Nee Enthan

1961
Lyrics
Language: English

Nee endhan pillai naan undhan annai
Nizhal pola thodarnthomada
Indru thaai endrum illai saeiyendrum illai
Thaniyaga pirindhomada
Thaniyaga pirindhomada

Uravaaga irundhoor pagaiyaana pinnae
Manam yedhu magizhvaedhadaa
Pagaiyaana koottam uravaana pinnae
Panam yedhu sugam yedhada
Panam yedhu sugam yedhada ..

Haaa…aaa..aaaa
Panakkaarar endru uzhaippazhlar thammai
Madhikaaamal vaazhndhaarada

Panakkara vaazhvu pariponadhaale
Irul soozhndha podhum
Avarkaaga vaazhvenada
Avarkaaga vaazhvenada
Avarkaaga vaazhvenada

Nee endhan pillai naan undhan annai
Nizhal pola thodarnthomada
Indru thaai endrum illai saeiyendrum illai
Thaniyaga pirindhomada
Thaniyaga pirindhomada


Language: Tamil

: பி. சுசீலா

வி. தட்சிணாமூர்த்தி

கண்ணதாசன்

நீ எந்தன் பிள்ளை நானுந்தன் அன்னை
நிழல் போல தொடர்ந்தோமடா
இன்று தாயென்றும் இல்லை சேயென்றும் இல்லை
தனியாக பிரிந்தோமடா......
தனியாக பிரிந்தோமடா....

உறவாக இருந்தோர் பகையான பின்னே
மனம் மீது மகிழ்வேதடா
பகையான கூட்டம் உறவான பின்னே
பணம் ஏது சுகம் ஏதடா
பணம் ஏது சுகம் ஏதடா......

ஹா ..ஆ....ஆ....ஆ....
பணக்காரர் என்று உழைப்பாளர் தம்மை
மதிக்காமல் வாழ்ந்தாரடா

பணக்கார வாழ்வு பறிப்போனதாலே
இருள் சூழ்ந்த போதும்
அவர்க்காக வாழ்வேனடா.......
அவர்க்காக வாழ்வேனடா.....
அவர்க்காக வாழ்வேனடா

நீ எந்தன் பிள்ளை நானுந்தன் அன்னை
நிழல் போல தொடர்ந்தோமடா
இன்று தாயென்றும் இல்லை சேயென்றும் இல்லை
தனியாக பிரிந்தோமடா......
தனியாக பிரிந்தோமடா....


Movie/Album name: Pangaligal

Movie Summary Pangaligal (1961) is a Tamil film centered on family relationships and the bonds between siblings, exploring themes of love, sacrifice, and reunion.

Song Credits - Song: Nee Enthan - Film: Pangaligal - Year: 1961 - Language: Tamil

Musical Style A melodic Tamil film song of the early 1960s, characteristic of the romantic/emotional duet style prevalent in South Indian cinema of that era.

Key Artists Involved - Music Director: Master Venu - Lyricist: Kannadasan - Singers: T. M. Soundararajan, P. Susheela


Artists