Irulenbathu

2025
Lyrics
Language: English

Irulenbathu bayathin niram
Uyir theeyum anainthidum dhinam
Badhil thedidum iravugal neengadha

Iyalaadhadhu nadanthidum ganam
Poi pesidum nijangalum sudum
Oru naal mattum urangida mudiyaadha

Raththathin eeram kondu
Maranathin vizhimbinil nindru
Sirikkaththaan ennam thondraadha

Illaiyendru ninaitha ondru
Muzhu uruvam edutha pinbu
Veshangal kalaindhu pogadha

Irulenbathu bayathin niram
Uyir theeyum anainthidum dhinam
Badhil thedidum iravugal neengadha

Iyalaadhadhu nadanthidum ganam
Poi pesidum nijangalum sudum
Oru naal mattum urangida mudiyaadha

En pagalgalin dhooram kuraivu
En iravin nizhalgal naangu
Aga kuralgalin alaralgal indru
Enai vizhungidum sava kuzhi endru
Mugam moodida thudikkum mannaaga

Irulenbathu bayathin niram
Uyir theeyum anainthidum dhinam
Badhil thedidum iravugal neengadha

Iyalaadhadhu nadanthidum ganam
Poi pesidum nijangalum sudum
Oru naal mattum urangida mudiyaadha
Hahaha..


Language: Tamil

: யுவன் ஷங்கர் ராஜா

மனு ரமேசன்

கணேஷ் கே பாபு

இருள் என்பது பயத்தின் நிறம்
உயிர் தீயும் அணைந்திடும் தினம்
பதில் தேடிடும் இரவுகள் நீங்காதா

இயலாதது நடந்திடும் கணம்
பொய் பேசிடும் நிஜங்களும் சுடும்
ஒரு நாள் மட்டும் உறங்கிட முடியாதா

ரத்தத்தின் ஈரம் கொண்டு
மரணத்தின் விளிம்பினில் நின்று
சிரிக்கத்தான் எண்ணம் தோன்றாதா

இல்லையென்று நினைத்த ஒன்று
முழு உருவம் எடுத்த பின்பு
வேஷங்கள் கழிந்து போகாதா

இருள் என்பது பயத்தின் நிறம்
உயிர் தீயும் அணைந்திடும் தினம்
பதில் தேடிடும் இரவுகள் நீங்காதா

இயலாதது நடந்திடும் கணம்
பொய் பேசிடும் நிஜங்களும் சுடும்
ஒரு நாள் மட்டும் உறங்கிட முடியாதா

என் பகல்களின் தூரம் குறைவு
என் இரவின் நிழல்கள் நான்கு
அக குரல்களின் அலறல்கள் இன்று
எனை விழுங்கிடும் சவ குழி என்று
முகம் மூடிட துடிக்கும் மண்ணாக

இருள் என்பது பயத்தின் நிறம்
உயிர் தீயும் அணைந்திடும் தினம்
பதில் தேடிடும் இரவுகள் நீங்காதா

இயலாதது நடந்திடும் கணம்
பொய் பேசிடும் நிஜங்களும் சுடும்
ஒரு நாள் மட்டும் உறங்கிட முடியாதா
ஹாஹாஹா


Movie/Album name: Dark

Artists