Happy Retu

1977
Lyrics
Language: English

Chorus : Haa haa haa haa…

Female : Heeiiiii

Female : Happy returns all my brothers
Vazhaginen vazhthukkal
Happy returns all my brothers
Vazhaginen vazhthukkal

Chorus : Humming

Female : Palikkum enadhu vaarthai
Jolikkum enadhu paarvai
Inikkum enadhu serkkai
Naan pala vazhiyil kavithaigalai eluthiyaval

Female : Paarkkum paarvaiyin
Bashai puriyum
Paartha maathiram
Aasai viriyum
Mogam undaagalaam
Maeni soodaagalaam

Female : Happy returns all my brothers
Vazhaginen vazhthukkal

Chorus : Humming

Male : Periya idathu vishayam
Bodhai theliyum varaiyum
Paruva sugathil alaiyum
Naan surangangalil virasangalai sagipadhadhillai

Male : Podum veshangal
Naalai kalaiyum
Naadum kaariyam
Nalamaai mudiyum
Kaalam kai koodaalaam
Kanavu ninaivagalaam

Male : Happy returns all my brothers
Vazhaginen vazhthukkal

Chorus : Humming

Female : Maraindhu kidakkum pudhaiyal
Male : Manadhil irukkum kalaigal
Female : Vilangum thagundha vazhigal
Naan ninaitha kadhai mudiyum varai viduvadhillai

Male : Mannan maaligai
Virundhaai vandhoom
Female : Marma naavalin
Mudivai kaanbom
Male : Thedi naam vandhadhu
Female : Theriyum naal vandhadhu

Female : Happy returns all my brothers
Male : Vazhaginen vazhthukkal

Chorus : Humming


Language: Tamil

பாடல் ஆசிரியர் : வாலி

குழு : ஹா ..ஹா..ஹா..

பெண் : ஹேய் …..

பெண் : ஹாப்பி ரிட்டன்ஸ் ஒஹ் மை பிரதர்ஸ்
வழங்கினேன் வாழ்த்துக்கள்
ஹாப்பி ரிட்டன்ஸ் ஒஹ் மை பிரதர்ஸ்
வழங்கினேன் வாழ்த்துக்கள்…..

குழு : ……………

பெண் : பலிக்கும் எனது வார்த்தை
ஜொலிக்கும் எனது பார்வை
இனிக்கும் எனது சேர்க்கை
நான் பல வழியில் கவிதைகளை எழுதியவள்

பெண் : பார்க்கும் பார்வையின் பாஷை புரியும்
பார்த்தமாத்திரம் ஆசை விரியும்
மோகம் உண்டாகலாம் மேனி சூடாகலாம்

பெண் : ஹாப்பி ரிட்டன்ஸ் ஒஹ் மை பிரதர்ஸ்
வழங்கினேன் வாழ்த்துக்கள்

குழு : ……………

ஆண் : பெரிய இடத்து விஷயம்
போதை தெளியும் வரையும்
பருவ சுகத்தில் அலையும்
நான் சரசங்களில் விரசங்களை சகிப்பதில்லை

ஆண் : ஓடும் மேகங்கள் நாளை கலையும்
நாடும் காரியம் நலமாய் முடியும்
காலம் கை கூடலாம் கனவு நனவாகலாம்

ஆண் : ஹாப்பி ரிட்டன்ஸ் ஒஹ் மை பிரதர்ஸ்
வழங்கினேன் வாழ்த்துக்கள்…..

குழு : ……………

பெண் : மறைந்து கிடக்கும் புதையல்
ஆண் : மனதில் இருக்கும் கலைகள்
பெண் : விளங்கும் தகுந்த வழிகள்
நான் நினைத்த கதை முடியும் வரை விடுவதில்லை

ஆண் : மன்னன் மாளிகை விருந்தாய் வந்தோம்
பெண் : மர்ம நாவலின் முடிவை காண்போம்
ஆண் : தேடி நாம் வந்தது
பெண் : தெரியும் நாள் வந்தது

பெண் : ஹாப்பி ரிட்டன்ஸ் ஒஹ் மை பிரதர்ஸ்
ஆண் : வழங்கினேன் வாழ்த்துக்கள்

குழு : ……………


Movie/Album name: Nallathukku Kalamillai

Movie Summary Nallathukku Kalamillai is a 1977 Tamil film centred on themes of goodness and morality prevailing over adversity.

Song Credits - Song: Happy Retu (Happy Birthday) - Film: Nallathukku Kalamillai - Year: 1977 - Language: Tamil

Musical Style A celebratory light-hearted number, characteristic of a birthday/celebration song in 1970s Tamil cinema, built on a cheerful melodic structure.

Scene Context The song appears in a celebratory sequence, likely a birthday function within the film's narrative.


Artists