Nee Palli Ezhundhaal Alladhu Uyirgal Urakkam Theliyumo

1948
Lyrics
Language: English

Nee palli ezhundhaalalladhu uyirgal
Urakkam theliyumo vittalaa
Nee palli ezhundhaalalladhu uyirgal
Urakkam theliyumo vittalaa
Nee palli ezhundhaalalladhu uyirgal
Urakkam theliyumo…oo…oo…oo…
Hae pannaga sayanaa
Hae pannaga sayanaa
Karunai pozhi
Pangaja dhala nayanaa
Hae pannaga sayanaa
Karunai pozhi
Pangaja dhala nayanaa prabo

Nee palli ezhundhaalalladhu uyirgal
Urakkam theliyumo

Aadhavan madhikkoli tharuvadhum nee
Aadhavan madhikkoli tharuvadhum nee
Naal vaedha porulum nee maadhavanae
Aadhavan madhikkoli tharuvadhum nee
Naal vaedha porulum nee maadhavanae
Ponnaadhanae en mana mogamagalavum
Naadhanae en mana mogamagalavum
Jodhi vadivam kanden
Manam vizhi kuliravum
Jodhi vadivam kanden
Manam vizhi kuliravum

Nee palli ezhundhaalalladhu uyirgal
Urakkam theliyumo …oo..oo..ooo…


Language: Tamil

எம். கே. தியாகராஜா பாகவதர்

நீ பள்ளி எழுந்தாலல்லது உயிர்கள்
உறக்கம் தெளியுமோ விட்டலா
நீ பள்ளி எழுந்தாலல்லது உயிர்கள்
உறக்கம் தெளியுமோ விட்டலா
நீ பள்ளி எழுந்தாலல்லது உயிர்கள்
உறக்கம் தெளியுமோ...ஓ...ஓ...ஓ...
ஹே பன்னக சயனா
ஹே பன்னக சயனா
கருணை பொழி
பங்கஜ தள நயனா
ஹே பன்னக சயனா
கருணை பொழி
பங்கஜ தள நயனா ப்ரபோ

நீ பள்ளி எழுந்தாலல்லது உயிர்கள்
உறக்கம் தெளியுமோ

ஆதவன் மதிக்கொளி தருவதும் நீ
ஆதவன் மதிக்கொளி தருவதும் நீ
நால் வேதப் பொருளும் நீ மாதவனே
ஆதவன் மதிக்கொளி தருவதும் நீ
நால் வேதப் பொருளும் நீ மாதவனே
பொன்னாதனே என் மன மோகமகலவும்
நாதனே என் மன மோகமகலவும்
ஜோதி வடிவம் கண்டேன்
மனம் விழி குளிரவும்
ஜோதி வடிவம் கண்டேன்
மனம் விழி குளிரவும்

நீ பள்ளி எழுந்தாலல்லது உயிர்கள்
உறக்கம் தெளியுமோ...ஓ.....ஓ......ஓ...


Movie/Album name: Raja Mukthi

Artists