Kadhalin Desam

1997
Lyrics
Language: English

Kadhalin desam
Kadhavugal thirakkum
Anantha paravai
Vaanaththai alakkum

Idhupola inbam illaiyadi
Ennil unnai kandupudi
Velli nilaavi
Female : Kattilai podu
Sugam eththanai vendum
Male : Aah..aa…
Female : Sugam vittu vidaamal
Pattiyal podu

Muththamidaamal
Male : Oh oo….
Female : Sugam mottu vidaathu
Thuli saththamillaamal jannalai moodu

Idhupola inbam illaiyadi
Ennil unnai kandupudi

Udhadugalaal
Un uyaraththai alappaen
Mookkuththi oliyil
Iravinai kadappaen

Muththangal thanthaal
Neraththil kulippaen
Sugamaaga vanthaen
Vaaraththil Thavippaen

Urangaamal Unnil
Urakkaththai rasippaen
Nee thoongum azhagil
Kanavugal sumappan

Kadhalil thanimaigal mudiyaathu
Kaayam seithu paarththaalum
Kadhal vaanam udaiyaathu

Kadhalin desam
Kadhavugal thirakkum
Anantha paravai
Vaanaththai alakkum

Idhupola inbam illaiyadi
Ennil unnai kandupidi

………………….

Unai thottu silirkkum
Penmaiyai rasippen
Enai vittu thavikkum
Selaiyai rasippen

Chithirai maatham
Vetkaththai rasippen
Chi ena sollum
Sinungalai rasippen

Adikkadi maraivil
Anaippathai rasippen
Ragasiym thedum
Viralgalai rasippen

Kangal rendum santhiththathai
Idhayam poovaai aagaatho
Kaigal rendum inainthaal
Raththam theanaai aagaatho

Idhupola inbam illaiyadi
Ennil unnai kandupidi


Language: Tamil

காதலின் தேசம்
கதவுகள் திறக்கும்
ஆனந்த பறவை
வானத்தை அளக்கும்

இதுபோல இன்பம் இல்லையடி
என்னில் உன்னை கண்டுபுடி
வெள்ளி நிலாவில்
பெண் : கட்டிலைப் போடு
சுகம் எத்தனை வேண்டும்
ஆண் : ஆஹ்....ஆ....
பெண் : சுகம் விட்டு விடாமல்
பட்டியல் போடு

முத்தமிடாமல்
ஆண் : ஓஹ்ஓ...
பெண் : சுகம் மொட்டு விடாது
துளி சத்தமில்லாமல் ஜன்னலை மூடு


காதல் என்பது இதுதானா
கண்ணீர் துளியும் சுவைதானா
மனதில் ஈரம் இதுதானா
மாற்றம் தந்தது நீதானா

காதலின் தேசம்
கதவுகள் திறக்கும்
ஆனந்த பறவை
வானத்தை அளக்கும்

இதுபோல இன்பம் இல்லையடி
என்னில் உன்னை கண்டுபுடி

உதடுகளால்
உன் உயரத்தை அளப்பேன்
மூக்குத்தி ஒளியில்
இரவினை கடப்பேன்

முத்தங்கள் தந்தால்
நேரத்தில் குளிப்பேன்
சுகமாக வந்தேன்
வாரத்தில் தவிப்பேன்

உறங்காமல் உன்னில்
உறக்கத்தை ரசிப்பேன்
நீ தூங்கும் அழகில்
கனவுகள் சுமப்பேன்

காதலில் தனிமைகள் முடியாது
காயம் செய்து பார்த்தாலும்
காதல் வானம் உடையாது

காதலின் தேசம்
கதவுகள் திறக்கும்
ஆனந்த பறவை
வானத்தை அளக்கும்

இதுபோல இன்பம் இல்லையடி
என்னில் உன்னை கண்டுபுடி

உனை தொட்டு சிலிர்க்கும்
பெண்மையை ரசிப்பேன்
எனை விட்டு தவிக்கும்
சேலையை ரசிப்பேன்

சித்திரை மாதம்
வெட்கத்தை ரசிப்பேன்
ச்சீ என சொல்லும்
சினுங்களை ரசிப்பேன்

அடிக்கடி மறைவில்
அணைப்பதை ரசிப்பேன்
ரகசியம் தேடும்
விரல்களை ரசிப்பேன்

கண்கள் ரெண்டும் சந்தித்தால்
இதயம் பூவாய் ஆகாதோ
கைகள் ரெண்டும்இணைந்தால்
ரத்தம் தேனாய் ஆகாதோ

காதலின் தேசம்
கதவுகள் திறக்கும்
ஆனந்த பறவை
வானத்தை அளக்கும்

இதுபோல இன்பம் இல்லையடி
என்னில் உன்னை கண்டுபுடி


Movie/Album name: Raasi

Artists