Keladi Keladi Thangach

1985
Lyrics
Language: English

Female : Keladi keladi thangachi
Antha saamiyum illa en katchi
Neeyum naanum ennadi pannuvom
Rendu perum pottachchi

Female : Keladi keladi thangachi
Antha saamiyum illa en katchi
Neeyum naanum ennadi pannuvom
Rendu perum pottachchi

Female : Kooda porantha porappu ellaam paravai inangalaa
Intha veedu enna vanthu pogum vedanthaangalaa
Kooda porantha porappu ellaam paravai inangalaa
Intha veedu enna vanthu pogum vedanthaangalaa

Female : Neerillaama kaanji poyi nikkuthu yaeri entha
Neram paarththu vathava nee paiththiyakkaari
Podi paithiyakkaari

Female : Keladi keladi thangachi
Antha saamiyum illa en katchi
Neeyum naanum ennadi pannuvom
Rendu perum pottachchi

Female : Rendu veedu pombalaikku kadavul vachchaandi
Namma rendu kettaan jenmamaaga padaichchu vachchaandi
Rendu veedu pombalaikku kadavul vachchaandi
Namma rendu kettaan jenmamaaga padaichchu vachchaandi

Female : Porantha veedu viratti vittaalae puguntha veeduthaan
Antha puguntha veedum veratti vittaal
Periya paaduthaan amma….periyapaaduthaan

Female : Keladi keladi thangachi
Antha saamiyum illa en katchi
Neeyum naanum ennadi pannuvom
Rendu perum pottachchi
Neeyum naanum ennadi pannuvom
Rendu perum pottachchi


Language: Tamil

பெண் : கேளடி கேளடி தங்கச்சி
அந்த சாமியும் இல்ல என் கட்சி
நீயும் நானும் என்னடி பண்ணுவோம்
ரெண்டு பேரும் பொட்டச்சி….

பெண் : கேளடி கேளடி தங்கச்சி
அந்த சாமியும் இல்ல என் கட்சி
நீயும் நானும் என்னடி பண்ணுவோம்
ரெண்டு பேரும் பொட்டச்சி….

பெண் : கூடப் பொறந்த பொறப்பு எல்லாம் பறவை இனங்களா
இந்த வீடு என்ன வந்து போகும் வேடந்தாங்கலா
கூடப் பொறந்த பொறப்பு எல்லாம் பறவை இனங்களா
இந்த வீடு என்ன வந்து போகும் வேடந்தாங்கலா

பெண் : நீரில்லாம காஞ்சிப் போயி நிக்குது ஏரி எந்த
நேரம் பார்த்து வந்தவ நீ பைத்தியக்காரி
போடி பைத்தியக்காரி……

பெண் : கேளடி கேளடி தங்கச்சி
அந்த சாமியும் இல்ல என் கட்சி
நீயும் நானும் என்னடி பண்ணுவோம்
ரெண்டு பேரும் பொட்டச்சி….

பெண் : ரெண்டு வீடு பொம்பளைக்கு கடவுள் வச்சான்டி
நம்ம ரெண்டுங் கெட்டான் ஜென்மமாக படைச்சு வச்சான்டி
ரெண்டு வீடு பொம்பளைக்கு கடவுள் வச்சான்டி
நம்ம ரெண்டுங் கெட்டான் ஜென்மமாக படைச்சு வச்சான்டி

பெண் : பொறந்த வீடு விரட்டி விட்டாலே புகுந்த வீடுதான்
அந்த புகுந்த வீடும் வெரட்டி விட்டால்
பெரியபாடுதான் அம்மா….பெரியபாடுதான்…

பெண் : கேளடி கேளடி தங்கச்சி
அந்த சாமியும் இல்ல என் கட்சி
நீயும் நானும் என்னடி பண்ணுவோம்
ரெண்டு பேரும் பொட்டச்சி….
நீயும் நானும் என்னடி பண்ணுவோம்
ரெண்டு பேரும் பொட்டச்சி….


Movie/Album name: Sivappu Nila

Artists