Dhagam Konda Mamoi

1985
Lyrics
Language: English

Dhaagam konda maamoi
Nee thalli podalaamaa
Mogam konda maamoi
Nee muththam thaedalaamaa

Hei Dhaagam konda maamoi
Nee thalli podalaamaa
Mogam konda maamoi
Nee muththam thaedalaamaa

Kovai idhzh oru pazharasam vaa vaa
Paavai ivaloru pudhu ragam vaa vaa
Kovai idhzh oru pazharasam vaa vaa
Paavai ivaloru pudhu ragam vaa vaa

Hoi maamaamaamamamaammoi…hoi
Hoi maamaamaamamamaammoi…hoi
Hoi maamaamaamamamaammoi…hoi
Hoi maamaamaamamamaammoi…hoi

Dhaagam konda maamoi
Nee thalli podalaamaa
Mogam konda maamoi
Nee muththam thaedalaamaa

…………….

Maalai pennaakki
Malaithenai kannaakki
Nadhiyai nadaiyaakki
Poongkodiyai idaiyaakki

Moovulagae podhai kolla
Aanulagae adimaiyaaga
Ennai padaiththaanadaa
Naan unnai mathithaenadaa

Iravin adhisayam ulagin
Adhisayam pola irukkuthaa sollu
Deva sundharam deva mandhiram
Pola mayanguthaa nillu

Hoi maamaamaamamamaammoi…hoi
Hoi maamaamaamamamaammoi…hoi
Hoi maamaamaamamamaammoi…hoi
Hoi maamaamaamamamaammoi…hoi

Dhaagam konda maamoi
Nee thalli podalaamaa
Mogam konda maamoi
Nee muththam thaedalaamaa

…………….

Paaththae urugugiraan
Mugam saernthae maruvugiraan
Paalai parugugiraan
Imai kangal sorugiraan

Puruva villai naanasaikka
Bodhai ellai avan kodukka
Thaavi kuthithaanadaa
Enai thaedi thudhithaanadaa
Thaavi kuthithaanadaa
Enai thaedi thudhithaanadaa

Paavai amuthaththai paruga thudiththathai
Solli thirigiraanae
Santhaega devathai paalai thelikkavae
Jaalam purigiraanae

Hoi maamaamaamamamaammoi…hoi
Hoi maamaamaamamamaammoi…hoi
Hoi maamaamaamamamaammoi…hoi
Hoi maamaamaamamamaammoi…hoi

Dhaagam konda maamoi
Nee thalli podalaamaa
Mogam konda maamoi
Nee muththam thaedalaamaa

Paavai ivaloru pudhu ragam vaa vaa
Kovai idhzh oru pazharasam vaa vaa
Paavai ivaloru pudhu ragam vaa vaa
Kovai idhzh oru pazharasam vaa vaa
Hoi maamaamaamamamaammoi…hoi
Hoi maamaamaamamamaammoi…hoi


Language: Tamil

சசிரேகா

தாகம் கொண்ட மாமோய்
நீ தள்ளிப் போடலாமா
மோகம் கொண்ட மாமோய்
நீ முத்தம் தேடலாமா

ஹேய் தாகம் கொண்ட மாமோய்
நீ தள்ளிப் போடலாமா
மோகம் கொண்ட மாமோய்
நீ முத்தம் தேடலாமா

கோவை இதழ் ஒரு பழரசம் வா வா
பாவை இவளொரு புது ரகம் வா வா
கோவை இதழ் ஒரு பழரசம் வா வா
பாவை இவளொரு புது ரகம் வா வா

ஹோய் மாமாமாமாமாமாம்மோய்.....ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்.....ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்.....ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்.....ஹோய்

தாகம் கொண்ட மாமோய்
நீ தள்ளிப் போடலாமா
மோகம் கொண்ட மாமோய்
நீ முத்தம் தேடலாமா

மாலை பெண்ணாக்கி
மலைத்தேனை கண்ணாக்கி
நதியை நடையாக்கி
பூங்கொடியை இடையாக்கி

மூவுலகே போதை கொள்ள
ஆணுலகே அடிமையாக
என்னை படைத்தானடா
நான் உன்னை மதித்தேனடா

இரவின் அதிசயம் உலகின்
அதிசயம் போல இருக்குதா சொல்லு
தேவ சுந்தரம் தேவ மந்திரம்
போல மயக்குதா நில்லு

ஹோய் மாமாமாமாமாமாம்மோய்.....ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்....ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்.....ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்....ஹோய்

தாகம் கொண்ட மாமோய்
நீ தள்ளிப் போடலாமா
மோகம் கொண்ட மாமோய்
நீ முத்தம் தேடலாமா

பாத்தே உருகுகிறான்
முகம் சேர்த்தே மருவுகிறான்
பாலை பருகுகிறான்
இமை கண்கள் சொருகிறான்

புருவ வில்லை நானசைக்க
போதை எல்லை அவன் கொடுக்க
தாவிக் குதித்தானடா
எனைத் தேடி துதித்தானடா
தாவிக் குதித்தானடா
எனைத் தேடி துதித்தானடா

பாவை அமுதத்தை பருக துடித்ததை
சொல்லித் திரிகிறானே
சந்தேக தேவதை பாலை தெளிக்கவே
ஜாலம் புரிகிறானே

ஹோய் மாமாமாமாமாமாம்மோய்.....ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்....ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்.....ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்....ஹோய்

தாகம் கொண்ட மாமோய்
நீ தள்ளிப் போடலாமா
மோகம் கொண்ட மாமோய்
நீ முத்தம் தேடலாமா

பாவை இவளொரு புது ரகம் வா வா
கோவை இதழ் ஒரு பழரசம் வா வா
பாவை இவளொரு புது ரகம் வா வா
கோவை இதழ் ஒரு பழரசம் வா வா
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்.....ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்....ஹோய்


Movie/Album name: Engal Kural

Artists