Vaa Mama Vasamathan

1983
Lyrics
Language: English

Vaa vaavaa vaa vaa vaa vaavaa
Vaa maamaa vasamathaan mattikitta vaa maama
Mottuvitta poovu odambellam novvu
Thottu thottu paartha theraathu
Hei vaa vaa maama vasamathaan mattikitta vaa

Bodhai konjam yerudhu
Boomi keezhae aadudhu
Potta thanni vegam poraadhu
Bodhai konjam yerudhu
Boomi keezhae aadudhu
Potta thanni vegam poraadhu
Kaiyum kaalum pinni kolla
Munnum pinnum ennai thalla
Yekkam theeradhu

Oru kulukku oru thalukku
Udal muzhukka oru sulukku
Adha kettka needhaan vaa vaa maamaa
Vasamathaan mattikitta vaa
Vaa vaa maama vasamathaan mattikitta vaa maama

Koodu onnu theduthu
Kuruvi kunju vaadudhu
Kottathaandi pogakudathu
Koodu onnu theduthu
Kuruvi kunju vaadudhu
Kottathaandi pogakudathu
Chinnachittu unna thottu
Aasa thaena alli kottu
Tholil thaalattu

Onna koduthu onna edukka
Ennam thudikka endru thavikka
Adha ketkka nee dhaan vaa vaa maamaa
Vasamathaan mattikitta vaa maamaa
Mottuvitta poovu odambellam novvu
Thottu thottu paartha theraathu
Hei vaa vaa maama vasamathaan mattikitta vaa


Language: Tamil

எஸ். ஜானகி

இளையராஜா

வா.....வாவா.....வா......வாவா......வாவா....
வா....மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா
மொட்டு விட்ட பூவு ஒடம்பெல்லாம் நோவு
தொட்டு தொட்டு பார்த்தா தீராது
ஹேய்..வா...வா ...மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா

போதை கொஞ்சம் ஏறுது பூமி கீழே ஆடுது
போட்ட தண்ணி வேகம் போறாது
போதை கொஞ்சம் ஏறுது பூமி கீழே ஆடுது
போட்ட தண்ணி வேகம் போறாது
கையும் காலும் பின்னிக் கொள்ள
முன்னும் பின்னும் என்னைத் தள்ள ஏக்கம் தீராது

ஒரு குலுக்கு ஒரு தளுக்கு
உடல் முழுக்க ஒரு சுளுக்கு
அதக் கேட்க நீதான் வா..வா...மாமா.....
வசமாத்தான் மாட்டிகிட்ட வா
வா...வா ...மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா

கூடு ஒண்ணு தேடுது குருவிக் குஞ்சு வாடுது
கூட்டத்தாண்டி போகக் கூடாது
கூடு ஒண்ணு தேடுது குருவிக் குஞ்சு வாடுது
கூட்டத்தாண்டி போகக் கூடாது
சின்ன சிட்டு உன்னத் தொட்டு
ஆசத் தீர அள்ளிக் கொட்டு தோளில் தாலாட்டு

ஒண்ணக் கொடுத்து ஒண்ண எடுக்க
எண்ணம் துடிக்க என்று தவிக்க
அதக் கேட்க நீதான் வா..வா..மாமா......
வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா
மொட்டு விட்ட பூவு ஒடம்பெல்லாம் நோவு
தொட்டு தொட்டு பார்த்தா தீராது
ஹேய்..வா...வா ...மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா


Movie/Album name: Paayum Puli - 1983 - Rajini Film

Movie Summary Paayum Puli is a 1983 Tamil action film starring Rajinikanth, about a young man who takes on a violent gang involved in illegal activities after they wrong his family.

Song Credits - Song: Vaa Mama Vasamathan - Film: Paayum Puli (1983) - Music: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: Malaysia Vasudevan, S. P. Sailaja

Musical Style Folk-based Tamil film song with a lively, rustic rhythm suited to a celebratory/light moment.

Raga Details Not available.

Key Artists Involved - Rajinikanth - Ilaiyaraaja - Vaali - Malaysia Vasudevan - S. P. Sailaja

Awards & Recognition Not available.

Scene Context Not available.


Artists