Indha Vanam Andha Megam

1985
Lyrics
Language: English

Male : ………………….

Male : Intha vaanam antha megam
Onnu saerum nalla neram
Anbe vaa en madiyilae
Kannae vaa kaipidiyilae
Kalyaanamthaan mudikka

Male : Intha vaanam antha megam
Onnu saerum nalla neram

Chorus : ………………

Female : Piriyaamal shruthiyum layamum uravaaduthu
Pudhithaana isaiyum kaviyum uruvaanathu
Male : Aagaya minnal pola nee maaralaam
Alangaara aadai kondu arangeralaama
Female : Pon maeni kulira mogam valara
Male : Oruvar idhayam oruvaridaththil adaikkalamo

Male : Intha vaanam antha megam
Onnu saerum nalla neram
Anbe vaa en madiyilae
Kannae vaa kaipidiyilae
Kalyaanamthaan mudikka….

Male : Intha vaanam antha megam
Onnu saerum nalla neram

Female : Unai naanum urasa urasa idhamaanathu
Oyamal thzhuva thazhuva padhamaanathu
Male : Neengaamal kannil aadum semmaangani
Naalthorum naanae soodum sinthaamani
Female : Kai melum keezhum theenda theenda
Male : Ilamai ezhuthum iniya kavithai purinthidumo

Male : Intha vaanam
Female : Antha megam
Male : Onnu saerum
Female : Nalla neram

Chorus : ………………

Female : Ilanthogai sarasam payila edhirpaarkkuthu
Iravodu viragam vilaiya udal verkkuthu
Male : Paai podu aasai theera poraadalaam
Poopaalam ketkum varai neeraadalam
Female : En aadhi antham unthan sontham
Male : Izhuththu izhuththu anaikka idam tharumo

Male : Intha vaanam antha megam
Onnu saerum nalla neram
Anbe vaa en madiyilae
Kannae vaa kaipidiyilae
Kalyaanamthaan mudikka….

Male : Intha vaanam antha megam
Onnu saerum nalla neram

Both : Lalla laalaa lalla laalaa
Lalla laalaa lalla laalaa…


Language: Tamil

ஆண் : ……………………

ஆண் : இந்த வானம் அந்த மேகம்
ஒண்ணு சேரும் நல்ல நேரம்
அன்பே வா என் மடியிலே
கண்ணே வா கைப்பிடியிலே
கல்யாணம் தான் முடிக்க……

ஆண் : இந்த வானம் அந்த மேகம்
ஒண்ணு சேரும் நல்ல நேரம்

குழு : ………………………

பெண் : பிரியாமல் ஸ்ருதியும் லயமும் உறவாடுது
புதிதான இசையும் கவியும் உருவானது
ஆண் : ஆகாய மின்னல் போல நீ மாறலாம்
அலங்கார ஆடைக் கொண்டு அரங்கேறலாம்
பெண் : பொன் மேனி குளிர மோகம் வளர
ஆண் : ஒருவர் இதயம் ஒருவரிடத்தில் அடைக்கலமோ

பெண் : இந்த வானம் அந்த மேகம்
ஒண்ணு சேரும் நல்ல நேரம்
அன்பே வா என் மடியிலே
கண்ணே வா கைப்பிடியிலே
கல்யாணம் தான் முடிக்க……

ஆண் : இந்த வானம் அந்த மேகம்
ஒண்ணு சேரும் நல்ல நேரம்

பெண் : உனை நானும் உரச உரச இதமானது
ஓயாமல் தழுவ தழுவ பதமானது
ஆண் : நீங்காமல் கண்ணில் ஆடும் செம்மாங்கனி
நாள்தோறும் நானே சூடும் சிந்தாமணி
பெண் : கை மேலும் கீழும் தீண்ட தீண்ட
ஆண் : இளமை எழுதும் இனிய கவிதை புரிந்திடுமோ….

ஆண் : இந்த வானம்
பெண் : அந்த மேகம்
ஆண் : ஒண்ணு சேரும்
பெண் : நல்ல நேரம்

குழு : ………………………….

பெண் : இளந்தோகை சரசம் பயில எதிர்பார்க்குது
இரவோடு விரகம் விளைய உடல் வேர்க்குது
ஆண் : பாய் போடு ஆசை தீர போராடலாம்
பூபாளம் கேட்கும் வரை நீராடலாம்
பெண் : என் ஆதி அந்தம் உந்தன் சொந்தம்
ஆண் : இழுத்து இழுத்து அணைக்க இடம் தருமோ

ஆண் : இந்த வானம் அந்த மேகம்
ஒண்ணு சேரும் நல்ல நேரம்
அன்பே வா என் மடியிலே
கண்ணே வா கைப்பிடியிலே
கல்யாணம் தான் முடிக்க……

ஆண் : இந்த வானம் அந்த மேகம்
ஒண்ணு சேரும் நல்ல நேரம்

இருவர் : லல்ல லாலா லல்ல லாலா
லல்ல லாலா லல்ல லாலா


Movie/Album name: Arthamulla Aasaigal

Song Summary

"Indha Vanam Andha Megam" is a romantic Tamil song from the 1985 film Arthamulla Aasaigal, expressing the deep emotions of love and longing between the lead characters.

Song Credits

Musical Style

The song is a soft, melodic duet with a blend of Carnatic and light classical influences, typical of Ilaiyaraaja’s signature style.

Raga Details

The song is believed to be based on Kalyani (Mohanam) raga, known for its sweet and romantic appeal.

Key Artists Involved

Awards & Recognition

While specific awards for this song are not widely documented, it remains a beloved classic among Ilaiyaraaja fans.

Scene Context

The song plays during a romantic sequence where the lead characters express their love amidst nature, symbolizing their emotional connection.

(Note: Some details like awards and exact raga may not be fully verified due to limited documentation.)


Artists