
Kadharu sattaiya
Pottukkittu pottukkittu
Female Chorus : Pottukkittu
Female : Collaraththaan thookkikittu
Thookkikitu
Female Chorus : Thookkikitu
Kadharu sattaiya
Pottukkittu
Collaraththaan thookkikittu
Nilaththuppakkam pogaiyila
Ummai naaththum vananguthu
Kulaththupakkam pogaiyila
Ummai kaaththum vananguthu
Yaettula yaettula paaththu
Yaezhu vallalai naan padichchen
Veettula veettula paaththu
Ippa valakkaraththai pudichen
Kadharu sattaiya
Pottukkittu pottukkittu
Collaraththaan thookkikittu
Thookkikittu
Sonthamilla panthamilla
Naathiyaththu vantha pulla
Thikku thesao yaedhumilla
Thachchalichchu ninna pulla
Pottu vachchu poo mudichchu
Yaeththukitta veettukkulla
Nandri solla ennudaiya
Nenjukkulla vaarththaiyilla
Veli onnu venumunnu
Thaaliyonnu naan mudichchen
Kaikkuttaiyai pola vanthu
Kanneeraiththaan naan thudaichchen
Yaarukku yaarunnu irukku
Idhu avan vaguththa kanakku
Vaadum verukku neer vidum manasu
Ingu iyarkkaiyilae irukku
Kadharu sattaiya
Pottukkittu pottukkittu
Collaraththaan thookkikittu
Thookkikittu
…………………
Unnaivida naan vananga
Deivam onnu ooril illai
Nee irukkum veettaivida
Naan arinja kovil illai
Paari mannan thaer kodukka
Vaazhnthathaiyaa vaasamullai
Kola mannan thirumpa vanthu
Ninnaan enthan vaasalilae
Thanjaminnu vanthavalai
Nenjaththilae Vaangikkittaen
Thaaraminnu pattam thanthu
Tholirandil thaangikkittaen
Vaanamum bhoomiyum pola
Ingu nilaichchirukkum uravu
Entha vaazhvilum thaazhvilum inaichchu
Kooda nadanthirukkum nilavu
Kadharu sattaiya
Pottukkittu pottukkittu
Female Chorus : Pottukkittu
Femae : Collaraththaan thookkikittu
Thookkikitu
Female Chorus : Thookkikitu
Kadharu sattaiya
Pottukkittu pottukkittu
Female Chorus : Pottukkittu
Female : Collaraththaan thookkikittu
Thookkikitu
Female Chorus : Thookkikitu
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
மீனாட்சி கிளியோடு வந்தாள்
காமாட்சி ஒளியோடு வந்தாள்
நம் வீட்டில் நிலையாக குடியேற......
கலைமாது அறிவோடு வந்தாள்
அலைமாது அருளோடு வந்தாள்
நம் வீட்டில் குறையாத பொருள் சேர......
குழல் மீது பூவை சூட்டுங்கள்
வண்ண விழி மீது மையை தீட்டுங்கள்
நலங்கிட்டு அழகு பாருங்கள்
குல நங்கைக்கு வாழ்த்து பாடுங்கள்....
அஹாஹ் அஹ்ஹ்
கதரு சட்டைய
போட்டுக்கிட்டு போட்டுக்கிட்டு
பெண் குழு : போட்டுக்கிட்டு
பெண் : காலரத்தான் தூக்கிக்கிட்டு
தூக்கிக்கிட்டு
பெண் குழு : தூக்கிக்கிட்டு
கதரு சட்டைய போட்டுக்கிட்டு
காலரத்தான் தூக்கிக்கிட்டு
நிலத்துப்பக்கம் போகையில
உம்மை நாத்தும் வணங்குது
குளத்துப்பக்கம் போகையில
உம்மை காத்தும் வணங்குது
ஏட்டுல ஏட்டுல பாத்து
ஏழு வள்ளலை நான் படிச்சேன்
வீட்டுல வீட்டுல பாத்து
இப்ப வலக்கரத்தை புடிச்சேன்
கதரு சட்டைய போட்டுக்கிட்டு
போட்டுக்கிட்டு
காலரத்தான் தூக்கிக்கிட்டு
தூக்கிக்கிட்டு
சொந்தமில்ல பந்தமில்ல
நாதியத்து வந்த புள்ள
திக்கு தெசை ஏதுமில்ல
தச்சளிச்சு நின்ன புள்ள
பொட்டு வச்சு பூ முடிச்சு
ஏத்துகிட்ட வீட்டுக்குள்ள
நன்றி சொல்ல என்னுடைய
நெஞ்சுக்குள்ள வார்த்தையில்ல
வேலி ஒன்னு வேணுமுன்னு
தாலியொன்னு நான் முடிச்சேன்
கைக்குட்டையை போல வந்து
கண்ணீரைத்தான் நான் துடைச்சேன்
யாருக்கு யாருன்னு இருக்கு
இது அவன் வகுத்த கணக்கு
வாடும் வேருக்கு நீர் விடும் மனசு
இங்கு இயற்கையிலே இருக்கு
கதரு சட்டைய போட்டுக்கிட்டு
போட்டுக்கிட்டு
காலரத்தான் தூக்கிக்கிட்டு
தூக்கிக்கிட்டு
உன்னைவிட நான் வணங்க
தெய்வம் ஒன்னு ஊரில் இல்லை
நீ இருக்கும் வீட்டைவிட
நான் அறிஞ்ச கோவில் இல்லை
பாரி மன்னன் தேர் கொடுக்க
வாழந்ததையா வாசமுல்லை
கோல மன்னன் திரும்ப வந்து
நின்னான் எந்தன் வாசலிலே
தஞ்சமின்னு வந்தவளை
நெஞ்சித்திலே வாங்கிக்கிட்டேன்
தாரமின்னு பட்டம் தந்து
தோளிரண்டில் தாங்கிக்கிட்டேன்
வானமும் பூமியும் போல
இங்கு நிலைச்சிருக்கும் உறவு
எந்த வாழ்விலும் தாழ்விலும் இணைச்சு
கூட நடந்திருக்கும் நிலவு
கதரு சட்டைய
போட்டுக்கிட்டு போட்டுக்கிட்டு
பெண் குழு : போட்டுக்கிட்டு
பெண் : காலரத்தான் தூக்கிக்கிட்டு
தூக்கிக்கிட்டு
பெண் குழு : தூக்கிக்கிட்டு
கதரு சட்டைய
போட்டுக்கிட்டு போட்டுக்கிட்டு
பெண் குழு : போட்டுக்கிட்டு
பெண் : காலரத்தான் தூக்கிக்கிட்டு
தூக்கிக்கிட்டு
பெண் குழு : தூக்கிக்கிட்டு
Movie Summary: Vallal (1997) is a Tamil action-drama about a kind-hearted but tough man who rises to protect his family and loved ones against powerful enemies.
Song Credits: - Song: Kadharu Sattaiya - Movie: Vallal (1997) - Music: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: Malaysia Vasudevan, K. S. Chithra (as per film version)
Musical Style: Rustic, folk-flavored Tamil film song with a lively, earthy rhythm and a celebratory tone.
Raga Details: Based on folk melodies rather than a classical raga; no specific Carnatic raga identified.
Key Artists Involved: - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: Malaysia Vasudevan, K. S. Chithra - Actor(s): Sathyaraj, and others in the film
Scene Context: Picturized as a spirited, celebratory song featuring the lead character and villagers in a festive, lively setting.