Manmathan Kovil Mani

1987
Lyrics
Language: English

Aa….aa…aa….aa….aa….
Aa…..aa….aa….aa….aa….

Manmathan kovila mani oli kettathu
Radhi magal maarbil thaamarai pooththathu
Iruvizhi medaiyilae navarasa naadagamo
Indira logaththilae irukkira nyapagamo
Idhu enna anupavamo….oo….oo…oo….

Manmathan kovil mani oli kettathu
Radhi magal maarbil thaamarai pooththathu

……………….

Paravaigal paaduvathum siragai kodhuvathum
Yaeno yaeno nee sollu kannaa
Male : Aahaa….
Female : Mhhoom
Male : Mm hahaha aa aa
Male : Kilaigalil kooduvathum vizhiyaal theduvathum
Yaedho yaedho ha nee sollu kannae

Nenjil vanththu mogam adhil raagam varaathoo
Male : Niththam anthiyil koodum oru yogam varatho
Ini adhu thodarattumr….ae….ae….ae…..ae….

Manmathan kovil mani oli kettathu
Female : Radhi magal maarbil thaamarai pooththathu

……………….

Nadhikkarai oraththile kulikkum neraththile
Unnai konjam naan paarkka vendum
Female : Mm…
Male : Haaaa….
Female : Mmm mhhaaa

Idhu enna aasaigalo
Ilamai leelaigalo
Innum enna nee paarkka vendum

Jaadhimalligai poove unnai moodi kollaathey
Female : Kaantha kangalinaalae ennai kaayam seiyaathe
Male : Idhazhkalil marunthidavaa…aa…aa….aah….

Manmathan kovil mani oli kettathu
Male : Rathi magal maarbil thaamarai pooththathu
Female : Iruvizhi medaiyilae navarasa naadagamo
Male : Indira logaththilae irukkira nyapagamo


Language: Tamil

ஆ.....ஆ......ஆ....ஆ......ஆ
ஆ.....ஆ......ஆ....ஆ......ஆ....

மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது
ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது
இருவிழி மேடையிலே நவரச நாடகமோ
இந்திர லோகத்திலே இருக்கிற ஞாபகமோ
இது என்ன அனுபவமோ ஓ.....ஓ.....ஓ......

மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது
ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது

பறவைகள் பாடுவதும் சிறகை கோதுவதும்
ஏனோ ஏனோ நீ சொல்லு கண்ணா
ஆண் : ஆஹா.......
பெண் : ம்ஹும்.....
ஆண் : ம்ம் ஹஹ்ஹாஆஆ
ஆண் : கிளைகளில் கூடுவதும் விழியால் தேடுவதும்
ஏதோ ஏதோ ஹ நீ சொல்லு கண்ணே

நெஞ்சில் வந்தது மோகம் அதில் ராகம் வராதோ
ஆண் : நித்தம் அந்தியில் கூடும் ஒரு யோகம் வராதோ
இனி அது தொடரட்டுமே....ஏ....ஏ....ஏ.....ஏ......

மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது
பெண் : ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது

நதிக்கரை ஓரத்திலே குளிக்கும் நேரத்திலே
உன்னை கொஞ்சம் நான் பார்க்க வேண்டும்
பெண் : ம்ம்.....
ஆண் : ஹாஆ...
பெண் : ம்ம்ம் ம்ஹ்ஹா

இது என்ன ஆசைகளோ
இளமை லீலைகளோ
இன்னும் என்ன நீ பார்க்க வேண்டும்

ஜாதிமல்லிகை பூவே உன்னை மூடிக் கொள்ளாதே
பெண் : காந்தக் கண்களினாலே என்னை காயம் செய்யாதே
ஆண் : இதழ்களில் மருந்திடவா.....ஆ.....ஆ.....ஆஹ்

மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது
ஆண் : ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது
பெண் : இருவிழி மேடையிலே நவரச நாடகமோ
ஆண் : இந்திர லோகத்திலே இருக்கிற ஞாபகமோ

இது என்ன அனுபவமோ ஓ....ஓ....ஓ.....
லல லல லால்லா......லல லல லால் ல லா.....ஆ.....
லல லல லால்லா......லல லல லால் ல லா.....ஆ.....


Movie/Album name: Kudumbam Oru Kovil

Movie Summary A family drama about the bonds, values, and emotional conflicts within a household, centering on the idea that a family is like a temple.

Song Credits - Song: Manmathan Kovil Mani - Film: Kudumbam Oru Kovil - Year: 1987 - Lyricist: Not available - Composer: Not available - Singers: Not available

Musical Style Tamil film duet-style melody, typical of 1980s romantic film songs.

Key Artists Involved Not available.

Scene Context Not available.


Artists