Nallavannu Sonnalum

2014
Lyrics
Language: English

Male : People wanna scream
All the people wanna shout
All the people wanna cheer
All the people in the house
Here comes the man with the new style
Get up he is gonne draw everyone wow
Get up..lets get up (Dialogue)

Male : Nallavannu solvaanga nambidathinga
Engala kettavanu sonnalum thittidathinga

Hey thangamunu sonnalum orasidathinga
Engala thagaram nu sonnalum pagaichidathinga

Male : Sattaiyila rendu button avundh irukkum
Ooril sandai naa engaloda sound irukkum

Ethiri oda odambula thaan kaayam irukkum
AdaeEpothum enga pakkam gnyayam irukkum

12345 vena enga kiita wrong side drive
12345 vena enga kiita wrong side drive

Male : Hey manam manam manam vella
Karai karai karai illa
Edakka madakka thodukka kodukka thudukka adippom

Male : Yes

Male :Pala pala pala vetti
Pada padakura ghosti
Uthava mattum vekkam maanam pakka maatom
Engooru vanthu paruda
Athil tentukotta .. joru da
Yaaru padam odinaalum
Hero anga naangathaan

12345 vena enga kiita wrong side drive
12345 vena enga kiita wrong side drive

Male : Dei maatingada inakki
Aiyo anna thorathuraaru odu odu odu
Venam da thambi
Sonna kelu venam (Dialogue)

Male : Bale bale bale kootam
Pagal iravugal aattam
Vananga payala pananga kanaka nongu eduppom

Male : Aama

Male : Siru siru siru settai
Viru viru viru vettai
Pasiyil adippom alaiyil thudupa uruvam edupom
Aruntha vaalu pasanga da
Aana karantha paalu manasu da
Kaakka vella kokku karuppu naanga sonna kelu da

12345 vena enga kiita wrong side drive
12345 vena enga kiita wrong side drive


Language: Tamil

பாடகா் : தேவி ஸ்ரீ பிரசாத்

இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : ……………………………………….

ஆண் : நல்லவன்னு
சொல்வாங்க நம்பிடாதீங்க
எங்கள கெட்டவன்னு
சொன்னாலும் திட்டிடாதிங்க
ஹே தங்கமுன்னு சொன்னாலும்
உரசிடாதிங்க எங்கள தகரம்ன்னு
சொன்னாலும் பகைச்சிடாதிங்க

ஆண் : சட்டையில ரெண்டு
பட்டன் அவுந்து இருக்கும்
ஊாில் சண்டைன்னா
எங்களோட சவுண்டு இருக்கும்
எதிாியோட உடம்புல தான்
காயம் இருக்கும் அட எப்போதும்
எங்க பக்கம் நியாயம் இருக்கும்
12345 வேணா எங்ககிட்ட ராங்
சைட் டிரைவ் 12345 வேணா
எங்ககிட்ட ராங் சைட் டிரைவ்

ஆண் : ஹே மனம் மனம்
மனம் வெள்ளை கரை கரை
கரை இல்ல எடக்கா மடக்கா
தொடுக்கா கொடுக்க துடுக்கா
அடிப்போம்

ஆண் : எஸ்…

ஆண் : பள பள பள
வேட்டி படபடக்குற
கோஷ்டி உதவ மட்டும்
வெட்கம் மானம் பாக்கமாட்டோம்
எங்க ஊரு வந்து பாருடா
அதில் டெண்டு கொட்டா
ஜோருடா யாரு படம் ஓடினாலும்
ஹீரோ அங்க நாங்கதான்
12345 வேணா எங்ககிட்ட ராங்
சைட் டிரைவ் 12345 வேணா
எங்ககிட்ட ராங் சைட் டிரைவ்

ஆண் : டேய்…மாட்டுனிங்கடா
இன்னைக்கு ஐயோ அண்ணா
துரத்துறாரு ஓடு ஓடு ஓடு
வேணாம்டா தம்பி சொன்னா
கேளு வேணாம்

ஆண் : பலே பலே பலே
கூட்டம் பகல் இரவுகள்
ஆட்டம் வணங்கா பயலா
பணங்கா கணக்கா நொங்கு
எடுப்போம்

ஆண் : ஆமா

ஆண் : சிறு சிறு சிறு
சேட்டை விறு விறு
விறு வேட்டை பசியில்
அடிப்போம் அலையில்
துடுப்பா உருவம் எடுப்போம்
அறுந்தவாலு பசங்கடா
ஆனா கரந்த பாலு மனசுடா
காக்கா வெள்ளை கொக்கு
கருப்பு நாங்க சொன்னா கேளுடா
12345 வேணா எங்ககிட்ட ராங்
சைட் டிரைவ் 12345 வேணா
எங்ககிட்ட ராங் சைட் டிரைவ்


Movie/Album name: Veeram

Movie Summary Veeram is a 2014 Tamil action masala film about four brothers in a rural village who are fiercely protective of their youngest brother, whose life changes when he falls in love with a woman from a troubled family, leading to conflict with a local antagonist.

Song Credits - Song: Nallavannu Sonnalum - Movie: Veeram - Year: 2014 - Composer: Devi Sri Prasad - Singers: Karthik, Priya Himesh - Lyricist: Viveka

Musical Style Upbeat folk-flavored kuthu/gaana-style dance number with rustic rural rhythms, heavy percussion, and a celebratory mass-appeal tone typical of Tamil commercial cinema.

Raga Details Not applicable; the song is based on folk melodic patterns rather than a classical raga.

Key Artists Involved - Ajith Kumar (lead actor) - Tamannaah (lead actress) - Devi Sri Prasad (music director) - Karthik, Priya Himesh (playback singers) - Viveka (lyricist) - Siva (director)

Scene Context The song is a celebratory folk dance number picturized on Ajith Kumar and the ensemble cast, showcasing the hero's mass appeal and the film's rural festive atmosphere, typically placed as an energetic song celebrating the protagonist's persona and village life.

Awards & Recognition Information not available.


Artists