
Baby baby loving you
Darling darling maska podavaa
Paarththaen paarththaen kickkaa unnaththaan
I am love you are love jagaa vaangaathae
Adadaa baby baby loving loving you
Darling darling dappaa vidaathae
Paarththaen paarththaen pista unnaththaan
I am love you are love gilma vaangaathae
Salpattaaththaan adichchipputtaa naan
Saaruppattaa paramparathaan
Male : Aahha……..
Male : Salpattaaththaan adichchipputtaa naan
Saaruppattaa paramparathaan
En kaiyai thottaan
Antha vellaikkaaran
Nee kuththu vitta enna kaappaaththittaa
Male : Idhu kingkong body avan ding dong paadi
Verum plastic moodi
Female : Aah….aahaa
Male : Idhu king kong body avan ding dong paadi
Verum plastic moodi
Aah baby baby loving loving you
Darling darling dappaa vidaathae
Male : Paarththaen paarththaen kickkaa unnaththaan
I am love you are love jagaa vaangaathae
……………..
Male : ………………..
Uncle uncle kudumi uncle
Nee belt-kketha buckle uncle
Male : Yes you are correct
Female : Uncle uncle kudumi uncle
Nee belt-kkeththa buckle uncle
Idhu kadhal collage adi eppa marriage
Nalla paadam sollu pudhu aalaa maaththu
Sari maalaiyai maaththikko
Un body-ai paaththukko
Enna jodi saerththukko
Sari maalaiyai maaththikko
Un body-ai paaththukko
Enna jodi saerththukko
Hai hai baby baby loving loving you
Darling darling maska podavaa
Female : Paarththaen paarththaen pista unnaththaan
I am love you are love gilma vaangaathae
பேபி பேபி லவ்விங் லவ்விங் யூ
டார்லிங் டார்லிங் மஸ்கா போடவா
பார்த்தேன் பார்த்தேன் கிக்கா உன்னத்தான்
ஐ ஆம் லவ் யூ ஆர் லவ் ஜகா வாங்காதே
அடடடா பேபி பேபி லவ்விங் லவ்விங் யூ
டார்லிங் டார்லிங் டப்பா விடாதே
பார்த்தேன் பார்த்தேன் பிஸ்தா உன்னத்தான்
ஐ ஆம் லவ் யூ ஆர் லவ் கில்மா பண்ணாதே
சல்பட்டாத்தான் அடிச்சிப்புட்டா நான்
சாருப்பட்டா பரம்பர தான்
பெண் : ஆஹ்ஹ......
ஆண் : சல்பட்டாத்தான் அடிச்சிப்புட்டா நான்
சாருப்பட்டா பரம்பர தான்
என் கையைத் தொட்டான்
அந்த வெள்ளைக்காரன்
நீ குத்து விட்ட என்ன காப்பாத்திட்ட
ஆண் : இது கிங்காங் பாடி அவன் டின்டாங் பாடி
வெறும் பிளாஸ்டிக் மூடி
பெண் : ஆஹ்....ஆஹா......
ஆண் : இது கிங்காங் பாடி அவன் டின்டாங் பாடி
வெறும் பிளாஸ்டிக் மூடி
ஆஹ் பேபி பேபி லவ்விங் லவ்விங் யூ
டார்லிங் டார்லிங் டப்பா விடாதே
ஆண் : பார்த்தேன் பார்த்தேன் கிக்கா உன்னத்தான்
ஐ ஆம் லவ் யூ ஆர் லவ் ஜகா வாங்காதே
...........................
ஆண் : ................................
அங்கிள் அங்கிள் குடுமி அங்கிள்
நீ பெல்டுக்கேத்த பக்கிள் அங்கிள்
ஆண் : எஸ் யூ ஆர் கரெக்ட்
பெண் : அங்கிள் அங்கிள் குடுமி அங்கிள்
நீ பெல்டுக்கேத்த பக்கிள் அங்கிள்
இது காதல் காலேஜ் அடி எப்ப மேரேஜ்
நல்ல பாடம் சொல்லு புது ஆளா மாத்து
சரி மாலையை மாத்திக்கோ
உன் பாடியை பாத்துக்கோ
என்னை ஜோடி சேர்த்துக்கோ
சரி மாலையை மாத்திக்கோ
உன் பாடியை பாத்துக்கோ
என்னை ஜோடி சேர்த்துக்கோ
ஹை ஹை பேபி பேபி லவ்விங் லவ்விங் யூ
டார்லிங் டார்லிங் மஸ்கா போடவா
பெண் : பார்த்தேன் பார்த்தேன் பிஸ்தா உன்னத்தான்
ஐ ஆம் லவ் யூ ஆர் லவ் கில்மா பண்ணாதே
Movie Summary: Vetri Namathe (1982) is a Tamil film centered on themes of success, ambition, and personal struggle, though detailed plot information is not widely documented.
Song Credits: Not widely documented.
Musical Style: The song is a melodic Tamil film duet typical of early 1980s cinema, blending light orchestration with romantic playback conventions of the era.
Key Artists Involved: Not widely documented.
Scene Context: Not widely documented.