellaavi vachchu paaththum
Azhukkaana ullangal
Ammaadi ullukkullae ambuttu kallamunga
Male : Sambo…. sambo….saami saranam
Vanthaa ingae maami varanum
Sakthiyulla pothellam puthi thadumaaruthu
Sakthiyulla pothellam puthi thadumaaruthu
Raththam kaettu pogumpothu
Nyaanam maelae yaeruthu
Male : Sambo…. sambo….saami saranam
Vanthaa ingae maami varanum
Sambo…. sambo….saami saranam
Vanthaa ingae maami varanum
ஆண் : சம்போ……சம்போ……சாமி சரணம்……
வந்தா இங்கே மாமி வரணும்…..
சக்தியுள்ள போதெல்லாம் புத்தி தடுமாறுது
சக்தியுள்ள போதெல்லாம் புத்தி தடுமாறுது
ரத்தம் கேட்டு போகும்போது
ஞானம் மேலே ஏறுது……
ஆண் : சம்போ……சம்போ……சாமி சரணம்……
வந்தா இங்கே மாமி வரணும்…..
ஆண் : காயாத கானகத்தே ச்சீ……..
காஞ்சி போன ஆத்தினிலே……..
துணி துவைக்கும் சுந்தரி
ஊரும் மேயாத கழுதை வரக்
கண்டதுண்டோடி ஏய்……..
ஆண் : ஆளு என்னைக் கண்டதும் அழகா சிரிக்கும்
நாலு கொல்ல துணியும் பொதியா சுமக்கும்
ஆளு என்னைக் கண்டதும் அழகா சிரிக்கும்
நாலு கொல்ல துணியும் பொதியா சுமக்கும்
துணையா இருக்கும் நெஜமா சுரமா படிக்கும்
அழகா மூக்கு அதுவும் உன்னப் போல இருக்கும்
ஆண் : காணாம அங்கும் இங்கும்
நான் தேடி வந்தேனே
கண்ணாட்டி உன்னக் கண்டு
அது கேட்டு நின்னேனே
போகட்டும்டி என் கழுத சொல்லுடி சம்மதத்த
ஆண் : சம்போ……சம்போ……சாமி சரணம்……
வந்தா இங்கே மாமி வரணும்…..
ஆண் : சுத்திக்கிட்டு இருக்கும் கழுதை உலகம்
அத்துக்கிட்டு போயிடும் தினமும் கலகம்
சுத்திக்கிட்டு இருக்கும் கழுதை உலகம்
அத்துக்கிட்டு போயிடும் தினமும் கலகம்
உறவா இருக்கும் ஆனா உடனே மொறைக்கும்
உள்ளே எரிக்கும் ஆனா வெளியே சிரிக்கும்
ஆண் : என்னத்தான் சோப்பு போட்டும்
வெளுக்காத எண்ணங்கள்
வெள்ளாவி வச்சுப் பாத்தும்
அழுக்கான உள்ளங்கள்
அம்மாடி உள்ளுக்குள்ளே அம்புட்டும் கள்ளமுங்க
ஆண் : சம்போ……சம்போ……சாமி சரணம்……
வந்தா இங்கே மாமி வரணும்…..
சக்தியுள்ள போதெல்லாம் புத்தி தடுமாறுது
சக்தியுள்ள போதெல்லாம் புத்தி தடுமாறுது
ரத்தம் கேட்டு போகும்போது
ஞானம் மேலே ஏறுது……
ஆண் : சம்போ……சம்போ……சாமி சரணம்……
வந்தா இங்கே மாமி வரணும்…..
சம்போ……சம்போ……சாமி சரணம்……
வந்தா இங்கே மாமி வரணும்…..
Movie Summary Rani Theni is a 1982 Tamil devotional film centered on faith, temple worship, and the power of surrender to God.
Song Credits - Song Title: Ambo Sambo Sami Saranam - Year: 1982 - Movie: Rani Theni
Musical Style Devotional Tamil film song with a bhajan-like, temple-oriented feel.
Scene Context The song is used in a devotional context within the film, expressing surrender and prayer to the deity.