Dummangoli

2015
Lyrics
Language: English

Paarthaalum paarthaen
Palapalakkum rosaava…
Pada padakkum nenjukkullae
Vittukkinaen seesaava…
Maenaa minukki iva sceneaa
Irukkuradaa…
Paarkkum pasangala thaan
Thaanaa thatturaadaa
Thaanaa adhatturaadaa hohoi

Bumbam bumbam
Bumbara bumbam
Pakkam vandhu
Nikkira bumbam
Kazhuvura meenula
Nazhuvura bumbam
Odura maanula
Odhungura bumbam

Dummaangoli dummaangoli
Aadi paaru jolly jolly
Kozhi kozhi sevala kozhi
Paathaa podhum daa aalae gaali

Bumbam bumbam
Chorus : Bumbara bumbam
Female : Pakkam vandhu
Chorus : Nikkira bumbam
Female : Kazhuvura meenula
Chorus : Nazhuvura bumbam
Female : Odura maanula
Chorus : Odhungura bumbam

Irumbu dhaegatha paathu puttaa
Indha karumbukku kaanaadha kaaichal varum
Aruvaa meesaiya thottu puttaa
En kurumbukku oyaadha paaichal varum
Kodi kodiyaa saethavanum
Jillaa kaediyaa iruppavanum
Inga onnum baedham illa
Enakku edhuvum kavala illa

Dummaangoli dummaangoli
Aadi paaru jolly jolly
Kozhi kozhi sevala kozhi
Paathaa podhum daa aalae gaali

Vaala meenukkum velangu meenukkum
Andha sennaakuni koottamellaam
Vaala meenukkum vaala meenukkum
Vaal vaal vaalvaalvaal

Vaala meenukkum velangu meenukkum
Kalyaanam
Andha sennaakuni koottamellaam oorgolam

Haan…haan haan haan haan
Etta ninnaakka yedhum illa
Nela ettaadha vaanukku sondham illa
Kitta vandhaakka kutham illa
Varam kittaadha aanukku sorgam illa

Manasa paazhaakkum en kannu thaan
Irutta iruttaakkum en koondhal thaan
Nenappa sugamaakkum en pechu thaan
Kanava color aakkum en moochu thaan

Dummaangoli dummaangoli
Aadi paaru jolly jolly
Kozhi kozhi sevala kozhi
Paathaa podhum daa aalae gaali

Bumbam bumbam
Chorus : Bumbara bumbam
Female : Pakkam vandhu
Chorus : Nikkira bumbam
Female : Kazhuvura meenula
Chorus : Nazhuvura bumbam
Female : Odura maanula
Chorus : Odhungura bumbam


Language: Tamil

பார்த்தாலும் பார்த்தேன்
பள பளக்கும் ரோசாவே
படபடக்கும் நெஞ்சுக்குள்ளே
விட்டுகினேன் சீசாவே
மேனா மினுக்கி இவ சீனா
இருக்குறடா
பார்க்கும் பசங்களதான்
தான தட்டுறாடா
தான அதட்டுறாடா ஹோஹோய்

பம்பம் பம்பம்
பம்பற பம்பம்
பக்கம் வந்து
நிக்கிற பம்பம்
கழுவுற மீனுல
நழுவுற பம்பம்
ஓடுற மானுல
ஒதுங்குற பம்பம்

டும்மாங்கோழி டும்மாங்கோழி
ஆடிப் பாரு ஜாலி ஜாலி
கோழி கோழி செவலக் கோழி
பாத்த போதும்டா ஆளே காலி

பம்பம் பம்பம்
குழு : பம்பற பம்பம்
பெண் : பக்கம் வந்து
குழு : நிக்கிற பம்பம்
பெண் : கழுவுற மீனுல
குழு : நழுவுற பம்பம்
பெண் : ஓடுற மானுல
குழு : ஒதுங்குற பம்பம்

இரும்பு தேகத்த பார்த்து புட்ட
இந்த கரும்புக்கு காணாத காய்ச்சல் வரும்
அருவா மீசைய தொட்டு புட்ட
என் குறும்புக்கு ஒயாத பாய்ச்சல் வரும்
கோடி கோடியா சேர்த்தவனும்
ஜில்லா கேடியா இருப்பவனும்
இங்க ஒன்னும் பேதம் இல்ல
எனக்கு எதுவும் கவலை இல்ல

டும்மாங்கோழி டும்மாங்கோழி
ஆடிப் பாரு ஜாலி ஜாலி
கோழி கோழி செவலக் கோழி
பாத்த போதும்டா ஆளே காலி

வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும்
அந்த சென்னாங்குனி கூட்டம் எல்லாம்
வாழ மீனுக்கும் வாழ மீனுக்கும்
வாழ் வாழ் வாழ்வாழ்வாழ்

வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும்
கல்யாணம்
அந்த சென்னாங்குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

ஹான்......ஹான் ஹான் ஹான் ஹான்
எட்ட நின்னாக்க ஏதும் இல்ல
நெல எட்டாத வானுக்கு சொந்தம் இல்ல
கிட்ட வந்தாக்க குத்தம் இல்ல
வரம் கிட்டாத ஆணுக்கு சொர்க்கம் இல்ல

மனச பாழாக்கும் என் கண்ணுதான்
இருட்ட இருட்டாக்கும் என் கூந்தல்தான்
நெனப்ப சுகம் ஆக்கும் என் பேச்சுதான்
கனவ கலர் ஆக்கும் என் மூச்சுதான்

டும்மாங்கோழி டும்மாங்கோழி
ஆடிப் பாரு ஜாலலி ஜாலி
கோழி கோழி செவலக் கோழி
பாத்த போதும்டா ஆளே காலி

பம்பம் பூம்பம்
குழு : பம்பற பம்பம்
பெண் : பக்கம் வந்து
குழு : நிக்கிற பம்பம்
பெண் : கழுவுற மீனுல
குழு : நழுவுற பம்பம்
பெண் : ஓடுற மானுல
குழு : ஒதுங்குற பம்பம்

டும்மாங்கோழி டும்மாங்கோழி
ஆடிப் பாரு ஜாலி ஜாலி
கோழி கோழி செவலக் கோழி
பாத்த போதும்டா ஆளே காலி


Movie/Album name: Sandamarutham

Artists