
Yeano.. yaeneno uravugal..
Yeano.. yaeneno inimaigal..
Yaedho.. yaedhedho kanavugal..
Yaedho.. yaedhedho ninaivugal..
Anbin malar ondru
Adhanai anaikkum mul ondru
Inge punnagai mozhi ondru
Adharkul kanneer thuli undu..
Yaarukku sugam illai
Inge yaarukku ranam illai Vaazhvil
Vaazhvil yaarukku nizhal illai
Inge yaarukku nijam illai..
Vaazhvin payaname..
Sollu nee payaname..
Enge nee pogiraai
Payaname.. payaname..
Naalai payanamo..
Yaar yaarin payanamo..
Karai serum payanamo..
Kadhai koorum payanamo..
Nee yaar enakku
Naan yaar unakku
Yaar yaaro yaar endru
Yaarum arivaaro..
Unarvugalum seara
Uravaaga maara..
Azhgaana.. idhayangal..
Mazhaithoora..
Oru nodiyaanalum
Anbu oru yuga ninaivaagum –
Satre vazhi thunaiyaanaalum –
Adhuve vaazhvin uravaagum..
Vaazhvin payaname..
Sollu nee payaname..
Enge nee pogiraai
Payaname.. payaname..
Naalai payanamo..
Yaar yaarin payanamo..
Karai serum payanamo..
Kadhai koorum payanamo..
Ninaivin siragu
Virikkum pozhuthu
Vinveliyai thaandi
Idhayam parakka thavikkiradhe..
Maayam seithaayo..
Manadhai koithaayo..
Kannimayaal..kavithaigalai..
Neithaayo…
Thadaipadum nodikooda
Yaedho kaadhal solgiradho
Kaadhal adaipadum koondaaga
Thudikkum idhayangal maariyadho..
Vaazhvin payaname..
Sollu nee payaname..
Enge nee pogiraai
Payaname.. payaname..
Naalai payanamo..
Yaar yaarin payanamo..
Karai serum payanamo..
Kadhai koorum payanamo..
ஏனோ.. ஏனேனோ உறவுகள்..
ஏனோ.....ஏனேனோ இனிமைகள்....
ஏதோ.. ஏதேதோ கனவுகள்..
ஏதோ.. ஏதேதோ நினைவுகள்..
அன்பின் மலர் ஒன்று
அதனை அணைக்கும் முள் ஒன்று
இங்கே புன்னகை மொழி ஒன்று
அதற்குள் கண்ணீர் துளி உண்டு..
யாருக்கு சுகம் இல்லை
இங்கு யாருக்கு ரணம் இல்லை வாழ்வில்
வாழ்வில் யாருக்கு நிழல் இல்லை
இங்கே யாருக்கு நிஜம் இல்லை..
வாழ்வின் பயணமே..
சொல்லு நீ பயணமே..
எங்கே நீ போகிறாய்
பயணமே.. பயணமே..
நாளை பயணமோ..
யார் யாரின் பயணமோ..
கரை சேரும் பயணமோ..
கதை கூறும் பயணமோ..
நீ யார் எனக்கு
நான் யார் உனக்கு
யார் யாரோ யார் என்று
யாரும் அறிவாரோ..
உணர்வுகளும் சேர
உறவாக மாற..
அழகான...... இதயங்கள்..
மழைத்தூற..
ஒரு நொடியானாலும்
அன்பு ஒரு யுக நினைவாகும் –
சற்றே வழி துணையானாலும் –
அதுவே வாழ்வின் உறவாகும்..
வாழ்வின் பயணமே..
சொல்லு நீ பயணமே..
எங்கே நீ போகிறாய்
பயணமே.. பயணமே..
நாளை பயணமோ..
யார் யாரின் பயணமோ..
கரை சேரும் பயணமோ..
கதை கூறும் பயணமோ..
நினைவின் சிறகு
விரிக்கும் பொழுது
விண்வெளியை தாண்டி
இதயம் பறக்க தவிக்கிறதே..
மாயம் செய்தாயோ..
மனதை கொய்தாயோ..
கண்மணியாள்.....கவிதைகளை..
நெய்தாயோ.....
தடைபடும் நொடிகூட
ஏதோ காதல் சொல்கிறதோ
காதல் அடைபடும் கூண்டாக
துடிக்கும் இதயங்கள் மாறியதோ..
வாழ்வின் பயணமே..
சொல்லு நீ பயணமே..
எங்கே நீ போகிறாய்
பயணமே.. பயணமே..
நாளை பயணமோ..
யார் யாரின் பயணமோ..
கரை சேரும் பயணமோ..
கதை கூறும் பயணமோ.
Movie Summary Seetha Payanam is a 2025 Tamil film that follows a woman's transformative pilgrimage, blending personal discovery with mythological resonance as she retraces Sita's journey.
Song Credits - Song: Payaname - Movie: Seetha Payanam - Year: 2025 - Language: Tamil
Musical Style A contemplative, journey-driven melody with a devotional-folk flavor, built around evocative vocals and acoustic instrumentation suited to a travel montage.
Scene Context The song plays as a travel montage, accompanying the protagonist's physical and emotional passage through landscapes that mirror her inner pilgrimage.